Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:13 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Dec 04, 2024 12:42 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Dec 03, 2024 12:09 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முடிச்சுகள் பலவிதம்; கற்றுத்தரும் இணையதளம்
2 posters
Page 1 of 1
முடிச்சுகள் பலவிதம்; கற்றுத்தரும் இணையதளம்
முடிச்சுகள்
பலவிதம் என்பது உங்களூக்கு தெரிந்திருக்கலாம்.அவற்றை அறிந்து கொள்ளும்
ஆர்வமும் இருக்கலாம்.அப்படியென்றால் ஐவில்நாட் இணையதளம் உங்களுக்கு
உதவியாக இருக்கும்.
நாட் என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் இருக்கும் இரண்டு விதமான
அர்த்ததை பயன்படுத்தி அழகிய சிலேடையாக தலைப்பை கொண்டுள்ள இந்த
தளத்தில் பலவிதமான முடிச்சுகள் போடும் முறையை கற்றுக்கொள்ளலாம்.
சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வரும் பேச்சாளரைப்போல இந்த
தளம் மிக எளிமையான் வடிவமைப்போடு அழகான சுருக்கமான முன்னுரையோடு
முடிச்சுகளுக்கு வந்து விடுகிறது.முடிச்சுகளை கற்றுத்தரவும்
முடிச்சுகளை ரசிப்பதற்குமான தளம் என்னும் வர்ணனையோடு துவங்கும்
அறிமுக உரை முடிச்சு பற்றி அதிகம் அறிந்தவர்கள் கூட பயனுள்ள
பல முடிச்சுகளை கற்றுக்கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கிறது.
முடிச்சு போட கற்பதற்கு முன் கொஞ்சம் டுவைன் கயிற்றை எடுத்து
வைத்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கயிறு தான்
பெஸ்ட் மெல்லிய கம்பிகளை தவிர்க்கவும் என்றும்
குறிப்ப்டப்பட்டூள்ளது.
முடிச்சுகளூக்கான செய்முறை விளக்கம் வளவளவென என்றில்லாமல்
ரத்தினச்சுருக்கமாக அமைந்திருக்கிறது.ஒவ்வொரு படியாக விளக்கம்
தர்ப்பட்டிருக்கிறது.அவற்றின் அருகிலேயே வீடியோ விளக்கமும்
கொடுக்கப்பட்டிருப்பதால் எந்த சந்தேகமும் இல்லாமல் செய்முறை
விளக்க குறிப்புகளை புரிந்து கொள்ள முடியும்.
கையில் கயிறோடு கொஞ்சம் நேரத்தை செலவிட்டால் முடிச்சு கலையில் சுலபமாக தேர்ச்சி பெற்றுவிடலாம்.
ஆனால் ஒன்று முடிச்சு பொட கற்றவுடன் மீண்டும் அதனை அவிழ்த்து
பார்த்துவிடுங்கள்.அப்போது தான் முடிச்சை முழுவதுமாக கற்றதாக
அர்த்தம் என்றும் இந்த தளம் கேட்டுக்கொள்கிறது..
———–
[You must be registered and logged in to see this link.]

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: முடிச்சுகள் பலவிதம்; கற்றுத்தரும் இணையதளம்
புதிய முடிச்சு தந்தமைக்கு நன்றி......
kalairaja- கணினி கவிஞன்
- Posts : 500
Join date : 09/04/2010
Similar topics
» உச்சரிக்க கற்றுத்தரும் தளம்
» ஆங்கிலத்தை தினமும் வீடியோ மூலம் வேடிக்கையாக கற்றுத்தரும் அசத்தலான தளம்.
» ஆஞ்சநேயர் பலவிதம்.
» பறவைகள் பலவிதம்
» பறவைகள் பலவிதம்! Different birds!
» ஆங்கிலத்தை தினமும் வீடியோ மூலம் வேடிக்கையாக கற்றுத்தரும் அசத்தலான தளம்.
» ஆஞ்சநேயர் பலவிதம்.
» பறவைகள் பலவிதம்
» பறவைகள் பலவிதம்! Different birds!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum