Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா
Page 1 of 1

டில்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காமல்,
ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். இதனால், காங்கிரஸ்
உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்
அதிர்ச்சி அடைந்தன. இருந்தாலும்,"ஐ. மு., கூட்டணியில் தனது கட்சி
தொடர்ந்து நீடிக்கும்' என, மம்தா உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து
விவாதிப்பதற்காக, அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம்
நேற்று டில்லியில் கூடியது. மிகவும் முக்கியத்துவம் நிறைந்த இந்த
கூட்டத்தில் பங்கேற்காமல், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி
புறக்கணித்தார். இத்தனைக்கும் அவர் நேற்று டில்லியில் தான்
தங்கியிருந்தார். டில்லியில் இருந்து கொண்டே அவர், அமைச்சரவை கூட்டத்தை
புறக்கணித்ததால் அரசியல் வட்டாரத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து அரசியல் ரீதியான
சதி இருப்பதாக மம்தா கூறியிருந்தார். ஆனால், நேற்று முன்தினம்
பேட்டியளித்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், "விபத்தில் மவோயிஸ்டுகளின்
கைவரிசை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன' என்று கூறியிருந்தார்.
மம்தாவின் கருத்துக்கு பதிலடியாக இது இருந்தது. கோல்கட்டாவில் நடந்த
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையில்
கூட்டணி ஏற்படாமல் போய்விட்ட நிலையில் இரு தரப்புக்கும் உறவு சுமுகமாக
இல்லை. இந்நிலையில், நேற்று அமைச்சரவை கூட்டத்திற்கே மம்தா வராமல்
இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்
இருந்து மம்தா வெளியேறி விடுவாரோ என, பேசப்பட்டது.
இதுகுறித்து தனது நிலையை தெளிவுபடுத்தும் விதமாக நேற்று மம்தா
கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஒரு பிரச்னையே அல்ல.
சின்ன விஷயம் அது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், ஜார்க்கண்ட் பிரச்னை
குறித்து மட்டும் தான் பேசுவதாக திட்டம். வேறு எந்த அலுவலும் திட்டத்தில்
இல்லை. அதனால்தான், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அமைச்சரவை
கூட்டம் நடைபெறும்போது ஒரு சில அமைச்சர்கள் வராமல் இருப்பது வழக்கமான
ஒன்றுதான். அமைச்சரவை என்பது ஒரு குடும்பம் மாதிரி.
எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. காங்கிரசுக்கும், திரிணமுல்
காங்கிரசுக்கும் இடையில் பிளவு ஏற்படுத்த மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள்
முயலுகின்றன. ஆனால், அவர்களால் அது முடியாது. பிரதமர் மன்மோகன் சிங்
மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் மீது மிகுந்த மரியாதை
வைத்துள்ளேன். என்மீது அவர்களும் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.உள்துறை
அமைச்சர் சிதம்பரம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.ஞானேஸ்வரி ரயில்
விபத்தை ஏற்படுத்தியவர்கள் மாவோயிஸ்டுகளா அல்லது வேறு எவருமா என்பது
குறித்து எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரை விபத்துக்கு காரணமான யாராக
இருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு
மம்தா பானர்ஜி கூறினார்.
மார்க்சிஸ்ட் பாய்ச்சல் :அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காமல், மம்தா
புறக்கணித்தது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ., பொலிட் பீரோ உறுப்பினர்
சீதாராம் யெச்சூரி கூறியதாவது: ஜார்க்கண்ட் விவகாரத்தை சிறிய பிரச்னை என,
மம்தா கூறியுள்ளார். இது சிறிய பிரச்னையா. மத்திய அமைச்சர் பதவி என்பது,
ஒட்டு மொத்த நாட்டுக்குமானது. நாம் எந்த மாநிலத்தில் இருந்து வந்தோமோ அந்த
மாநிலத்துக்கு மட்டும் அமைச்சர் என, கருதக் கூடாது. மிகவும் அவசியமான,
தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே, அமைச்சரவைக் கூட்டத்தை
பங்கேற்காமல் தவிர்க்க வேண்டும். மற்ற எந்த பிரச்னை இருந்தாலும் அமைச்சரவை
கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அமைச்சரவை முடிவு என்பது, ஒரு கூட்டு
நடவடிக்கை. அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் இதில் பொறுப்பு
உள்ளது.இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கனிமொழியை சந்தித்த கருணாநிதி அப்செட்: ஐ.மு., கூட்டத்தை புறக்கணித்தார்
» திருமணத்தை புறக்கணித்தார் மணப்பெண்: கலங்கிய மணமகனை கரம் பிடித்தார் உறவுப்பெண்
» அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு தவிர்த்தது ஏன்?
» தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்தார் மோடி: பா.ஜ., தலைவர்களுடன் மோதல் வெளிச்சம்
» தமிழ் வாணியை கடுமையாகத் தாக்கிய சவீந்திர சில்வா: கூட்டத்தை குழப்ப முயற்சி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum