Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்தார் மோடி: பா.ஜ., தலைவர்களுடன் மோதல் வெளிச்சம்
Page 1 of 1
தேர்தல் பிரசாரத்தை புறக்கணித்தார் மோடி: பா.ஜ., தலைவர்களுடன் மோதல் வெளிச்சம்
ஆமதாபாத்: பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகராக குஜராத் முதல்வர் நரேந்திர
மோடி அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டசபைத்
தேர்தல் பிரசாரத்தை அவர் புறக்கணித்தது, அக்கட்சி வட்டாரத்தில் ஆச்சர்யத்தை
ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியும், உத்தரகண்டில்
பா.ஜ., ஆட்சியும் நடந்து வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும், பா.ஜ.,
வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குஜராத்
முதல்வருமான நரேந்திர மோடி பிரசாரம் செய்வார் என, அறிவிக்கப்பட்டு
இருந்தது.
பிரதமர் வேட்பாளர்: பா.ஜ., சார்பில் இந்த மாநிலங்களில் பிரசாரம்
செய்யும் தலைவர்களின் பட்டியல், தேர்தல் கமிஷனிடம் கொடுக்கப்பட்டபோது,
அதில் நரேந்திர மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. பா.ஜ.,வின் பிரதமர்
வேட்பாளர் நரேந்திர மோடி தான் என, கடந்த சில மாதங்களுக்கு முன்,
கட்சிக்குள் ஒரு பேச்சு இருந்தது. எனவே, நாடு முழுவதும் தன் செல்வாக்கை
பலப்படுத்துவதற்கு, பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தலை அவர்
பயன்படுத்திக் கொள்வார் எனக் கூறப்பட்டது.
புறக்கணிப்பு: இந்நிலையில், இந்த இரண்டு மாநிலங்களிலுமே பிரசாரம்
ஓய்ந்து, இன்று தேர்தல் நடக்கிறது. ஆனாலும், இந்த மாநிலங்களில் ஒரு
தொகுதியில் கூட, நரேந்திர மோடி பிரசாரம் செய்யவில்லை. இது, பா.ஜ., மூத்த
தலைவர்களுக்கு மட்டுமல்லாமல், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களைச் சேர்ந்த
பா.ஜ., தொண்டர்களுக்கும் பெரும் ஆச்சர்யத்தையும், ஏமாற்றத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யில் பிரசாரம் செய்வாரா? உ.பி.,யில் நடக்கவுள்ள சட்டசபைத்
தேர்தலிலாவது, கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பிரசாரம் செய்வாரா என்ற
கேள்வி எழுந்துள்ளது. உ.பி., மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பது என்பது,
அனைத்து அரசியல் கட்சிகளின் கனவு. "லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு,
உ.பி., மாநில வெற்றி, ஒரு முன்னோட்டமாக இருக்கும்' என, தேசிய கட்சிகள்
நம்பி வருகின்றன. எனவே, உத்தரகண்ட், பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை
புறக்கணித்தது போல், உ.பி., பிரசாரத்தையும் நரேந்திர மோடி புறக்கணித்து
விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு, பா.ஜ., தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
புறக்கணிப்பு ஏன்?
* பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி எடுத்த சில முடிவுகளுக்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்தாண்டு டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய
செயற்குழு கூட்டத்தில், நரேந்திர மோடி பங்கேற்கவில்லை.
* பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, குஜராத்துக்கு பதிலாக பீகாரில்
இருந்து, ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரையை துவக்கியதால், அத்வானியுடனும்,
மோடிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
* பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என,
கட்சிக்குள் ஒரு சிலர் கருத்து தெரிவித்ததற்கு, மூத்த தலைவர்களிடம் இருந்து
கடும் எதிர்ப்பு எழுந்தது.
* தன் மீது கருத்து வேறுபாடு கொண்டுள்ள, கட்சியின் பொதுச் செயலர்
சஞ்சய் சிங் ஜோஷியை, உ.பி., பிரசாரத்தில் ஈடுபடுத்தியதும், நரேந்திர
மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்!' - தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஜெ. அறிவிப்பு!
» இளைஞர் காங்கிரஸ் தேர்தல்: கோஷ்டி மனு தாக்கல்; கட்சிக்குள் மோதல்!
» குஜராத் தேர்தல்; ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மோடி? இமாச்சலத்தில் காங்., ஆட்சி
» பி.ஜே.பி தேர்தல் பிரச்சாரக் குழு தலைவரானார் மோடி…!
» அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum