Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூகுள் குரோம் உலவியில் காப்பி பேஸ்ட் செய்ய ஒரு நீட்சி
Page 1 of 1
கூகுள் குரோம் உலவியில் காப்பி பேஸ்ட் செய்ய ஒரு நீட்சி
இணையத்தில்
உலா வரும் போது ஒருசில குறிப்பிட்ட தகவல்களை சேமித்து கொள்ள பயனாளர்கள்
விரும்புவர். முக்கியமாக எழுத்துக்களையே அதிகமாக காப்பி செய்து தனியொரு
டாக்குமெண்டாக சேமித்து வருவோம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் எழுத்துக்களை
காப்பி செய்து தனியொரு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்து வருவோம். பெரிய
கோப்பாக இருந்தால் பரவாயில்லை சின்னஞ்சிறு சொற்றொடர்களை கூட இதுபோன்றே
காப்பி செய்து பேஸ்ட் செய்வோம். இதனால் கால விரயம் மட்டுமே ஆகும். ஒரு சில
நேரங்களில் ஒரு பகுதி சொற்றொடர்களை காப்பி செய்து விடுவோம் ஆனால் பேஸ்ட்
செய்ய மறந்து விடுவோம், இல்லையெனில் இன்னொரு சொற்றொடர்களை காப்பி
செய்திடுவோம் இதனால் நாம் அதற்கு முன் காப்பி செய்த சொற்றொடரானது
நீக்கப்பட்டிருக்கும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் இதற்கான வசதி
இல்லை, ஆனால் இணைய உலவியான கூகுள் குரோமில் இது சாத்தியம். இந்த உலவியில்
Pastey என்னும் நீட்சியின் உதவியுடன் இதுபோன்ற காப்பி,பேஸ்ட் செயல்களை மிக
எளிமை செய்ய முடியும். அதற்கு முன் காப்பி, பேஸ்ட் என்ற வார்த்தைகள்
ஆங்கில வார்த்தைகள் ஆகும். இதற்கான தமிழ் அர்த்தங்கள் காப்பி -
நகலெடுத்தல், பேஸ்ட் - ஒட்டுதல் , கட் - நகர்த்துதல், இந்த வார்த்தைகளை
பயன்படுத்தினால் வாசர்களுக்கு சற்று தடுமாற்றம் ஏற்படும் என்பதால் இந்த
பதிவில் காப்பி, பேஸ்ட் என்ற வாத்தையினையே பயன்படுத்தி உள்ளேன்.
நீட்சியை தரவிறக்க சுட்டி
கூகுள் குரோம் உலவியில் நீட்சியை
பதிந்து கொள்ளவும். பின் அட்ரஸ்பாரின் பக்கத்தில் ஒரு Pastey ஐகான் ஒன்று
சேர்க்கப்பட்டிருக்கும். அதை ஒப்பன் செய்தும் பேஸ்ட் செய்து கொள்ள
முடியும். இல்லையெனில் எந்தெந்த சொற்றொடர்களை தனியே சேமிக்க வேண்டுமோ அந்த
சொற்றொடர்களை தேர்வு செய்து கொண்டு, சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக்
செய்து தோன்றும் வரிசையில் Copy selected to Pastey என்பதை அழுத்தியும்
சொற்றொடர்களை சேமித்துக்கொள்ள முடியும்.
காப்பி செய்த சொற்றொடர்களை பேஸ்ட்
செய்ய வேண்டுமெனில் Pastey ஐகானை அழுத்தி வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்து
கொள்ள முடியும். இந்த நீட்சியானது இணையத்தில் தகவல்களை தேடி அலைந்து
சேகரிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வலைப்பக்கத்தில் காப்பி
செய்த சொற்றொடர்களை மற்ற இடங்களிலும் பேஸ்ட் செய்து கொள்ள முடியும்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பேஸ்புக் தளத்தில் உள்ள போட்டோக்களை பதிவிறக்கம் செய்ய கூகுள் குரோம் நீட்சி
» பேஸ்புக் நிறத்தை மாற்றுவதற்கான கூகுள் குரோம் உலவிக்கான நீட்சி
» கூகிள் தேடலில் 100 முடிவுகளை ஒரே பக்கத்தில் தெரியச் செய்ய குரோம் நீட்சி
» கூகிள் தேடலில் 100 முடிவுகளை ஒரே பக்கத்தில் தெரியச் செய்ய குரோம் நீட்சி !
» இண்டர்நெட் எக்ஸ்புளோரர், மொசில்லா பயர்பாக்ஸ், ஒபேரா,சபாரி,கூகுள் குரோம் உளவிகளை பேக்அப் செய்ய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum