Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பைபாஸ் சிகிச்சையை விட எளிதானது இதய மாற்று சிகிச்சை
Page 1 of 1
பைபாஸ் சிகிச்சையை விட எளிதானது இதய மாற்று சிகிச்சை
[You must be registered and logged in to see this image.]
பைபாஸ், ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சையை விட, மாற்று இதய சிகிச்சை மிகவும்
சுலபமானது. ஏனெனில், இதில் இதயத்தையே மாற்றி வைத்து, தைத்து விடுகிறோம்;
சட்டை பாக்கெட் வைத்து தைப்பது போல ஓபன் ஹார்ட் சிகிச்சையை விட, பைபாஸ்
மிகவும் சுலபமான அறுவை சிகிச்சை. இன்று, சென்னையில் இந்த பைபாஸ் சர்ஜரி, 10
மருத்துவமனைகளில், விரைவீக்கம், குடல் இறக்க சிகிச்சை போல, எளிமையாகி
விட்டது.
இந்த பைபாஸ் சர்ஜரி பிரபலமாக காரணம், நடுத்தர வயதினர், குடும்ப தலைவன்,
தலைவிக்கு வருகிறது. மரண பயத்தில், ஆஞ்சியோகிராம் செய்து, ஸ்டென்ட் அல்லது
அடைப்பை, “பைபாஸ்’ செய்து விடுகின்றனர். இவ்வளவு பிரபலத்திற்கு காரணம்,
பெரும்பாலான மருத்துவமனை, கார்பரேட், தனியார் டிரஸ்ட்டில் பல கோடிகளை
போட்டு, கோடிகளை எடுக்க வேண்டும் என்பது தான். மருத்துவமனை கட்டமைப்பு,
ஊழியர்கள், டாக்டர், நர்ஸ், கருவிகள் என்ற பலவற்றிற்கு ஏற்படும் மாதாந்திர
செலவு, வட்டியை கட்ட, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தான், நுகர்வோர்
ஆகின்றனர்; மருத்துவமனை, வியாபார நிறுவனங்களாகின்றன; டாக்டர்கள்,
டெக்னிஷியன்களாகின்றனர்.
ஓபன் ஹார்ட் சர்ஜரி, சற்று சிக்கலான அறுவை சிகிச்சை. இது, நிதானமாக,
ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஏனெனில், இங்கு இதயத்தை பிளந்து, உள்ளே
வால்வை “ரிப்பேர்’ செய்வதும், வால்வை மாற்றுவதும், ஓட்டையை அடைப்பதும்
மேற்கொள்ளப்படுகிறது. இதனால், இதயத்திலுள்ள தசைகள் சில நேரங்களில்
பழுதடையும்; பைபாசை விட சிக்கல். பைபாஸ், ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சையை
விட, மாற்று இதய சிகிச்சை மிகவும் சுலபமானது. ஏனெனில், இதில் இதயத்தையே
மாற்றி வைத்து, தைத்து விடுகிறோம்; சட்டை பாக்கெட் வைத்து தைப்பது போல. இதய
மாற்று சிகிச்சையில், இதயத்தை கிழிப்பது கிடையாது. இதயத்தின் மேல் பைபாஸ்
செய்வது போலவும் கிடையாது. வாகனத்திற்கு, புதிய ஸ்டெப்னி டயரை பொருத்தி,
சரி பார்ப்பது போல தான். ஆனால், பின்விளைவுகள், மாற்று இதயம் பொருத்திய
பிறகு தான். பின் விளைவுகளைச் சீராக்க மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன.[You must be registered and logged in to see this image.]
இதய மாற்று சிகிச்சையின் வெற்றி?
மாற்று சிகிச்சைக்கு பிறகு, 85 சதவீதம் பேர், ஓராண்டும், 80 சதவீதம் பேர் மூன்றாண்டும், 70 சதவீதம் பேர் ஐந்தாண்டும் வாழ்ந்துள்ளனர்.
நீண்ட ஆண்டு காலம் வாழ்ந்தவர்கள்:
*அமெரிக்காவின் டோனி ஜஸ்மான்: இதய மாற்று சிகிச்சை செய்து, 31 ஆண்டுகள்
வாழ்ந்தார். 20 வயதில், வைரஸ் நிமோனியா வந்து, இதனால், இதயமும்
பாதிக்கப்பட்டு, 1979ல், மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. ஆக., 2009ல்,
புற்றுநோயால் இறந்தார்.
*கெல்லி பெர்க்கின்ஸ் என்ற பெண்மணி, வைரல் காய்ச்சலால், இதயம்
பாதிக்கப்பட்டு, இதய மாற்று சிகிச்சை செய்து, கிளிமஞ்சாரோ மலை, மட்டகாம்
மலை என்ற மலைகளை நடந்து வென்றவர்.
*ஆஸ்திரேலியாவின் பயோ கூல் என்ற பெண்மணி, 14 வயதில் மாற்று இதயம்
பெற்றவர். இவருக்கு, வைரஸ் மயோகார்டைட்டிஸ். இன்று, சமூகப் பணியாற்றி
வருகிறார்.
* நம் நாட்டில், அறுவை சிகிச்சை செலவு, 35 லட்ச ரூபாய் மற்றும் மருத்துவ
செலவு மாதத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய். இவ்வளவும் செய்து கொண்டு வாழ, ஏழை
இந்திய நாட்டில், யார் முன்வருவர்? இவ்வளவு பணம், மனைவி, மக்களுக்கு
உபயோகப்பட்டால் போதும் என்று நினைத்து, அறுவை சிகிச்சை செய்து கொள்ள
பெரும்பாலோர் முன் வருவதில்லை.
டாக்டர் எஸ்.எஸ். அர்த்தநாரி,
இதய ஊடுருவு சிகிச்சை நிபுணர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
» ’தலை’ மாற்று அறுவைச் சிகிச்சை கூட எதிர்காலத்துல சாத்தியமாம்...
» முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா?
» உலகின் முதல் முழுமையான முக மாற்று அறுவை சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum