TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி?

Go down

ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி? Empty ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி?

Post by மாலதி Sat Jan 28, 2012 8:15 am

எவ்வளவு தான் பாதுகாப்பாக நாம்
ஜிமெயிலை உபயோகித்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் பாஸ்வேர்ட்களை
அறிந்து பலரின் ஜிமெயில் கணக்கை முடக்கிவிடுகின்றனர். கூகுள் அறிக்கையின்
படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாஸ்வேர்ட்கள் திருடப்படுகிறதாம்.
ஜிமெயில் சேவைகளுக்கு அனைத்திற்கும் ஒரே ஐடி, பாஸ்வேர்ட் உபயோகிப்பாதால்
ஒரு கடவுச்சொல் திருடப்பட்டால் கூட பல கூகுள் சேவைகளையும் உபயோகிக்க
முடிவதில்லை. இந்த ஆபத்திலிருந்து காக்க உங்களின் ஜிமெயில் கணக்கு
திருடப்படாமல் பாதுகாக்க 2-Step Verification என்ற வசதி கூகுளில் உள்ளது.
இதனை ஆக்டிவேட் செய்வது எப்படி என கீழே உள்ள வழிமுறையை பயன்படுத்துங்கள்.

இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் புதிதாக ஒரு கணினியில் இருந்து
உங்கள் கணக்கில் லாகின் செய்யும் பொழுது சரியாக பாஸ்வேர்ட் கொடுத்தாலும்
லாகின் ஆகாது உங்கள் மொபைலுக்கு ஒரு Verification Code வரும் அதனை
கொடுத்தால் மட்டுமே லாகின் ஆக முடியும். லாகின் செய்யும் பொழுது IP
மாறினால் இந்த verification code கொடுத்தால் மட்டுமே ஆக்டிவேட் ஆகும்.
இதனால் உங்கள் கூகுள் கணக்கு பாதுகாக்க படும்.

இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதற்கு முன் உங்கள் கணினியில் CCleaner
பயன்படுத்தி அனைத்தையும் சுத்தம் செய்து விடவும். CCleaner லேட்டஸ்ட்
வெர்சன் இல்லாதவர்கள் CCleaner v3.15 இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


  • முதலில் உங்கள் கூகுள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து இந்த லிங்கில் 2 Step Verfication கிளிக் செய்யுங்கள்.


ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி? 2-step+verification

  • அடுத்து
    வரும் விண்டோவில் உள்ள Start setup என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு
    அடுத்து ஒரு விண்டோ வரும் அதில் உங்கள் நாடு மற்றும் மொபைல் என்னை கொடுத்து
    Send Code என்பதை அழுத்தினால் உங்கள் மொபைலுக்கு ஒரு SMS வரும் அதில் உள்ள
    verfication code கொடுத்து Verify என்பதை அழுத்தவும். உதவிக்கு கீழே உள்ள
    படத்தை பாருங்கள்.

ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி? 2-step+verification1

  • இவைகளை
    சரியாக கொடுத்த பின்னர் கீழே உள்ள உள்ள Next பட்டனை அழுத்தவும். அடுத்து
    இன்னொரு விண்டோ வரும் அதில் உள்ள TURN ON 2-STEP VERIFICATION என்பதை
    அழுத்தினால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும்.
ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி? 2-step+verification2



  • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் Backup Phone Number , Printable Codes என்ற மேலும் இரண்டு வசதிகள் இருக்கும்.
Backup Phone number:
ஒருவேளை மேலே நீங்கள்
கொடுத்த போன் நம்பர் வேலை செய்யும் நிலையில் இல்லை என்றால் verification
Code பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் அதனை தவிர்க்க மற்றொரு மொபைல்
என்னை கொடுத்து இதில் சேமித்து வைத்து கொண்டால் ஒரு மொபைல் வேலை
செய்யவில்லை என்றாலும் மற்றொரு மொபைலில் verification code பெறலாம்.
அதிலுள்ள Add Phone number கொடுத்து மற்றொரு மொபைல் எண்ணையும் SAVE
செய்யுங்கள்.


ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி? 2-step+verification4
Save கொடுத்து விட்டால் அடுத்த மொபைல் எண்ணும் உங்கள் கணக்கில் சேர்ந்து விடும்.


Printable backup codes
ஒருசில
நேரங்களில் இந்த இரண்டு மொபைல் எண்களும் வேலை செய்யாத நேரத்தில்
அவசரத்தில் உதவுவதற்காக ஒரு 10 verification code கொடுத்து இருப்பார்கள்
அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொண்டால் இது போன்ற சமயங்களில் உபயோகிக்கலாம்.
இந்த ஒவ்வொரு கோடிங்கும் ஒரு முறை தான் உபயோகிக்க முடியும்.


ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி? 2-step+verification5


print
எடுத்து உங்கள் பாக்கெட்டில் வைத்து கொண்டால் அவசரத்தில் உதவும். அல்லது
Save to test file என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியிலும் சேமித்து
கொள்ளலாம். ஒருவேளை பத்து கொடிங்கையும் உபயோகித்து விட்டால் Generate new
codes கொடுத்து புதிய கோடிங் எடுத்து கொள்ளலாம்.


அவ்வளவு தான் உங்கள் கணக்கிற்கு 2-Step Verification வசதியை ஆக்டிவேட் செய்தாச்சு இனி உங்கள் கணக்கும் பாதுகாப்பாக இருக்கும்.


டிஸ்கி: நவீன தொழில்நுட்பத்தில் இந்த வசதி ஆக்டிவேட் செய்திருந்தாலும் ஒரு சில கணக்குகள் திருடப்படுகிறது.
THANKS:http://www.vandhemadharam.com/2012/01/2-step-verification.html
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விண்டோஸ் இயங்குதளத்தை நேரடியாக வந்தட்டில் இருந்து இன்ஸ்டால் செய்வது எப்படி?
» வலையுலகில் ஆட்சென்ஸ் இல்லாமலேயே ஆயிரக் கணக்கில் பணம் பெறுவது எப்படி ?
» உங்கள் பேஸ்புக் கணக்கில் இருந்து கட்டாயமாக நீக்க வேண்டிய நண்பர்கள்
» WINDOWS7&WINDOWS8 எப்படி இன்ஸ்டால் செய்வது எப்படி ? புதியவர்களுக்காக
» எப்படி கனக்ட் செய்வது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum