TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி!

Go down

'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி! Empty 'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி!

Post by mmani Thu Jan 29, 2015 9:16 pm

திருச்சி: 'கத்தி' திரைப்பட பாணியில் களமிறங்கி போராடிவரும் திருச்சி சூரியூர் மக்களுக்கு முதல்கட்ட வெற்றி கிட்டியுள்ளது.

'கத்தி' திரைப்படத்தில், எம்.என்.சி நிறுவனங்கள் குளிர்பான தயாரிப்பிற்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை எதிர்த்து, தன்னூத்து எனும் கிராம மக்கள் போராடுவதாக காட்டப்பட்டிருக்கும்.
'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி! LA%20Battalors01
அதேபோல். நிஜத்தில் திருச்சி அருகே சூரியூர் என்ற கிராம மக்கள், திருச்சி எல்.ஏ. பாட்டிலர்ஸ் எனும் பெப்சிக்கான தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக  பல வருடங்களாக போராடி வருகின்றனர்.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தின் பின்புறம், சூரியூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது எல்.ஏ.பாட்டிலர்ஸ் எனும் பெப்சிக்கான நிறுவனம். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அடைக்கலராஜுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தை, தற்போது அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் மற்றும் அவரது சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர்.
'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி! LA%20Battalors02
இந்த நிறுவனம் விவசாய நிலத்தில் ராட்சச போர் போட்டு தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்துடன், இங்கு ஆரம்பித்தது. அப்போது மக்களிடம் கருத்துகேட்கும் கூட்டமோ, அறிவிப்போ எதுவும் நடத்தாமல் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும், இந்த நிறுவனம் சூரியூர்  எல்லைக்குட்பட்ட கம்பெனி வளாகத்திற்குள் 6 போர்வெல்களையும், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் 5 போர்வெல்களையும் போட்டு ராட்சத போர்கள் மூலம் 24 மணி நேரமும் கணக்கில்லாமல் தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கிட்டே இருப்பதாகவும், இதனால் அந்த பகுதி நிலத்தடி நீர் கிடைக்காமல் மக்கள் அவதிபடுவதாகவும், சூரியூர் மட்டுமல்லாமல் அந்த கிராமத்தை சுற்றியுள்ள சின்ன சூரியூர், கும்பகுடி, வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு காரணமான  கம்பெனியை மூடக்கோரி கடந்த  3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனத்தை மூடமறுப்பதை கண்டித்து, அந்த கிராம பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளை திருப்பி ஒப்படைக்க வந்தபோது போராட்டக்காரர்கள், தண்ணீர் இயக்கத்தின் அமைப்பாளர் வினோத் சேஷன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி! LA%20Battalors03
இதனை கண்டித்து சூரியூரில் போராட்டங்கள், தொடர்ந்தது, இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,  வழக்கறிஞர் பானுமதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இப்படி அடுத்தடுத்து போராட்டங்கள் தொடரவே, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

பேச்சுவார்த்தையின்போது போராட்டக்காரர்கள், ''2000 சதுர அடிக்கு மேல் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கு தேவையான கட்டட வரைபட அனுமதி மற்றும் கட்டடம் கட்ட அனுமதி நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) பெற வேண்டும். ஆனால் எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனம் சுமார் 1,00,000 சதுர அடி வரை தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஆனால், நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) இதுவரை எவ்வித அனுமதியும் பெறவில்லை. எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனம் முழுக்க சட்டவிரோதமாக செயல்படுகிறது.
'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி! LA%20Battalors04
மேலும், இந்நிறுவனம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 160ன்படி ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கோ, இயந்திரங்கள், தளவாடங்கள் நிறுவுவதற்கோ ஊராட்சி ஒன்றிய கவுன்சில் அனுமதி பெறப்படவில்லை. அதனை முன்னிட்டு திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மான எண். 194 நாள்: 06.05.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட நிறுவனத்தை தடை செய்ய சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் தமிழக அரசால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடமிருந்து பெப்சி (PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனத்தின் உரிமம் புதுபிப்பதற்கான காலக்கெடு 31.03.2014 அன்றுடன் முடிந்துவிட்டது. இத்துறையிடமிருந்து இன்றுவரை உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி! LA%20Battalors05
இப்பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழில். பெப்சி கம்பெனி வந்த பிறகு, சுற்றுவட்டாரத்துல் இருக்கிற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் படுபாதாளத்துக்குப் போய் விவசாயம் அழிந்தது வருகிறது. இந்த நிறுவனத்தால் பல கோடி ரூபாய் அரசுக்கு வரி ஏய்ப்பும், மக்களின் வாழ்வாதாரமான நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் அதனால் விவசாயம் அழிந்தும் வருகிறது.

இந்த நிறுவனத்தால் சூரியூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்ன சூரியூர், கும்பகுடி. வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட பல கிராமங்களும் பாதிக்கப்படைந்துள்ளன. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதிகளில், அதற்கு ஆதாரமாக விளங்கும் கிணற்று பாசனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது .

இப்படி எந்த அனுமதியும் பெறாத ஒரு நிறுவனம்  இயங்கிக் கொண்டு இருக்க, அதே நேரம் இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து வரும் விவசாயிகளும் பொது மக்களும், தண்ணீருக்காக தவிக்கிறோம்'' என்றார்கள்.
'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி! LA%20Battalors06
மேலும், ''கடந்த சில மாதங்களுக்கு முன் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுப் பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர், தீயணைப்பு கோட்ட அலுவலர், உள்ளாட்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து கம்பெனியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.  மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட இக்குழு, 24 ஏக்கரிலான இந்த இடத்தில் பெப்சி கம்பெனி அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து அறிக்கை வழங்கியது. ஆனாலும் அதிகாரிகள் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றும் கூறினர்.
'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி! LA%20Battalors07
இதையடுத்து, அதிகாரிகள் நேற்று மாலை  எல்.ஏ.பாட்டிலர்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தற்பொழுது ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், ஆலையை நிரந்தரமாக மூடும் விசயத்தை தேர்தல் முடிந்து வைத்துக்கொள்ளலாம் என்றும், தற்போதைக்கு நீர் உறிஞ்சப்படும் போர் வெல் கிணறுகளை மட்டும் செயல்படாவண்ணம் சீல் வைத்தனர். மேலும் அந்த நிறுவனத்துக்கு செல்லும் மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடிய தண்ணீர் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் ''இது முதல்கட்ட வெற்றிதான், அந்த  பெப்சி நிறுவனத்தையும், அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள மற்ற தண்ணீரை விற்பனை செய்யும் கம்பெனிகளையும் நிரந்தரமாக மூடும் வரை விடமாட்டோம்'' என்கிறார்கள்.

சி.ஆனந்தகுமார்படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குறைந்த எடை கொண்ட போர் விமானம் முதற்கட்ட சோதனை முயற்சி முழு வெற்றி
» புலிப்பார்வை, கத்தி திரைப்பட விவகாரம் நாளை 50 மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொள்ளும் செய்தியாளர் மாநாடு!
» 'கத்தி' பட பாணியில் ஒரு கிடு கிடு போராட்டம்!
» தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் விக்ரமன் வெற்றி
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி: சிறப்பான மாற்றம் காத்திருப்பதாக வெற்றி உரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum