Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தேர்தலை நிறுத்தப் போகிறேன், அரசியல்வாதிகளுக்கு ஒருவாரம்தான் டைம்!'
Page 1 of 1

அடிக்கடி பிரச்னை, போலீஸாரிடம் வாக்குவாதம், நீதிமன்றத்தில் வழக்கு என இவர் பெயர் அடிபடாத செய்திகளே இருக்க முடியாது. சில இடங்களில் இவரே அடிபடுவார். இருந்தும் மக்களுக்காக பல விஷயங்களில் போராடி வருபவர் ஃட்ராபிக் ராமசாமி. கடந்த வாரங்களில் விஜயகாந்த், பொ.ராதாகிருஷ்ணன் போன்ற முக்கிய தலைவர்களை சந்தித்து தலைப்பு செய்திகளில் இருந்தவர், திடீரென ஒரு புது பிளானோடு கிளம்பி இருக்கிறார். அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
தற்போது புதிதாக என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள் ?
''தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட, இன்னமும் யார் முதல்வர்? என்ன கூட்டணி? எத்தனை சீட்? யார் யாரோடு போவார்கள்? என்கிற கேள்விகள்தான் அரசியல் கட்சிகளின் ‘ஹாட் - டாபிக்’ ஆக இருக்கிறது. யாரும் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களின் தேவை என்ன? என்பது பற்றி அக்கறையே இல்லாமல் இருக்கிறார்கள். அதுவும் திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இரு பெரிய கட்சிகளும் மக்களை ஒரு துரும்பு அளவு கூட மதிக்கவில்லை. இன்றைய நிலையில் தேவை ஆட்சிமாற்றம் அல்ல; அரசியல் மாற்றம். அதனால் மக்கள் என் பக்கம் வந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தேர்தலை நிறுத்தப் போகிறேன்.''
''இப்போது தமிழ் நாட்டின் அதிகாரம் ஆட்சியாளர்களிடத்தில் இல்லை. இனி தேர்தல் நடந்து, முடிவுகள் வந்த பிறகுதான் புதிய அரசு பதவி ஏற்கும். இன்றைய நிலையில் யார் வந்தாலும் மாறி மாறி இதே ஆட்சிதான், இதே காட்சிதான். 234 தொகுதிகளிலும் நான் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறேன் சுயேட்சையாக. அதுவும் ஒரு வேட்பாளர் இல்லை, தொகுதிக்கு 200 நபர்களை நிறுத்தப் போகிறேன். அப்படி நடந்தால் தேர்தல் ரத்தாகும். அதுதான் எனது முதல் வெற்றி.''
தொகுதிக்கு 200 பேரை எப்படி நிறுத்த முடியும்? அது சாத்தியமா?
''நான் ஏற்கனவே சொன்னது போல மக்கள் மீது யாருக்கும் அக்கறை இல்லை. தொகுதி, சீட், காசு மட்டும் தான் கணக்கு. அதனால் மக்கள் வெறுப்படைந்து என்னிடம் வந்து விட்டார்கள். இன்றைய நிலைக்கு தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் என்னை நம்புகிறார்கள். ஏற்கனவே நாட்டை சீரழித்த அரசியல்வாதிகளிடம் மீண்டும் ஏமாற மக்கள் தயாராக இல்லை. அதனால்தான் தொகுதிக்கு 200 பேரை நிறுத்தும் எண்ணம் வந்தது. காசு ஒரு குறிக்கோள் இல்லை இந்த ‘ட்ராபிக் ராமசாமிக்கு’. அதனால் இந்த வாரம் வரை டைம் தருகிறேன் இந்த அரசியல்வாதிகளுக்கு. அதற்குள் வேட்பாளர்கள், கூட்டணி, தேர்தல் அறிக்கை ஆகியவற்றை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலை நிறுத்தும் நடவடிக்கைகளை சட்டபூர்வமாக தொடங்கிவிடுவேன்.''
கடந்த வாரத்தில் தானே கேப்டன், பொன்னார் போன்ற தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசி வந்தீர்கள். அதற்குள் ஏன் இந்த திடீர் மாற்றம் ?
''ஆம். விஜயகாந்த், பொ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தேன். அது ஏன் என்றால், தே.மு.தி.க எக்காரணத்தைக் கொண்டும் தி.மு.க கூட்டணிக்கு சென்று விட கூடாது என்பதால்தான். அவர்கள் தான் மொத்த ஊழலின் முகம். அடுத்து, அ.தி.மு.க இவர்களின் அட்டூழியத்தை தனியாக சொல்ல வேண்டியது இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் இவர்கள் என்னென்ன பிரச்னை செய்தார்கள், அதற்கு நான் எப்படி போராடினேன் என்று மக்கள் ஊடகங்களில் பார்த்து இருப்பார்கள். இவர்களைத் தாண்டிய இடத்தில் இருப்பது தே.மு.தி.க., பி.ஜே.பி., த.மா.கா மட்டுமே. அதனால் அவர்கள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. ஆனால், இந்த வெறுப்புகளை எல்லாம் மீறி ஜெயலலிதா நிற்கும் தொகுதியில் என்னை பொது வேட்பாளராக்க அனைத்து கட்சிகளிடமும் கேட்கலாம் என்று இருந்தேன். காரணம் ஜெயலலிதாவை எதிர்க்கும் தைரியம் கொண்ட ஒரே ஆள் நான் மட்டும்தான் என்பதை இந்த உலகம் அறியும். தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் என்னை வந்து சில நாட்களுக்கு முன் சந்தித்தனர். அதனால், இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன்.''
ஒருவேளை நீங்கள் கொடுத்த கெடுவுக்குள் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டால் என்ன செய்வீர்கள்?
''அப்படி அவர்கள் அறிவித்து விட்டால் நல்லதுதான். அடுத்து மக்கள் பிரச்னைகளை பார்க்க கிளம்ப்விடுவான் இந்த இளைஞன் ராமசாமி. அப்படியே அறிவித்தாலும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், வைகோ, அன்புமணி, தொல்.திருமாவளவன், இளங்கோவன் ஆகியோருக்கு எதிராக அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் 200 பேரை நிறுத்துவேன். இதனால், தேர்தல் ஆணையம் சின்னம் கிடைக்காமல் தடுமாறும். வேறு வழியின்றி தேர்தல் நடக்காது. அப்படி நடந்துவிட்டால் இவர்களை சட்டசபைக்கு போகாமல் தடுத்து நிறுத்திய பெருமை என்னையும், என்னை சார்ந்து இருக்கும் மக்களையும் சேரும். ஜனநாயகம் வெற்றி பெறும்.''
- மா.அ.மோகன் பிரபாகரன்

ஏன் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? எப்படி உங்களால் தேர்தலை நிறுத்த முடியும்?

Similar topics
» நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்!
» தலைவர் பதவியில் தொடரப் போகிறேன் : கருணாநிதி அறிவிப்பு
» உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா
» இந்த பணத்தை வைத்து நான் தியேட்டர் கட்டப் போகிறேன் : கமல்.
» தேர்தலை மே மாதத்தில் நடத்த வைகோ கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum