Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேர்தல் அறிக்கை போட்டாபோட்டி
Page 1 of 1
தேர்தல் அறிக்கை போட்டாபோட்டி
சென்னை, மார்ச் 24: முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த
சனிக்கிழமை (மார்ச் 19) அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் 2006
தேர்தல் அறிக்கையைப் போலவே ஏராளமான நலத் திட்டங்களும் இலவச அறிவிப்புகளும்
இடம்பிடித்திருந்தன.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அக்கட்சியின் தேர்தல்
அறிக்கையை திருச்சியில் வியாழக்கிழமை வெளியிட்டார். இதிலும் தி.மு.க.வுக்குப்
போட்டியாக பல அதிரடி இலவச அறிவிப்புகளும் நலத்திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க. - அ.தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள
முக்கிய அம்சங்கள் குறித்த சில ஒப்பீடுகள்:
தி.மு.க.
* இலவச கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும்.
* அரசுக் கல்லூரிகளில் படிக்கும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கும் இலவச மடி கணினி வழங்கப்படும்.
* 58 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு உள்ளூர் பஸ்களில்
இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்துவோம்.
* பரம ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசம்.
* மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ.4 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். அதில் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
* முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மாத உதவித் தொகை ரூ.750.
* திருமண உதவித் தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* மகப்பேறு விடுப்பு 3 மாதங்கள் என்பது 4 மாதங்களாக உயர்த்தப்படும்.
கர்ப்பிணிகளுக்கான நிதி உதவி ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி மானியம் ரூ.75 ஆயிரம் என்பது ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.
* நடக்க முடியாத முதியோருக்கு வீட்டுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
* பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 3 சீருடைகள் வழங்கப்படும்.
* ஊக வணிகத்தைத் தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.
அ.தி.மு.க.
* ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர், ஒரு ஃபேன் ஆகிய மூன்று பொருள்கள் இலவசமாக
வழங்கப்படும்.
* பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு
லேப்டாப் கம்ப்யூட்டர்
இலவசமாக வழங்கப்படும்.
* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், அரசுப் பேருந்துகளில் இலவச பஸ்
பாஸ் வழங்கப்படும்.
* குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற
நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி. அதில் 25 சதவீதம்
மானியம்.
* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கு
மாத உதவித் தொகை ரூ.ஆயிரம்.
* திருமண உதவித் தொகையாக வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தாலி
செய்ய இலவசம்.
* இளநிலை பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண்களுக்குத் திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம்
தங்கம் தாலி செய்ய இலவசம்.
* குழந்தையைப் பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச்
சலுகையாக
6 மாத விடுமுறை, ரூ12 ஆயிரம் நிதி உதவி.
* அனைவருக்கும் குறைந்த விலையில், சூரிய வெளிச்சம், காற்றோட்டம் உள்ள சூரிய
சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
* கிராமம்தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம்
செயல்படுத்தப்படும் 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலைதூர மருத்துவ மையங்கள்
ஏற்படுத்தப்படும்.
* பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 4 சீருடைகளும், காலணிகளும் வழங்கப்படும்.
* ஊக வணிகம் தடுக்கப்பட்டு, பதுக்கல் ஒழிக்கப்படும்.
* கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த
விவசாயக் கருவிகளை, தி.மு.க. அரசு கொடுக்க மறுத்ததால் அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற
வகையில் மீண்டும் விவசாயக் கருவிகளை வழங்குவோம்.
* வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக
வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக
செயல்படுத்தப்படும்.
* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,
சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி
அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.
* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.15
லட்சம் மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்கள் வாழ்க்கைத் தரம்
உயர்த்தப்படும்.
* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை
மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். மின்சாரத் திருட்டை ஒடுக்க முன்னாள்
ராணுவத்தினரைக் கொண்டு மின்சாரப் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
» பா.ம.க., தனி தேர்தல் அறிக்கை: ராமதாஸ் அறிவிப்பு
» ஊழலற்ற நிர்வாகம்: காங்., தேர்தல் அறிக்கை !
» பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!
» தேர்தல் அறிக்கை வெளியிடுவதா… வேட்பாளர்களை மாற்றுவதா? – தீவிர ஆலோசனையில் அதிமுக!
» பா.ம.க., தனி தேர்தல் அறிக்கை: ராமதாஸ் அறிவிப்பு
» ஊழலற்ற நிர்வாகம்: காங்., தேர்தல் அறிக்கை !
» பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!
» தேர்தல் அறிக்கை வெளியிடுவதா… வேட்பாளர்களை மாற்றுவதா? – தீவிர ஆலோசனையில் அதிமுக!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum