TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்!

2 posters

Go down

நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்! Empty நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்!

Post by மாலதி Mon Apr 29, 2013 8:01 am

நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்! Naan-rajavaga-pogiren-review-review

Review
by : தமிழ்ஸ்டார்


Starring

நகுல், சாந்தி, னி அவனி மோடி, டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி, கிரேன், மனோகர், மூணாறு ரமேஷ்

Direction
பிருத்விராஜ் குமார்
Music
ஜி.வி.பிரகாஷ் குமார்
Production

வெற்றிமாறன்பிருத்வி
ராஜ்குமார் இயக்கத்தில் நகுல் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து
வெளியாகியுள்ள திரைப்படம் நான் ராஜாவாகப் போகிறேன். நகுலுடன் சாந்தினி,
அவனி மோதி ஆகியோரும் நடித்துள்ளனர்.



இமாச்சல் பிரதேசத்தில் அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வரும் நகுலின் பெயர் ஜீவா. அமைதியான சூழ்நிலையில் அன்புடன் வளர்ந்து
வரும்
ஜீவா அங்கு ஒரு இராணுவ அதிகாரியை சந்திகிறார். அவர் மூலமாக தன்னைப் போலவே
ஒருவன் சென்னையில் இருக்கிறான் என்ற உண்மை ஜீவாவுக்கு தெரியவருகிறது. தன்னை
போல்வே இருப்பவனை பார்க்க வேண்டும் என்று இயற்கையாக ஏற்படும் ஆர்வத்தில்
சென்னைக்கு கிளம்புகிறார் ஜீவா.



ராஜாவை
சந்திப்பதற்கு முன் அவனைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பி ராணுவ
அதிகாரியிடமிருந்து பெற்ற தகவலின் மூலம் ராஜாவின் ஒருதலைக் காதலியை
சந்தித்து உண்மையை சொல்லுகிறார். ஒரே மாதிரி இருவரா? என வியக்கும் ஹீரோயின்
ரீமா(அவனி மோதி) ஜீவாவுடன் ராஜாவை சந்திக்க பயணமாகிறார்.



சென்னைக்கு வந்த
கொஞ்ச நாட்களிலேயே, ஜீவா எனும் நகுல் தான் ராஜா என்பதும் தெரிய வருகிறது.
அவரது காதலி சாந்தினி என்ன ஆனார்? ராஜா - ஜீவாவாகக் காரணம் யார் யார்...?
அவர்‌களை ஜீவா அலைஸ் ராஜா எனும் நகுல் எவ்வாறு பழிதீர்த்தார்? காதலி
சாந்தினியை கரம் பிடித்தாரா...? இல்லையா...? என்பது நான் ராஜாவாகப்போகிறேன்
படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!


‌ஒரே
நகுல், ஜீவா - ராஜா என இருவேறு பரிமாணங்களில் வெகுளி பாத்திரத்திலும்,
வெகுண்டெழும் பாத்திரத்திலும் கிடைத்த கேப்பில் எல்லாம் நடித்து "நான்
ராஜாவாகப்போகிறேன்" படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். அதிலும்
கிக்பாக்ஸிங் நகுல் செம கிளாஸூங்கோ!



ஜிவி பிரகாஷின்
பாடல்கள் சுமார் ரகத்தில் இருந்தாலும் ரசிக்கக் கூடிய விதத்தில்
படமாக்கப்பட்டுள்ளது. வசனம் வெற்றிமாறன் என்பது டைட்டில் கார்டில்
பார்த்தாலொழிய வேறு எங்கும் உணரமுடியவில்லை.



மேலும்
ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, ஜோ‌தி பிரகாஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ்
பாயிண்ட்டுகள், புதியவர் பிருத்விராஜ் குமாரின் எழுத்து இயக்கத்திற்கு வலு
சேர்த்துள்ளன.



வழக்கமான தமிழ்
சினிமா மாதிரியே இயற்கை உபாதை போவதை எல்லாம் காமெடி எனும் பெயரில் படம்
பிடித்து காட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒருசில்
சின்ன சின்ன போராட்டங்கள் மூலம், இலங்கை தமிழர் விவகாரத்தையும்
பி.டி.கத்திரிக்காய், வேலி கருவேல் மரங்களின் விஞ்ஞான விபரீதத்தையும்
இந்தப்படம் அளவிற்கு எந்தப்படமும் அழகாக அறிவுறுத்தியதில்லை எனலாம்.



நான் ராஜாவாகப்
போகிறேன் நல்ல சப்ஜெக்ட். அந்நிய நாட்டு மாற்று விதைகள் இறக்குமதியால் மண்
நாசமாவதால் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து
நல்ல சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள திரைப்படம் என்பதில்
சந்தேகமில்லை. இருந்தும் திரைக்கதையில் சொதப்பல் செய்துவிட்டார்
இயக்குனர். கருத்துள்ள கமர்ஷியல் படமாக நான் ராஜாவாகப் போகிறேன்
பார்க்கக்கூடிய திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை.


மொத்தத்தில் நான் ராஜாவாகப் போகிறேன் - நல்ல மெஸேஜ் இருந்தும் சுவாரசியம் கம்மி!
-tamilstar=
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்! Empty Re: நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்!

Post by logu Tue Apr 30, 2013 12:12 pm

மொத்தத்தில் நான் ராஜாவாகப் போகிறேன் - நல்ல மெஸேஜ் இருந்தும் சுவாரசியம் கம்மி!

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t33257-topic#ixzz2RvVGdGgI

Under Creative Commons License: Attribution நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்! 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum