Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உடலோடு ஒட்டி உறவாடி…
Page 1 of 1
உடலோடு ஒட்டி உறவாடி…
உடலோடு ஒட்டி உறவாடி…
சர்க்கரையை மிகக் குறைவாகச் சாப்பிடுங்கள். ஏற்கனவே நீங்கள் மிகவும் இனிப்பானவர்தான்!சுகர் ஸ்மார்ட்
நீரிழிவு கட்டுப்பாடு எப்படி இருக்கிறது என இப்போது இன்னும் துல்லியமாகவும் எளிதாகவும் அறிய முடியும். மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன் இது! விளக்கு கிறார் நீரிழிவு சிறப்பு மருத்துவர் வி.மோகன்ஏஜிபி எனப்படும் ஆம்புலேட்டரி குளுக்கோஸ் புரஃபைலர் (Ambulatory Glucose Profiler) என்றழைக்கப்படும் இச்சாதனம், நம் ரத்த சர்க்கரை அளவை துல்லியமாக பதிவு செய்து, மருத்துவர்களுக்கு அறியத் தரும்.
சற்றே பெரிய நாணயம் போன்று காணப்படும் ஒருவகை பேட்ச் இது. இதை மேல் கை பகுதியில் ‘சபக்’ என்று ஒட்டிக் கொண்டால் போதும்… சென்சாராகவும் செயல்படக்கூடிய இந்த பேட்ச், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ரத்த சர்க்கரை அளவை கணக்கிட்டுக்கொண்டே இருக்கும். அதே நேரத்தில், நம் உடலோடு ஒட்டி உறவாடும் இந்த பேட்ச்சை நாம் கண்டுகொள்ள வேண்டியதே இல்லை. வழக்கம் போல நீராடலாம்… உடற்பயிற்சி செய்யலாம்… பணிக்கும் செல்லலாம்… பாதகம் ஏதும் இல்லை! அந்த பேட்ச் மனம் தளராது 14 நாட்களுக்குத் தொடர்ந்து கடமை ஆற்றிக்கொண்டே இருக்கும்.
மருத்துவரிடம் உள்ள ஏஜிபி சென்சார் அருகில் உங்கள் கையைக் கொண்டு சென்றாலே போதும்… அவருடைய கம்ப்யூட்டரில் கிராப் படங்களாகவும் டேட்டாக்களாகவும் நமது ரத்த சர்க்கரை அளவு சட்டென பதிவாகி விடும். வண்ணங்கள், நேரப் பதிவுகள் என விதவிதமாக ஆராய்ந்து காட்டும் திரையில் இருந்து பல தகவல்களை மருத்துவர் பெற முடியும். குறிப்பாக எந்த நேரத்தில் குளுக்கோஸ் எகிறுகிறது என அறிய முடிவதால், அதற்கேற்ப சிகிச்சையை தொடர முடியும். எப்போது தாழ் சர்க்கரை ஏற்படுகிறது என அறிய முடிவதால், உணவு முறையிலும் மாற்றம் செய்ய முடியும்.
உடற்பயிற்சியை எந்த நேரத்தில் மேற்கொண்டால், அது நமக்கு பலன் அளிக்கிறது என்பதையும் ஆராய முடியும். சிலருக்கு மாலையில் உடற்பயிற்சி செய்தால், நல்ல பலன் கிடைக்கும். அதுபோன்ற நுட்பமான விஷயங்களைக் கூட, இச்சாதனம் அளிக்கும் தகவல்களிலிருந்து தீர்மானிக்க முடியும்.நாம் ஒரு ஊரிலும், மருத்துவர் இன்னொரு ஊரிலும் இருந்தால் கூட இச்சாதனத்தைப் பயன்படுத்த முடியும். 14 நாட்கள் நிறைவடைந்த பிறகு, ஒட்டியிருந்த பேட்ச்சை எடுத்து, அவருக்கு கூரியர் செய்தாலே போதும்.
காலம் காலமாக நாம் ஆய்வகங்களில் செய்துகொள்ளும் ஃபாஸ்ட்டிங், போஸ்ட் பெரண்டியல் மற்றும் HbA1c சோதனைகளை விடவும், குளுக்கோமீட்டர் துணை கொண்டு நாம் வீட்டிலேயே எடுக்கும் சோதனைகளை விடவும், ஏஜிபி சோதனையானது மிக வித்தியாசமானது… மிகத் துல்லியமானது… மிக நுட்பமானது… நீரிழிவாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பன்மடங்கு பலன் தரக்கூடியது. சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு போட்டோ எடுப்பதற்கும், ஒரு வீடியோ எடுப்பதற்குமான வித்தியாசம்தான் இது. போட்டோ என்பது ஒரு வினாடிப் பதிவு. வீடியோ என்பது முழுமையான பதிவு.
அதில் ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கும். அதுபோலவே ஏஜிபி தொழில்நுட்பம் நமக்குப் பயன்படுகிறது. நமது உடலில் என்ன நடக்கிறது என்பதை நாம் பூரணமாக அறியும் போது, நீரிழிவுக் கட்டுப்பாட்டில் அதிக அக்கறை ஏற்படுவதும் இயல்புதானே? நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்போர் (ப்ரீ-டயாபடீஸ்), கர்ப்ப கால நீரிழிவு உள்ள பெண்கள், அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் உள்ளிட்டோருக்கு இந்தச் சாதனம் அளிக்கக்கூடிய பலன்கள் இன்னும் அதிகம்.
இதுவரை ஐரோப்பாவில் மட்டுமே கிடைத்து வந்த ஏஜிபி தொழில்நுட்பம், ஆசியாவிலேயே முதன்முறையாக இந்தியாவுக்குத் தான் வந்திருக்கிறது. இப்போது இதன் விலை சற்று அதிகம்தான். மருத்துவர் பயன்படுத்தக்கூடிய ரீடர் ரூ. 5 ஆயிரத்துக்கும், நீரிழிவாளர் பயன்படுத்தக்கூடிய பேட்ச் ரூ.1999க்கும் விற்கப்படுகிறது. இதன் விலை இன்னும் குறையும் போது, நீரிழிவு கண்காணிப்பில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும்!
Eat less sugar, too. Already very inippanavartan you!
-தமிழால்-
Similar topics
» ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
» சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்)
» சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தப்பட்ட 10 மாத குழந்தை கதி என்ன? போஸ்டர்கள் ஒட்டி தேடுதல் வேட்டை
» காதலர் தினத்தை ஒட்டி தாய்லாந்தில் இடைவிடாது முத்தம் கொடுக்கும் தம்பதியினர்!
» கிண்டல் கார்ட்டூன்களை ஒட்டி கலெக்டர் அதிரடி : வழிக்கு வந்த அதிகாரிகள்
» சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்)
» சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தப்பட்ட 10 மாத குழந்தை கதி என்ன? போஸ்டர்கள் ஒட்டி தேடுதல் வேட்டை
» காதலர் தினத்தை ஒட்டி தாய்லாந்தில் இடைவிடாது முத்தம் கொடுக்கும் தம்பதியினர்!
» கிண்டல் கார்ட்டூன்களை ஒட்டி கலெக்டர் அதிரடி : வழிக்கு வந்த அதிகாரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum