TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உங்கள் பேஸ்புக் கணக்கில் இருந்து கட்டாயமாக நீக்க வேண்டிய நண்பர்கள்

Go down

உங்கள் பேஸ்புக் கணக்கில் இருந்து கட்டாயமாக நீக்க வேண்டிய நண்பர்கள் Empty உங்கள் பேஸ்புக் கணக்கில் இருந்து கட்டாயமாக நீக்க வேண்டிய நண்பர்கள்

Post by Tamil Tue Mar 01, 2016 10:12 pm

உங்கள் பேஸ்புக் கணக்கில் இருந்து கட்டாயமாக நீக்க வேண்டிய நண்பர்கள்



அதனால் பேஸ்புக் பக்கத்தில் உள்ள 'அன்ப்ரெண்ட்' என்ற நண்பர்களை நீக்கும் பட்டனை பயன்படுத்துவதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மன அமைதியைக்குலைக்கும் நண்பர்களை அவ்வாறு நீங்கள் நீக்கி விடவும் செய்யலாம் .நாம் ஓய்வாக இருக்கும் போது சமூக வலைத்தளங்களை திறந்து, நமக்கு பிடித்த நண்பர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வோம். இருப்பினும், தன்னுடைய புதிய கார், புதிய வீடு என புகைப்படங்களை இந்த ஊடகங்களில் பதிவேற்றி அலப்பரை கொடுக்கும் நண்பர்களைப் பார்க்கும் போது, நமக்கு அவ்வாறு வாழ்க்கையில் அமையவில்லையே என்ற காம்ப்ளக்ஸ் உணர்வு ஏற்படும். 

* பேஸ்புக்கில் உங்களுக்கு சில நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் தன் சந்தோஷமான வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தருணத்தை பற்றியும் பதிவிடுவார்கள். தங்களின் ஆடம்பரமான குளியலறை முதல் சுற்றுலாக்கள் வரை அனைத்து புகைப்படங்களையும் பதிவேற்றுவார்கள். அவர்களின் எண்ணம், தங்கள் நண்பர்களிடம் பந்தா செய்வதே. இப்படிப்பட்ட நண்பர்கள் உங்களுக்குள் காம்ப்ளக்ஸ் உணர்வை தூண்டினால், அவர்களை உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி விடவும். அதற்காக அவர்கள் ஒரு துளி கூட வருந்தப்போவதில்லை! 

* உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள சில நண்பர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். அரசியல், மதம் மற்றும் இதர சிக்கலான பிரச்சனைகளை சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடுவார்கள். சில நேரங்களில் மனதைப் புண்படுத்துகிற விஷயத்தையும், மோசமான வார்த்தைகளையும் கூட பயன்படுத்துவார்கள். அதனால் அவர்களால் நீங்கள் எந்தவொரு ஆபத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, அவர்களை உங்கள் நண்பர்களின் பட்டியலில் இருந்து உடனே நீக்கி விடுங்கள். உங்கள் பேஸ்புக் கணக்கில் இருந்து கட்டாயமாக நீக்க வேண்டிய நண்பர்கள் 70d7b115-85af-4eb6-bbd7-2737aa2528db_S_secvpf

* சமூக வலைத்தளங்கள் என்பதே சந்தோஷத்திற்காகவும், கேளிக்கையான மற்றும் விந்தையான படங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் தான். இருப்பினும், உங்களது நண்பர் இதனைப் புரிந்து கொள்ளாமல், நீங்கள் பகிரும் படங்களை விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். இவர்களை உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதை தவிர வேறு வழியுள்ளதா என்ன? 

* கண்டிப்பாக உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருக்கும் நண்பர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இத்தகைய நபர்களாக தான் இருக்கும். அவர்களை நீங்கள் சந்தித்திருக்க கூட மாட்டீர்கள். அவர்களின் ப்ரெண்ட் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எப்போதாவது சேட் செய்திருப்பீர்கள். உங்கள் பேஸ்புக் பக்கத்தில் உள்ள அனைத்து அந்நியர்களையும் முதலில் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்குங்கள். காரணம், அவர்களின் பின்புலம் தெரியாமல் அவர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லதல்ல. நேரில் அந்நியர்களுடன் பேசாத நீங்கள் பேஸ்புக்கில் மட்டும் அவர்களை ஏன் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும்? 
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி?
» உங்கள் புகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகளை நீக்க உதவும் தளம்
» மடிக்கணினிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் - 1
» உங்கள் கணினியில் உங்கள் நண்பர்கள் pendrive ஐ பயன்படுத்துவதை தடுக்க
» பேஸ்புக் கொண்டாடிய ‘நண்பர்கள் தினம்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum