Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காதலர் தினத்தை ஒட்டி தாய்லாந்தில் இடைவிடாது முத்தம் கொடுக்கும் தம்பதியினர்!
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
காதலர் தினத்தை ஒட்டி தாய்லாந்தில் இடைவிடாது முத்தம் கொடுக்கும் தம்பதியினர்!
இடைவிடாமல் முத்தம் கொடுக்கும் போட்டி ஒன்று தாய்லாந்து நாட்டின் Pattaya கடற்கரை ஓரத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதிலுள்ள விசேடம் என்னவென்றால் போட்டியில் கலந்து கொள்ளும் தம்பதியினர்
போட்டி முடியும் வரை எக்காரணம் கொண்டும் உதட்டை விலக்கக் கூடாது என்பது
தான்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து 100 கிலோமீட்டர்கள் தொலைவில் Pattaya கடற்கரை உள்ளது.
இங்கு 7 ஜோடிகள் கின்னஸ்' சாதனைக்காக முத்தம் கொடுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முத்தப்போட்டி நேற்றைய தினம் ஆரம்பித்தது. காதலர் தினமான இன்று வரை தொடர்ந்து இடம்பெறுகின்றது.
ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியே ஒரு சதுரமீட்டர் இடம் ஒதுக்கப்பட்டு,
இந்தப்போட்டி நடக்கிறது. திடஉணவு மற்றும் திரவ ஆகாரம் ஆகியவற்றை ஸ்ரா'
மூலம் தான் உட்கொள்ள வேண்டும்.
பல் துலக்கும் போதும் கூட உதடுகள் விலகக்கூடாது'. அப்படி
விலகும்பட்சத்தில், போட்டிக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்பது
போட்டியின் கடுமையான விதிமுறை.
போட்டி ஆரம்பித்த முதல் 3 மணி நேரத்திற்கு கழிப்பறைக்கு செல்ல, போட்டிக்கு இடைவேளை' அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே கடந்த வருடம் நடந்த முத்தப்போட்டியில் 46 மணிகள், 24
நிமிடங்கள், 9 நொடிகள் என்ற கால அளவில் இடைவிடாது முத்தம் கொடுத்து கின்னஸ்
சாதனை செய்த 31 வயதான Lakkana Tiranarat என்ற பெண் தனது கணவருடன்
மீண்டும் இந்த முறையும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த முறை மற்ற
போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறோம்.
இந்தமுறை போட்டி எவ்வளவு கடினமானதாக இருக்கப்போகிறது என்பதை பார்போம்.
எனினும், தங்கள் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வோம்' என்று Lakkana
Tiranarat கூறியுள்ளார்.
இந்த கின்னஸ் சாதனை முத்தப்போட்டி'யில் வெல்லும் ஜோடிக்கு 3,333
அமெரிக்க டொலர் மதிப்புள்ள வைர மோதிரமும், சொகுசு ஹோட்டலில் தங்குவதற்கான
6,666 அமெரிக்க டொலர் மதிப்புள்ள வவுச்சர்களையும் பரிசாக அறிவித்துள்ளனர்.
எது எவ்வாறெனினும் போட்டியின் முடிவில் ஜோடிகளும் அவர்களின் உதடுகளும்
பாதுகாப்பாக இருந்தால் சரி.... அல்லது இது தான் குறித்த ஜோடிகளின் கடைசி
முத்தமாகவும் இருக்கலாம்.
[You must be registered and logged in to see this image.]

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» காதலர் தினத்தை கொண்டாட வந்த வாலிபர், கும்பல் தாக்குதலில் பலி
» ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» 2 வயது குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்த தம்பதியினர்
» இடைவிடாது சிரித்துக்கொண்டே இருக்கும் அதிசய சிறுவன்!
» ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» 2 வயது குழந்தையை தவிக்கவிட்டு தற்கொலை செய்த தம்பதியினர்
» இடைவிடாது சிரித்துக்கொண்டே இருக்கும் அதிசய சிறுவன்!
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum