TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அந்தரங்கம்-இதழ் சொல்லும் இன்ப ரகசியம் தெரியுமா…?

Go down

அந்தரங்கம்-இதழ் சொல்லும் இன்ப ரகசியம் தெரியுமா…? Empty அந்தரங்கம்-இதழ் சொல்லும் இன்ப ரகசியம் தெரியுமா…?

Post by Tamil Fri Apr 08, 2016 6:12 am

அந்தரங்கம்-இதழ் சொல்லும் இன்ப ரகசியம் தெரியுமா…?
அந்தரங்கம்
காமம் கொஞ்சல்.. காதலில் மட்டுமில்லை, காமத்திலும் கூட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.. கொஞ்சுவது பலவகை.. ஒவ்வொன்றிலும் ஒரு புது சுகம் இருக்கத்தான் செய்யும். ரசித்துச் செயயும்போது அதை ருசித்து அனுபவிக்கலாம்.
எப்படி வேண்டுமானாலும் ஒருவரைக் கொஞ்சலாம். ஆனால் முத்தமிட்டுக் கொஞ்சும்போது கிடைக்கும் சுகம் இருக்கிறது தெரியுமா… அலாதிதான்.

முத்தமிடுவதே ஒரு தனிக்கலை… இலக்கணம் இல்லாத புதுக்கவிதைதான் முத்தம். இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்றில்லை. எப்படிவேண்டுமானாலும் கொடுக்கலாம். எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
தலை முதல் பாதம் வரை எல்லா இடத்திற்கும் முத்தங்கள் பாயலாம். பெறுவோருக்கும் சரி, தருவோருக்கும் சரி, இன்பம் பயக்கக் கூடியதுதான். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட இடங்கள் இருக்கும். அந்த இடங்களில் பாயும் முத்தங்களுக்கு பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தின் ‘சக்தி’ இருக்குமாம்.
உன் இதழ்களை நோக்கி
என் ஒரு முத்தத்தை அனுப்பி வைக்கிறேன்…

ஜில்லென்று இருக்கட்டும் என் உயிர்..
உதடுகளில் கொடுக்கும் முத்தத்தை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். உதடுகளை சாதாரணமாக கருதி பச்சக் பச்சக் என்று வைக்காமல் ..அந்த சின்ன இதழ்களோடு கொஞ்ச நேரம் பேச வேண்டும்… இதழ்களுக்கு அருகில் உங்களது இதழ்களை வைத்து கவிதை பேசுங்கள், கொஞ்சிப் பேசுங்கள், வர்ணியுங்கள்.. அதன் பிறகு மெதுவாக சின்னதாக அழகாக ஒரு முத்தம் வையுங்கள். பிறகு இன்னொன்று.. அப்படியே மேலும் ஒன்று… இப்படியாக தொடங்கி, பிறகு சுவைக்க ஆரம்பிக்க வேண்டும்.
பெண்களின் உதடுகள் மலரினும் மெல்லியவை… ரோஜாவிலும் இனியவை… எனவே காயப்படாமல் சுவையுங்கள், வலிக்காமல் கடியுங்கள். இதழோடு இதழ் சேரும் நேரம் சுருக்கமாக இருக்காமல் முடிந்தவரை நீளட்டும்.. போகும் வரை போகட்டும்… சொர்க்கத்தின் திறப்புக்கு முத்தம்தான் முதல் சாவி..
மீண்டும் மீண்டும் முத்தமிடு
என் இதழ்களில் உன் இதழ் பதித்து
என் உயிரைக் கவ்வி உனக்குள் கொண்டு செல்
உன் இதழ் அமுதத்தில்
என் உயிர் பதித்து
என்னைப் பறித்துச் செல்…

[You must be registered and logged in to see this image.]
போதும் இந்தப் பிறவி.. உன் இதழோடு அமிழ்ந்து போகிறேன்…
இப்படி அனுபவித்து மெய் மறந்து பேசும் அளவுக்கு உங்களது முத்தம் இருக்க வேண்டும்.
இதழ் முத்தம் முடிந்த பிறகு அப்படியே கண்ணுக்குச் செல்லுங்கள். மெல்லக் கண் மூடி உங்கள் அழகு ஓவியத்தை ரசியுங்கள் சில நொடிகள். பிறகு அவரது கண்களில் மென்மையாக இதழ் பதித்து முத்தம் கொடுங்கள். சொக்கிப் போவார் உங்கள் சுந்தரி. இரு கண்களிலும் இதழ் பதித்து முத்தம் கொடுத்த கையோடு நாசிக்கு வாருங்கள். குத்தீட்டி போல சிலருக்கு நாசி நிற்கும்.. சிலருக்கு குடைமிளகாய் போல.. எப்படி இருந்தால் என்ன.. அழகாக, மென்மையாக நுனி நாக்கால் சில நொடி வருடிக் கொடுங்கள்.. பிறகு முத்தம் வையுங்கள்.

பெண்களுக்கு பிடித்த இன்னொரு இடம் காது மடல் – முன்பும், பின்பும்… காது மடல்களும், காதுக்குப் பின்னால் உள்ள பகுதியும் உணர்சசிகள் உறங்கிக் கிடக்கும் ஒரு இடமாகும். மென்மையாக கிசுகிசுத்தபடி முத்தம் தரும்போது உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் உணர்வுகள் புடைத்தெழுந்து புத்துணர்ச்சியோடு மனசெல்லாம் ததும்பி நிற்கும்.
காதுக்குள் மெல்லிசாக பெயர் சொல்லியோ, செல்லப் பெயர் சொல்லியோ, செக்ஸியாக பேசியோ கிசுகிசுக்கும்போது பெண்களுக்கு இன்பம் தூண்டப்படுகிறதாம்.
பிறகு கழுத்து. பின்னங் கழுத்தில் ஆரம்பித்து முன்னங் கழுத்து வரை அடுத்தடுத்து சின்னச் சின்னதாக முத்தமிட்டு வரும்போது கூடவே உங்கள் மனசுக்குள் உங்களவர் ஏறி வந்து அமர்ந்து கொண்டு இனிய இம்சைக்குத் தயாராவார் பாருங்கள்…

அதன் பிறகு மார்புகள்… மார்புகளில் முத்தமிடுவது போல சுவையான விஷயம் வேறு எதுவுமே இல்லை. வெற்று மார்புகளில் இதழ் பதித்து முத்தம் கொடுத்து விளையாடும்போது பெண்கள் அவர்கள் நிலையிலேயே இருக்க மாட்டார்கள். மீண்டும் மீண்டும் தாடா என்று உங்களை ரொம்பவே ரவுசுப்படுத்துவார்களாம். இருமார்புகளிலும் தனித் தனியாக முதலில் கொடுக்க வேண்டும். பிறகு இரு மார்புகளையும் கையோடு தூக்கி ஏந்தி மாறி மாறி முத்தம் தரும்போது உசச்த்திற்குப் போய் விடும் உங்கள் துணையின் உணர்வுக் கொந்தளிப்பு.
இப்படி பெண்களின் உடலில் முத்தத்திற்கு ஏங்கும் இடங்கள் நிறையவே உள்ளன. ஆண்களுக்கும் கூட இப்படித்தான் குறிப்பிட்ட சில ஏரியாக்கள் பக்கம் இதழ்களை அனுப்பி வைத்துப் பாருங்கள்…உணர்ச்சிகள் சுனாமியாக சுழன்றெழுவதை…
முத்தம் கொடுங்கள், முழு இன்பத்தின் சுகத்தை சுவையுங்கள்..!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அசுரன் - கெட்டப் ரகசியம் சொல்லும் விக்ரம்!
» நயன்தாரா, த்ரிஷா, சினேகா எல்லாம் என் கஸின் சிஸ்டர்ஸ்! - விஷால் ரகசியம் சொல்லும் சங்கீதா!
» சாதிக் தற்கொலை விசாரணை: ரகசியம்... ரகசியம்...!
» தமிழில் எந்த ஒரு சொல்லும் இல்லை தமிழீழத்தில், புகைப்படம் சொல்லும் செய்தி..... Tamil name boards removed
» நாம போன் எடுத்தவுடன் ஹலோ சொல்றோமே ஏன்னு தெரியுமா ? யாருக்காவது அர்த்தம் தெரியுமா????

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum