TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்
by வாகரைமைந்தன் Today at 4:03 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:51 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Yesterday at 9:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Nov 24, 2021 4:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Nov 24, 2021 3:51 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 23, 2021 7:18 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Tue Nov 16, 2021 2:09 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Tue Nov 09, 2021 12:20 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by veelratna Mon Nov 08, 2021 12:00 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am

» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am

» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm

» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am

» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm

» இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்
by வாகரைமைந்தன் Thu Aug 26, 2021 11:42 am

» இணையத்தில் தரவுகள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Aug 24, 2021 1:13 am

» ஒரு மெட்டு மூன்று பாடல்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Aug 22, 2021 9:34 pm

» தந்தையுடன் மகள்/மகன் பாடிய - பாடல்கள்
by வாகரைமைந்தன் Tue Jul 27, 2021 4:29 pm


நீர் முத்திரை எவ்வாறு உடலில் நன்மையை உண்டாகும் ?

Go down

HOT நீர் முத்திரை எவ்வாறு உடலில் நன்மையை உண்டாகும் ?

Post by Tamil Wed Apr 06, 2016 10:13 pm

நீர் முத்திரை எவ்வாறு உடலில் நன்மையை உண்டாகும் ?
நீர் முத்திரை
வெயில் காலம் தொடங்கிவிட்டது. அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் கலந்துகட்டித் தாக்கும். இந்தச் சூழ்நிலையில், உடலைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே ஒரு முத்திரை செய்வது போதாது. எனவே, கோடையை சமாளிக்க உதவும் சில முத்திரைகளைப் பார்க்கலாம்.
நீர் முத்திரை: 10-20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு 5 முறை செய்யலாம். அமர்ந்தோ, நடந்தோ, பயணத்தின்போதோ எந்த நிலையிலும் செய்யலாம்.

[You must be registered and logged in to see this link.]

பலன்கள்: நாவறட்சி, தொண்டை வறட்சி, தாகம், தண்ணீர் குடித்தும் தாகம் தீராத பிரச்னை, கூந்தல் வறட்சி, வெயிலால் ஏற்படும் சருமத் தொல்லைகள், சருமம் கருத்துப்போதல், அரிப்பு, வியர்க்குரு, நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல், உடற்சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி சரியாகும். வெயிலில் விளையாடுவோர், நடப்போர் இந்த முத்திரையைச் செய்துவருவது நல்லது.
வியான முத்திரை: 10 நிமிடங்கள் வரை
ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம். காலை, மாலையில் சப்பளாங்கால் இட்டோ, நாற்காலியில் பாதங்கள் தரையில் படியும்படி அமர்ந்தோ செய்ய வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]
பலன்கள்: சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால்  ஏற்படும் வயிற்றுப்போக்கு, அதீதத் தூக்க உணர்வு, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல், மயக்கம், வெயிலால் ஏற்படும் பக்கவாதம், வயதானோர் வெயிலைச் சமாளிக்க முடியாமல் போவது, படபடப்பு, ரத்தக்கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.
லபதி முத்திரை: 10 நிமிடங்கள் வரை
மாலை மற்றும் இரவு என இரண்டு முறை, அமர்ந்தோ, படுத்த நிலையிலோ செய்ய வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]
பலன்கள்: கண் சிவந்துபோதல், கண் எரிச்சல், வெப்பமான மூச்சுக்காற்று, உதடு, நாக்கு, தொண்டை, வாயின் உட்பகுதியில் எரிச்சல், புண்கள், கொப்பளங்கள் வராமல் தடுக்கப்படும்.
அபான முத்திரை: 20 நிமிடங்கள் வரை
இரவில் மட்டும் நிமிர்ந்து உட்கார்ந்து செய்ய வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]
பலன்கள்: அபான முத்திரையால் உள்ளங்கை வியர்வை, மூலம், மூலச்சூடு, கடுப்பு, ரத்த மூலம் வராமல் தடுக்கலாம். வெயில் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும். சிறிய கல் அடைப்புகள் நீங்கும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11794
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum