Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேர்தல் அறிக்கை வெளியிடுவதா… வேட்பாளர்களை மாற்றுவதா? – தீவிர ஆலோசனையில் அதிமுக!
Page 1 of 1

தேர்தல் அறிக்கை
அதிமுக வேட்பாளர்கள் மீது போயஸ் தோட்டத்தில் குவியும் அடுக்கடுக்கான புகார்களால், அடுத்தக் கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,வேட்பாளர்களை மாற்றுவதா அல்லது தேர்தல் அறிக்கையை வெளியிடுவதா என்றும் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பல்வேறு பரபரப்பு அரசியல் நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், அதிமுக தலைமை மற்றும் முக்கிய அதிமுக பிரமுகர்கள் மத்தியில் வேட்பாளர்கள் மீது கூறப்படும் புகார்கள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுக் கட்சியினர் கூறும் புகார்களைக் காட்டிலும் சொந்தக் கட்சியினரே மாவட்டம் தோறும் அதிமுக வேட்பாளர்கள் மீது பகீர் புகார்களை அடுக்குவதை முதல்வர் ஜெயலலிதாவே எதிர்பார்க்கவில்லை என்கிறது அக்கட்சி வட்டாரம்.
அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜாகிருஷ்ணன் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள், அதிமுக தலைமைக்கு நீண்டகாலம் தலைவலியை ஏற்படுத்தும் ரகம் என்கிறார்கள் அந்தியூர் அதிமுகவினர். ஈ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜாகிருஷ்ணன் ஒருவேளை வெற்றிபெற்றாலும், அவரின் வெற்றி செல்லாத நிலை கூட ஏற்படலாம் என்றும் அந்தியூர் அதிமுக பிரமுகர்கள் அதிர்ச்சியூட்டுகிறார்கள்.
அந்தியூர் பகுதியில் போலி ஆவணம் தயார் செய்து இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார் என்பது ஈ.எம்.ஆர்.ராஜா மீது உள்ள வலுவான புகார்.இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது புகார் அளித்தவருக்கு ராஜா தரப்பில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர் போலீஸ் பாதுகாப்புக் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.அவரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,புகார்தாரருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை அறிந்த அதிமுக தலைமை, ராஜாவை பற்றிய உண்மையான விவரங்களை அந்தியூர் பகுதி அதிமுக முக்கிய பிரமுகர்களிடம் கேட்டுள்ளது. அத்தோடு அவருக்குப் பதிலாக யாரை அந்தியூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தலாம் என்று யோசித்து வருகிறது என்றும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதே போல, சென்னை தி.நகர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சத்தியா மீது நிறைய மோசடி புகார்கள் அதிமுக தலைமைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.நிலமோசடி வழக்கு,சொந்த உறவுப் பெண்ணிற்கு கொலைமிரட்டல் விடுத்தது என்று பல்வேறு அதிர்ச்சிப் புகார்கள் கார்டனுக்கு சென்று சேர்ந்துள்ளன.மேலும் பணமோசடி புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பைனான்சியர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்லவுள்ளார்.
மேலும், வால்பாறை வேட்பாளர் மீதும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.வால்பாறை தனித்தொகுதி என்பதால் அங்கு பட்டியல் இனத்தவர் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும்.அதன் அடிப்படையில் தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கஸ்தூரி வாசு மீது வலுவான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரின் கணவர் மட்டுமே பட்டியல் இனத்தவர் என்றும்,கஸ்தூரி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறி தலைமைக்கு தவறான தகவல் கொடுத்து சீட் பெற்றுள்ளார் கஸ்தூரி என்றும் புகார் அதிமுக தலைமைக்கு வால்பாறை அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.
அதே போல,பெரம்பலூர்,செங்கம்,திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் வேட்பாளர்கள் மீதும் புகார்கள் ரகம் ரகமாக அதிமுக தலைமைக்கு வந்தவண்ணம் உள்ளன. இது கார்டனில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இன்னும் பல அதிரடி மாற்றங்கள் வரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக சார்பிலான வேட்பாளர்கள் வரும் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.அதனால் அதற்கு முன்னதாக கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் முடிவில் ஜெயலலிதா இருகிறார்.எனவே இன்று அல்லது நாளை அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.அதனால் அதற்கு முன்னதாக வேட்பாளர் மாற்றம் நிகழும் என்றும்,அவ்வாறு மாற்றம் நிகழ்ந்தால் அதுவே இறுதியான பட்டியல் என்றும் கூறுகிறார்கள் அதிமுக தரப்பினர்.

Similar topics
» அதிமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள்
» மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
» தேர்தல் அறிக்கை போட்டாபோட்டி
» பா.ம.க., தனி தேர்தல் அறிக்கை: ராமதாஸ் அறிவிப்பு
» ஊழலற்ற நிர்வாகம்: காங்., தேர்தல் அறிக்கை !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum