Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள்....
3 posters
Page 1 of 1
புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள்....
புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள்....
வ. எண் | திரைப்படம் | வெளியான நாள் | இயக்குநர் | இசை | கதா- பாத்திரத்தின் பெயர் | ஓடிய நாட்கள் |
1. | சதிலீலாவதி | 28/03/1936 | எல்லீஸ். ஆர்.டங்கன் | ரெங்கையா நாயுடு | 145 | |
2. | இரு சகோதரர்கள் | 10/09/1936 | எல்லீஸ். ஆர்.டங்கன் | குன்னக்குடி வெங்கட்ராமய்யா | முஸ்லீம் இளைஞன் | 100 |
3. | தட்சயக்ஞம் | 31/03/1938 | ராஜா சந்திரசேகர் | ஜி.பி.ராவ்-மாசிலாமணி-ரெட்டி | விஷ்ணு | 175 |
4. | வீர ஜெகதீஷ் | 28/8/1938 | டி.பி.பிரகாசம்-ஆர்.பிரகாஷ் | பாபநாசம் சிவன் | காவல்துறை அதிகாரி | - |
5. | மாயா மச்சிந்திரா | 22/04/1939 | ராஜா சந்திரசேகர் | பாபநாசம் சிவன் | சூரியகேது | 100 |
6. | பிரஹலாதா | 12/12/1939 | பி.என்.ராவ் | மாணிக் | இந்திரன் | 100 |
7. | வேதவதி (அல்லது) சீதா ஜனனம் | 22/02/1941 | டி.ஆர்.ரகுநாத் | ஜி.ராமநாதன் | இந்திரஜித் | 100 |
8. | அசோக்குமார் | 10/07/1941 | ராஜாசந்திரசேகர் | பாபநாசம் சிவன் | தளபதி | 175 |
9. | தமிழ் அறியும் பெருமாள் | 30/04/1942 | டி.ஆர்.ரகுநாத் | பாபநாசம் சிவன் | கௌரவவேடம் | 169 |
10. | ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண் | - | எல்லீஸ். ஆர்.டங்கன்-ஆர்.எஸ்.மணி | ஜி.ராமநாதன் | கௌரவவேடம் | - |
11. | ஹரிச்சந்திரா | 14/01/1944 | நாகபூஷணம் | ஜி.ராமநாதன் | தளபதி | 157 |
12. | சாலிவாகனன் | 16/02/1945 | பி.என்.ராவ் | எஸ்.எம்.சுப்பையா நாயுடு | விக்கிரமாதித்தன் | 160 |
13. | மீரா | 03/11/1945 | எல்லீஸ். ஆர்.டங்கன் | எஸ்.வி. வெங்கட்ராமன் | அமைச்சர் | 140 |
14. | ஸ்ரீமுருகன் | 04/06/1946 | ஏ.எஸ்.ஏ.சாமி | சி.ஆர்.சுப்புராமன் | சிவன் | 175 |
15. | ராஜகுமாரி | 11/04/1947 | ஏ.எஸ்.ஏ.சாமி | எஸ்.எம்.சுப்பையா நாயுடு | மோகன் | 168 |
16. | பைத்தியக்காரன் | 26/09/1947 | கிருஷ்ணன் -பஞ்சு | சி.ஆர்.சுப்புராமன் | மூர்த்தி | 133 |
17. | அபிமன்யூ | 06/05/1948 | எம்.சோமசுந்தரம்-ஏ.காசிலிங்கம் | எஸ்.எம்.சுப்பையா நாயுடு | அர்ஜுனன் | 100 |
18. | ராஜமுக்தி | 09/10/1948 | ராஜாசந்திரசேகர் | சி.ஆர்.சுப்புராமன்-எஸ்.எம்.சுப்பையா நாயுடு- ஜி.ராமநாதன் | தளபதி | 50 |
19. | மோகினி | 31/10/1948 | லங்கா சத்யம் | சி.ஆர்.சுப்புராமன் | விஜயகுமார் | 133 |
20. | ரத்னகுமார் | 15/12/1949 | கிருஷ்ணன்-பஞ்சு | சி.ஆர்.சுப்புராமன்- ஜி.ராமநாதன் | பாலதேவன் | 100 |
21. | மருதநாட்டு இளவரசி | 02/04/1950 | ஏ.காசிலிங்கம் | எம்.எஸ்.ஞானமணி | காண்டீபன் | 133 |
22. | மந்திரி குமாரி | 24/06/1950 | எல்லீஸ். ஆர்.டங்கன் | ஜி.ராமநாதன் | வீரமோகன் | 151 |
23. | மர்மயோகி | 02/02/1951 | கே.ராம்நாத் | சி.ஆர்.சுப்புராமன்-எஸ்.எம்.சுப்பையா நாயுடு | கரிகாலன் | 151 |
24. | ஏக்த ராஜா (ஹிந்தி) | 15/06/1951 | கே.ராம்நாத் | - | - | - |
25. | சர்வாதிகாரி | 14/09/1951 | டி.ஆர்.சுந்தரம் | எஸ்.எம்.சுப்பையா நாயுடு | பிரதாபன் | 142 |
26. | சர்வாதிகாரி (தெலுங்கு) | 05/10/1951 | டி.ஆர்.சுந்தரம் | எஸ்.எம்.சுப்பையா நாயுடு | பிரதாபன் | - |
27. | அந்தமான் கைதி | 14/03/1952 | வி.கிருஷ்ணன் | கோவிந்தராஜுலு நாயுடு | நடராஜன் | 133 |
28. | குமாரி | 11/04/1952 | ஆர்.பத்மநாபன் | சி.ஆர்.சுப்புராமன் | விஜயன் | 112 |
29. | என் தங்கை | 31/05/1952 | சி.எச்.நாராயண மூர்த்தி | சி.என். பாண்டுரங்கன் | ராஜேந்திரன் | 352 |
30. | நாம் | 05/03/1953 | ஏ.காசிலிங்கம் | சி.எஸ்.ஜெயராமன் | குமரன் | 50 |
31. | ஜெனோவா (மலையாளம்) | 05/03/1953 | எஃப்.நாகூர் | டி.ஏ.கல்யாணம்-.ஞானமணி-சி.ஆர்.சுப்புராமன் | சிப்ரேஸா | - |
32. | பணக்காரி | 05/03/1953 | கோபால கிருஷ்ணன் | எஸ்.வி. வெங்கட்ராமன் | சுந்தர் | 50 |
33. | ஜெனோவா (தமிழ்) | 05/03/1953 | எஃப்.நாகூர் | .ஞானமணி-எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | சிப்ரேஸா | 133 |
34. | மலைக்கள்ளன் | 22/07/1954 | ஸ்ரீராமுலு நாயுடு | எஸ்.எம்.சுப்பையா நாயுடு | குமாரதேவன் | 150 |
35. | கூண்டுக்கிளி | 26/08/1954 | டி.ஆர்.ராமண்ணா | கே.வி.மகாதேவன் | தங்கராஜ் | 42 |
36. | குலேபகாவலி | 29/07/1955 | டி.ஆர்.ராமண்ணா | எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | தாசன் | 166 |
37. | அலிபாவும் 40 திருடர்களும் | 14/01/1956 | டி.ஆர்.சுந்தரம் | தட்சணாமூர்த்தி | அலிபாபா | 168 |
38. | மதுரை வீரன் | 13/04/1956 | டி.யோகானந்த் | ஜி.ராமநாதன் | வீரன் | 200 |
39. | தாய்க்குப் பின் தாரம் | 21/09/1956 | எம்.ஏ.திருமுகம் | கே.வி.மகாதேவன் | முத்தையா | 166 |
40. | சக்ரவர்த்தி திருமகள் | 18/01/1957 | ப.நீலகண்டன் | ஜி.ராமநாதன் | உதயசூரியன் | 140 |
41. | ராஜராஜன் | 26/04/1957 | டி.வி.சுந்தரம் | கே.வி.மகாதேவன் | ராஜன் | 50 |
42. | புதுமைபித்தன் | 02/08/1957 | டி.ஆர்.ராமண்ணா | டி.ஆர்.பாப்பா | ஜீவகன் | 105 |
43. | மகாதேவி | 22/11/1957 | சுந்தர்ராவ் நட்கர்னி | எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | தாசன் | 177 |
44. | நாடோடி மன்னன் | 22/08/1958 | எம்.ஜி.ஆர். | எஸ்.எம்.சுப்பையா நாயுடு | வீராங்கன்-மார்த்தாண்டன் | 200 |
45. | தாய் மகளுக்குக் கட்டிய தாலி | 31/12/1959 | ஆர்.ஆர்.சந்திரன் | டி.ஆர்.பாப்பா | கனகு | - |
46. | பாக்தாத் திருடன் | 06/05/1960 | டி.வி.சுந்தரம் | இப்ராஹீம் | அபு | 112 |
47. | ராஜாதேசிங்கு | 02/09/1960 | டி.ஆர்.ரகுநாத் | ஜி.ராமநாதன் | தேசிங்கு -தாவுத்கான் | 50 |
48. | மன்னாதி மன்னன் | 19/10/1960 | எம்.நடேசன் | எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | மணிவண்ணன் | 100 |
49. | அரசிளங்குமரி | 01/01/1961 | ஏ.எஸ்.ஏ.சாமி | ஜி.ராமநாதன் | அறிவழகன் | 50 |
50. | திருடாதே | 23/03//1961 | ப.நீலகண்டன் | எஸ்.எம்.சுப்பையா நாயுடு | பாலு | 161 |
rose- பண்பாளர்
- Posts : 95
Join date : 03/01/2010
Re: புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள்....
51. | சபாஷ் மாப்பிளே | 14/07/1961 | எஸ்.ராகவன் | கே.வி.மகாதேவன் | வாசு | 50 |
52. | நல்லவன் வாழ்வான் | 31/08/1961 | ப.நீலகண்டன் | டி.ஆர்.பாப்பா | முத்து | 70 |
53. | தாய் சொல்லைத் தட்டாதே | 07/11/1961 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | ராஜ் | 140 |
54. | ராணி சம்யுக்தா | 14/01/1962 | டி.யோகானந்த் | கே.வி.மகாதேவன் | பிரிதிவிராஜன் | 50 |
55. | மாடப்புறா | 16/02/1962 | எஸ்.ஏ.சுப்பராமன் | கே.வி.மகாதேவன் | ராமு | 40 |
56. | தாயைக் காத்த தனயன் | 13/04/1962 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | சேகர் | 140 |
57. | குடும்பத் தலைவன் | 15/08/1962 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | வாசு | 108 |
58. | பாசம் | 31/08/1962 | டி.ஆர்.ராமண்ணா | எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | கோபி | 70 |
59. | விக்கிரமாதித்தன் | 27/10/1962 | டி.ஆர்.ரகுநாத்-என்.எஸ்.ராமதாஸ் | சி.ஆர்.சுப்புராமன் | மாதித்தர் | 50 |
60. | பணத்தோட்டம் | 11/01/1963 | கே.சங்கர் | எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | செல்வம் | 80 |
61. | கொடுத்து வைத்தவள் | 09/02/1963 | ப.நீலகண்டன் | கே.வி.மகாதேவன் | செல்வம் | 60 |
62. | தர்மம் தலைகாக்கும் | 22/02/1963 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | சந்திரன் | 117 |
63. | கலை அரசி | 19/04/1963 | ஏ.காசிலிங்கம் | கே.வி.மகாதேவன் | மோகன் | 50 |
64. | பெரிய இடத்துப் பெண் | 10/05/1963 | டி.ஆர்.ராமண்ணா | எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | முருகப்பன் | 131 |
65. | ஆனந்த ஜோதி | 28/08/1963 | வி.என்.ரெட்டி-ஏ.எஸ்.ஏசாமி | எம்.எஸ். விஸ்வநாதன் -டி.கே.ராமமூர்த்தி | ஆனந்த் | 50 |
66. | நீதிக்குப் பின் பாசம் | 15/08/1963 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | கோபால் | 100 |
67. | காஞ்சித் தலைவன் | 26/10/1963 | ஏ.காசிலிங்கம் | கே.வி.மகாதேவன் | நரசிம்ம பல்லவர் | 50 |
68. | பரிசு | 15/11/1963 | டி.யோகானந்த் | கே.வி.மகாதேவன் | வேணு | 100 |
69. | வேட்டைக்காரன் | 14/01/1964 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | பாபு | 147 |
70. | என் கடமை | 13/03/1964 | எம்.நடேசன் | எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | நாதன் | 70 |
71. | பணக்கார குடும்பம் | 24/04/1964 | டி.ஆர்.ராமண்ணா | எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | நல்லதம்பி | 133 |
72. | தெய்வத்தாய் | 18/07/1964 | பி.மாதவன் | எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | மாறன் | 105 |
73. | தொழிலாளி | 25/09/1964 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி. மகாதேவன் -ராஜ் | 77 | |
74. | படகோட்டி | 03/11/1964 | டி.பிரகாஷ்ராவ் | எம்.எஸ்.விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | மாணிக்கம் | 102 |
75. | தாயின் மடியில் | 18/12/1964 | ஏ.சுப்பாராவ் | எஸ்.எம்.சுப்பையா நாயுடு | ராஜா | 50 |
76. | எங்க வீட்டுப் பிள்ளை | 14/01/1965 | சாணக்யா | எம்.எஸ். விஸ்வநாதன் | இளங்கோ- ராமு | 236 |
77. | பணம் படைத்தவன் | 27/03/1965 | டி.ஆர்.ராமண்ணா | எம்.எஸ். விஸ்வநாதன் | ராஜா | 90 |
78. | ஆயிரத்தில் ஒருவன் | 09/07/1965 | பி.ஆர்.பந்துலு | எம்.எஸ். விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி | மணிமாறன் | 125 |
79. | கலங்கரை விளக்கம் | 28/08/1965 | கே.சங்கர் | எம்.எஸ். விஸ்வநாதன் | ரவி | 90 |
80. | கன்னித்தாய் | 10/09/1965 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | சரவணன் | 60 |
81. | தாழம்பூ | 23/10/1965 | என்.எஸ்.ராமதாஸ் | கே.வி.மகாதேவன் | துரை | 50 |
82. | ஆசைமுகம் | 10/12/1965 | பி.புல்லையா | கே.வி.மகாதேவன் | மனோகர்- வஜ்ரவேலு | 70 |
83. | அன்பே வா | 14/01/1966 | ஏ.சி.திருலோகசந்தர் | எம்.எஸ். விஸ்வநாதன் | பாலு(ஜே.பி.) | 154 |
84. | நான் ஆணையிட்டால் | 04/02/1966 | சாணக்யா | எம்.எஸ். விஸ்வநாதன் | பாண்டியன் | 70 |
85. | முகராசி | 18/02/1966 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | ராஜ் | 100 |
86. | நாடோடி | 14/04/1966 | பி.ஆர்.பந்துலு | எம்.எஸ். விஸ்வநாதன் | தியாகு | 70 |
87. | சந்திரோதயம் | 27/05/1966 | கே.சங்கர் | எம்.எஸ். விஸ்வநாதன் | சந்திரன் | 100 |
88. | தாலிபாக்கியம் | 27/08/1966 | கே.பி.நாகபூஷணம் | கே.வி.மகாதேவன் | முருகன் | 45 |
89. | தனிப்பிறவி | 16/09/1966 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | முத்தையா | 70 |
90. | பறக்கும் பாவை | 11/11/1966 | டி.ஆர்.ராமண்ணா | கே.வி.மகாதேவன் | ஜீவா | 70 |
91. | பெற்றால்தான் பிள்ளையா | 09/12/1966 | கிருஷ்ணன்-பஞ்சு | எம்.எஸ். விஸ்வநாதன் | ஆனந்தன் | 100 |
92. | தாய்க்குத் தலைமகன் | 13/01/1967 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | மருது | 70 |
93. | அரச கட்டளை | 19/05/1967 | எம்.ஜி.சக்ரபாணி | கே.வி.மகாதேவன் | விஜயன் | 150 |
94. | காவல்காரன் | 07/09/1967 | ப.நீலகண்டன் | எம்.எஸ். விஸ்வநாதன் | மணி | 169 |
95. | விவசாயி | 01/11/1967 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | முத்தையா | 100 |
96. | ரகசிய போலீஸ் 115 | 11/01/1968 | பி.ஆர்.பந்துலு | எம்.எஸ். விஸ்வநாதன் | ராமு | 113 |
97. | தேர்த் திருவிழா | 23/02/1968 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | சரவணன் | 50 |
98. | குடியிருந்த கோயில் | 05/03/1968 | கே.சங்கர் | எம்.எஸ். விஸ்வநாதன் | சங்கர்-பாபு | 133 |
99. | கண்ணன் என் காதலன் | 25/04/1968 | ப.நீலகண்டன் | எம்.எஸ். விஸ்வநாதன் | கண்ணன் | 70 |
100. | புதிய பூமி | 27/06/1968 | சாணக்யா | எம்.எஸ். விஸ்வநாதன் | கதிரவன் | 50 |
rose- பண்பாளர்
- Posts : 95
Join date : 03/01/2010
Re: புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள்....
101. | கணவன் | 15/08/1968 | ப.நீலகண்டன் | எம்.எஸ். விஸ்வநாதன் | முருகன் | 30 |
102. | ஒளி விளக்கு | 20/09/1968 | சாணக்யா | எம்.எஸ். விஸ்வநாதன் | முத்து | 175 |
103. | காதல் வாகனம் | 21/10/1968 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | பாலு | 40 |
104. | அடிமைப் பெண் | 01/05/1969 | கே.சங்கர் | கே.வி.மகாதேவன் | வேங்கையன் | 176 |
105. | நம் நாடு | 07/11/1969 | ஜம்பு | எம்.எஸ். விஸ்வநாதன் | துரை | 147 |
106. | மாட்டுக்கார வேலன் | 14/01/1970 | ப.நீலகண்டன் | கே.வி.மகாதேவன் | வேலன்-ராமு | 177 |
107. | என் அண்ணன் | 21/05/1970 | ப.நீலகண்டன் | கே.வி.மகாதேவன் | ரங்கன் | 112 |
108. | தலைவன் | 24/07/1970 | தாமஸ் | சிங்கமுத்து-எஸ்.எம்.சுப்பையா நாயுடு | ராஜா | 50 |
109. | தேடி வந்த மாப்பிள்ளை | 29/08/1970 | பி.ஆர்.பந்துலு | எம்.எஸ். விஸ்வநாதன் | சங்கர் | 105 |
110. | எங்கள் தங்கம் | 09/10/1970 | கிருஷ்ணன்-பஞ்சு | எம்.எஸ். விஸ்வநாதன் | தங்கம் | 112 |
111. | குமரிக் கோட்டம் | 26/01/1971 | ப.நீலகண்டன் | எம்.எஸ். விஸ்வநாதன் | கோபால் | 119 |
112. | ரிக்ஷாக்காரன் | 29/05/1971 | எம்.கிருஷ்ணன் | எம்.எஸ். விஸ்வநாதன் | செல்வம் | 167 |
113. | நீரும் நெருப்பும் | 18/10/1971 | ப.நீலகண்டன் | கே.வி.மகாதேவன் | மணிவண்ணன்-கரிகாலன் | 108 |
114. | ஒரு தாய் மக்கள் | 09/12/1971 | ப.நீலகண்டன் | எம்.எஸ். விஸ்வநாதன் | கண்ணன் | 50 |
115. | சங்கே முழங்கு | 04/02/1972 | ப.நீலகண்டன் | எம்.எஸ். விஸ்வநாதன் | முருகன் | 60 |
116. | நல்ல நேரம் | 10/03/1972 | எம்.ஏ.திருமுருகம் | கே.வி.மகாதேவன் | ராஜ் | 113 |
117. | ராமன் தேடிய சீதை | 13/04/1972 | ப.நீலகண்டன் | எம்.எஸ். விஸ்வநாதன் | ராமன் | 110 |
118. | நான் ஏன் பிறந்தேன் | 09/06/1972 | எம்.கிருஷ்ணன் | சங்கர் கணேஷ் | கண்ணன் | 100 |
119. | அன்னமிட்டகை | 15/09/1972 | எம்.கிருஷ்ணன் | கே.வி.மகாதேவன் | துரைராஜ் | 50 |
120. | இதய வீணை | 20/10/1972 | கிருஷ்ணன்-பஞ்சு | சங்கர் கணேஷ் | சுந்தரம் | 133 |
121. | உலகம் சுற்றும் வாலிபன் | 11/05/1973 | எம்.ஜி.ஆர். | எம்.எஸ். விஸ்வநாதன் | ராஜ்-முருகன் | 300 |
122. | பட்டிக்காட்டுப் பொன்னையா | 10/08/1973 | பி.எஸ்.ரங்கா | கே.வி.மகாதேவன் | முத்தையா-பொன்னையா | 30 |
123. | நேற்று இன்று நாளை | 12/07/1973 | ப.நீலகண்டன் | எம்.எஸ். விஸ்வநாதன் | மாணிக்கம் | 124 |
124. | உரிமைக்குரல் | 07/01/1974 | சி.வி.ஸ்ரீதர் | எம்.எஸ். விஸ்வநாதன் | கோபி | 200 |
125. | சிரித்து வாழ வேண்டும் | 30/11/1973 | எஸ்.எஸ்.பாலன் | எம்.எஸ். விஸ்வநாதன் | ராமு-ரஹ்மான் | 105 |
126. | நினைத்ததை முடிப்பவன் | 09/05/1975 | ப.நீலகண்டன் | எம்.எஸ். விஸ்வநாதன் | சுந்தரம்-ரஞ்சித் | 112 |
127. | நாளை நமதே | 04/07/1975 | கே.எஸ்.சேது மாதவன் | எம்.எஸ். விஸ்வநாதன் | சங்கர்-விஜய் | 140 |
128. | இதயக்கனி | 22/08/1975 | ஏ.ஜெகநாதன் | எம்.எஸ். விஸ்வநாதன் | மோகன் | 151 |
129. | பல்லாண்டு வாழ்க | 31/10/1975 | கே.சங்கர் | கே.வி.மகாதேவன் | ராஜ் | 112 |
130. | நீதிக்குத் தலைவணங்கு | 18/03/1976 | ப.நீலகண்டன் | எம்.எஸ். விஸ்வநாதன் | விஜய் | 151 |
131. | உழைக்கும் கரங்கள் | 23/05/1976 | கே.சங்கர் | எம்.எஸ். விஸ்வநாதன் | ரங்கா | 103 |
132. | ஊருக்கு உழைப்பவன் | 12/11/1976 | எம்.கிருஷ்ணன் | எம்.எஸ். விஸ்வநாதன் | செல்வம்-குமார் | 101 |
133. | நவரத்தினம் | 05/03/1977 | ஏ.பி.நாகராஜன் | குன்னக்குடி வைத்தியநாதன் | தங்கம் | 70 |
134. | இன்று போல் என்றும் வாழ்க | 05/05/1977 | கே.சங்கர் | எம்.எஸ். விஸ்வநாதன் | முருகன் | 119 |
135. | மீனவ நண்பன் | 14/08/1977 | சி.வி.ஸ்ரீதர் | எம்.எஸ். விஸ்வநாதன் | குமரன் | 151 |
136. | மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் | 14/01/1978 | எம்.ஜி.ஆர். | எம்.எஸ். விஸ்வநாதன் | சுந்தரபாண்டியன் | 60 |
137. | அவசர போலீஸ் 100 | 17/01/1990 | கே.பாக்யராஜ் | எம்.எஸ். விஸ்வநாதன்- கே.பாக்யராஜ் | ராஜ் | 60 |
rose- பண்பாளர்
- Posts : 95
Join date : 03/01/2010
Re: புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள்....
என்ன தீடீரென எம்ஜிஆர் பற்றிய செய்திகள்...!!!!!
sunson- பண்பாளர்
- Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு
Similar topics
» நடிகர் பரத் திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது: நடிகர்-நடிகைகள் நேரில் வாழ்த்து
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» கூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்
» ஈழத்தமிழர் அதிரடித் தயாரிப்பில் "நிலா", "விடியல்" திரைப்படங்கள்!
» 2013 ஆஸ்காருக்கு போட்டியிடும் நான்கு திரைப்படங்கள் இந்தியாவுடன் தொடர்புடையவை!
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» கூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்
» ஈழத்தமிழர் அதிரடித் தயாரிப்பில் "நிலா", "விடியல்" திரைப்படங்கள்!
» 2013 ஆஸ்காருக்கு போட்டியிடும் நான்கு திரைப்படங்கள் இந்தியாவுடன் தொடர்புடையவை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum