Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மனிதர்கள் பூமியை வெப்பமயமாக்குவதால் 2700 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது
Page 1 of 1
மனிதர்கள் பூமியை வெப்பமயமாக்குவதால் 2700 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது
உலகில் முன் எப்போதும் இல்லாத அளவில் கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 27 நூற்றாண்டுகளில் இருந்ததை விட அதிகளவில் சென்ற நூற்றாண்டில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 1900 முதல் 2000 ஆண்டு வரை 14 சென்டி மீட்டர்கள் அளவுக்கு கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதற்கு மனிதர்களால் ஏற்படும் உலக வெப்பமயமாதலே காரணம் என அவர்கள் தெளிவாக கூறுகிறார்கள். இந்த வெப்பமயமாதல் இல்லையென்றால் மிகக்குறைந்த அளவிலேயே கடல் மட்டம் உயர்ந்திருக்கும். ஆனால், தற்போது அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதேசமயம், புவி 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும் போது கடல்மட்டமானது 1000 முதல் 1400 இன்ச் வரை குறைவதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கடல் மட்டம் குறித்த இந்த ஆய்வின் முழுமையான முடிவுகள் Proceedings of the National Academy of Sciences என்ற பெயரில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புவி அறிவியல் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றி வரும் ராபர்ட் கூப், கார்லிங் ஹே, எரிக் மாரோ மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜெர்ரி மிட்ரோவிகா ஆகியோர் இந்த ஆய்வை சமர்பித்துள்ளனர்.

Similar topics
» கடல் மட்டம் உயர்ந்தால் தமிழகம் என்ன ஆகும்?
» Facebook இல்லாத உலகம் இன்னும் 8 ஆண்டுகளில் நிச்சயமாம்?
» 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்தது
» இரண்டு மைல் அகலத்தில் ஒரு விண்கல் பூமியை நோக்கி இன்று வருகிறது!
» நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் தமிழகம் இழந்தது எவ்வளவு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum