TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ரேஷன் அரிசி மூடுவிழாவுக்கு யார் காரணம் தெரியுமா?

2 posters

Go down

ரேஷன் அரிசி மூடுவிழாவுக்கு யார் காரணம் தெரியுமா? Empty ரேஷன் அரிசி மூடுவிழாவுக்கு யார் காரணம் தெரியுமா?

Post by sakthy Mon Feb 09, 2015 4:53 pm

[You must be registered and logged in to see this link.]

இது நேற்றைய பதிவு. இதற்குக் காரணம் யார்?

பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கை நட்சத்திரமாக – அவரது கனவுகளுக்கு நிஜ உருவம் கொடுக்கப்போகிற ஒரு விசேஷ மனிதராக டெல்லியில் வந்திறங்கிய அர்விந்த் பனகாரியா என்கிற – தற்போது அமெரிக்காவின் கொலம்பியா யுனிவர்சிடியில் பொருளாதாரப் பேராசிரியராக பணி புரிந்து கொண்டிருக்கும் – இந்த அமெரிக்க-இந்தியர் தான்.

இந்திய அரசின் எதிர்கால கொள்கைகளையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கப்போகிற –
மத்திய கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட,இந்திய அரசால் நிதி ஆயோக்-ன் முதல் உப-தலவராக ( Vice Chairman of the National Institution for Transformation of India …!!! )
நியமனம் செய்யப்பட்ட  இந்த அதிமுக்கியமான பதவிக்கு பனகாரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அர்விந்த் பனகாரியா – ஒரு பொருளாதார நிபுணர் என்கிற முறையில் – ஏற்கெனவே தனது பொருளாதாரச் சிந்தனைகளை பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். பேசியும் இருக்கிறார் – எழுதியும் இருக்கிறார்.

அதன்படி அவர் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் இப்படி தான் இருக்கும்- இருக்கப் போகிறது.
….....................
சந்தைப் பொருளாதாரமே சிறந்தது….மக்கள் நலனை விட, பொருளாதார வளர்ச்சி முக்கியமானது…. பொருளாதாரம் வளர்ச்சி பெறும்போது, மக்கள் தானாகவே வளம் பெற்று விடுவார்கள்…..

கிராம மக்களுக்கு குறைந்த பட்சம் ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுக்கும் -மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் பயனற்றது…. கைவிடப்பட வேண்டியது….

ரேஷன் கடைகள் ஒழிக்கப்பட வேண்டும். உணவு மற்றும் அவசியப் பொருட்களை (ரேஷன் பொருட்கள்) வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மானிய விலையில் கொடுக்கும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும்….

அதற்கு பதிலாக ரொக்கமாக பண உதவி செய்யலாம் ( Direct -benefit of – Cash -Transfer ). மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை, நேரடியாக சந்தையில் வாங்கிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். (LPG சிலிண்டருக்கு இப்போது அறிமுகப்படுத்தி இருப்பது போல் – அனைத்து ரேஷன் பொருட்களுக்கும் …!!! )

மருத்துவ வசதி, பொது சுகாதாரம் மற்றும் கல்வி – இவற்றில் அரசாங்கம் ஈடுபடுவதை கைவிட்டு விட்டு – தனியார் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தனியார் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டுமானால் – வெளிநாட்டு மூலதனங்களை கொண்டு வர வேண்டுமானால் – தொழிலாளர் சட்டங்கள் எளிமையாக மாற்றப்பட வேண்டும்… தொழிலாளர்களுக்கான பிராவிடண்ட் பண்ட், பென்ஷன், கிராஜுடி, இன்சுரன்ஸ் – போன்றவை கட்டாயமாக்கப்படுவது கைவிடப்பட வேண்டும்…

யாரை வேண்டுமானாலும் பணிக்கு அமர்த்திக் கொள்ளவோ, எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கவோ – தொழில், வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் தனியாருக்கு – முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் …

பொதுத்துறை வங்கிகளின் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். அரசின் பங்குகள் படிப்படியாகக் குறைத்துக் கொள்ளப்பட்டு, நாளடைவில் வங்கிகள் அனைத்தும் முற்றிலுமாக – தனியார் வசம் விடப்பட வேண்டும்….
….....................
நாடு வளம் பெற வேண்டும்… பொருளாதார வளர்ச்சி அவசியம் தேவை …
உற்பத்தி பெருக வேண்டும்… வர்த்தகமும், தொழில் துறையும் சிறக்க வேண்டும்.

ரேஷன் கடைகள் இல்லாத ஏழைகளின் வாழ்க்கை…?
60 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் இந்த நாட்டில் ரேஷன் கடைகளை ஒழிப்பது எப்பேற்பட்ட கொடுமை ..?
அரசு மருத்துவமனைகள் இல்லாத ஊர்கள் ….?
அரசு பள்ளி, கல்லூரிகள் இல்லாத நிலை ….?
அரசு போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை….?
வேலை நிரந்தரம் இல்லாத,  பணியில் பாதுகாப்பு இல்லாத ஊழியர்களின் நிலை…?
பணியாளர்களுக்கு – பிராவிடண்ட் பண்ட், பென்ஷன், கிராஜுடி, இன்சுரன்ஸ் போன்ற பாதுகாப்பு இல்லாத நிலை -?
….....................
ஆனாலும் சில கேள்விகள்...............

உணவுப் பொருட்களுக்கான மானியத்தை பணமாகக் கொடுத்தால், மார்க்கெட்டில் விற்கும் விலையில் மக்கள் அதே அளவிற்கு உணவுப் பொருட்களை வாங்க முடியுமா ?

தமிழ் நாட்டில் ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கப்படும் 20 கிலோ அரிசிக்கு மத்திய அரசு எவ்வளவு ரூபாய் மானியமாக கொடுக்கும் ?
அதை வைத்துக் கொண்டு எத்தனை கிலோ அரிசி வாங்க முடியும் ?

கல்வியும், சுகாதாரமும் ஏற்கெனவே பெரும்பாலும் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டு விட்டன.

ஒட்டு மொத்தமாக அரசு மருத்துவ மனைகளையும், அரசு பள்ளிகளையும் மூடி விட்டால் ….?

ஏற்கெனவே சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏகப்பட்ட சலுகைகளுடன் தொழில் துவங்கும் மல்டிநேஷனல் கம்பெனிகள் ஐந்து வருடம், பத்து வருடம் – சலுகைகள் கிடைக்கும் வரை தொழில் நடத்தி விட்டு, சலுகைகள் நின்றவுடன் சொல்லாமல் கொள்ளாமல் கம்பெனியை மூடி விட்டு ஓடும்போது அவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என்றால் …..?
…..................
மொத்தமாக மோடியின் நண்பர் தரப்போகும் பொருளாதாரக் கொள்கையால்...............

அனைத்து வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களை ஒரு இடத்திற்குக் கொண்டு ஈழப் போரில் சிங்களம் செய்தது போல்,உயிருடன் புதைக்க வேண்டும்.

பொருளாதாரம் மூன்று வகையில் செயல்படுத்தப்படுகிறது.
ஏழைகளின் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான சோசலிச (வேண்டுமானால் கம்யூனிச எனச் சொல்லிக் கொள்ளலாம்) பொருளாதாரம்.

பணம் படைத்த முதாலாளிக்கான காப்பரேட்- முதலாளித்துவ பொருளாதாரம்.

மூன்றாவது இரண்டும் கலந்த நாட்டின் அபிவிருத்திக்கான உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் பொருளாதாரம்.
(இது தற்போது ஜேர்மன்,மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வெற்றியும் காணப்பட்டுள்ளது.)
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ரேஷன் அரிசி மூடுவிழாவுக்கு யார் காரணம் தெரியுமா? Empty Re: ரேஷன் அரிசி மூடுவிழாவுக்கு யார் காரணம் தெரியுமா?

Post by அருள் Tue Feb 10, 2015 6:49 am

இனி எப்போதும் பிஜேபி ஆட்சிக்கு வரமுடியாது
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum