Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மரணத்தை விட மோசமான தலைமாற்று அறுவை சிகிச்சையை பெறும் முதல் நபர்
2 posters
Page 1 of 1
மரணத்தை விட மோசமான தலைமாற்று அறுவை சிகிச்சையை பெறும் முதல் நபர்
ரஷ்யாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதை கண்டித்து மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா தலைநகர் மோஸ்கோவில்(Moscow) வசிக்கும் ஸ்பிரிடோனோவ்(Spiridonov Age-30) என்ற நபர் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன்(Werdnig-Hoffman) எனும் நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவரது தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து சுருங்கிவிட்டது.
இதன் காரணமாக நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி வருவதால், கடைசி முயற்சியாக, மூளை சாவடைந்து ஆரோக்கியமாக உள்ள உடல் ஒன்றில் தலையை பொறுத்தும் தலை மாற்று அறுவை சிகிச்சையை அடுத்தாண்டு மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதற்காக இத்தாலியை சேர்ந்த, அறுவை சிகிச்சை நிபுணரான செர்ஜியோ கனாவேரோ(Sergio Canavero) என்பவரை தொடர்பு கொண்டு ஸ்பிரிடோனோவ் கேட்டுள்ளார். அவரும் இந்த சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செர்ஜியோ கூறுகையில், உங்களுக்கு பயமாக இல்லையா என்று கேட்கிறார்கள், பயமாக இருக்கிறது அதைவிட சுவாரசியமாகவும் இருக்கிறது.
இதில் உள்ள ஆபத்துகளை புரிந்து கொண்டே அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டுள்ளேன் என்றும் இந்த முயற்சிக்கு என்னுடைய குடும்பம் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் உலகின் பல முன்னணி மருத்துவ நிபுணர்கள், இந்த சிகிச்சை மரணத்தை விட மோசமானது என கூறி, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: மரணத்தை விட மோசமான தலைமாற்று அறுவை சிகிச்சையை பெறும் முதல் நபர்
துணிவே துணை.............வெற்றி பெறட்டும் பாராட்டுகள்..........
சிவ.இராஜன்- உதய நிலா
- Posts : 42
Join date : 13/03/2015
Location : Polur 606803
Similar topics
» உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் தாயின் கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண்..Organ transplantation is the first girl baby through the mother's uterus ..
» ஜூலை 9: உலகில் முதன் முதலில் திறந்த இதய அறுவை சிகிச்சையை டாக்டர் டேனியல் ஹால் வில்லியம்ஸால் வெற்றிகரமாக செய்த தினம் இன்று - (1893)
» பைபாஸ் சிகிச்சையை விட எளிதானது இதய மாற்று சிகிச்சை
» காமன்வெல்த் விளையாட்டு: ஜிம்னாஸ்டிக்ஸில் பதக்கம் பெறும் முதல் இந்தியப் பெண்
» டிஸ்கவரியில் அனகோண்டா உயிருடன் விழுங்கப்போகும் முதல் நபர் பால் ரோசொலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum