Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புலிப்பார்வை, கத்தி திரைப்பட விவகாரம் நாளை 50 மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொள்ளும் செய்தியாளர் மாநாடு!
2 posters
Page 1 of 1
புலிப்பார்வை, கத்தி திரைப்பட விவகாரம் நாளை 50 மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொள்ளும் செய்தியாளர் மாநாடு!
புலிப்பார்வை, கத்தி திரைப்பட விவகாரம் நாளை 50 மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொள்ளும் செய்தியாளர் மாநாடு!
புலிப் பார்வை கத்தி திரைப்படத்தை தடை செய்ய கோரி நாளை 50 க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து மாபெரும் பத்திரிகையாளர் சந்திப்பு!
“புலிப் பார்வை” மற்றும் இலங்கை அரசின் கூட்டாளி லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்? என்றும் அடுத்த கட்ட போராட்டம் பற்றியும் தமிழீழ ஆதரவான அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து நாளை சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை ஒழுங்கமைத்துள்ளார் தமிழர் வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் அவர்கள்.
பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’?இதில் 50 க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொள்கின்றனர்.
தி.வேல்முருகன் – தமிழர் வாழ்வுரிமை கட்சி.
கோவை ராமகிருஷணன் – தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
குளத்தூர் மணி – திராவிடர் விடுதலைக் கழகம்.
மல்லை சத்தியா – மதிமுக
வன்னி அரசு – விடுதலை சிறுத்தைகள் கட்சி
தமிழர் தேசிய முன்னணி – நெடுமாறன் அய்யா கட்சி
பெ.மணியரசன் – தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
திருமுருகன் – மே 17 இயக்கம்
இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் .
புலவர் புலமைப்பித்தன் .
இயக்குனர் களஞ்சியம் – தமிழர் நலம் பேரியக்கம்.
சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
மேலும் பல அமைப்புகள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்
நாள்: 19.08.2014, செவ்வாய்க்கிழமை
நேரம்: முற்பகல் 11.30 மணி
[You must be registered and logged in to see this link.]
புலிப் பார்வை கத்தி திரைப்படத்தை தடை செய்ய கோரி நாளை 50 க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து மாபெரும் பத்திரிகையாளர் சந்திப்பு!
“புலிப் பார்வை” மற்றும் இலங்கை அரசின் கூட்டாளி லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்? என்றும் அடுத்த கட்ட போராட்டம் பற்றியும் தமிழீழ ஆதரவான அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து நாளை சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை ஒழுங்கமைத்துள்ளார் தமிழர் வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் அவர்கள்.
பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’?
தி.வேல்முருகன் – தமிழர் வாழ்வுரிமை கட்சி.
கோவை ராமகிருஷணன் – தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
குளத்தூர் மணி – திராவிடர் விடுதலைக் கழகம்.
மல்லை சத்தியா – மதிமுக
வன்னி அரசு – விடுதலை சிறுத்தைகள் கட்சி
தமிழர் தேசிய முன்னணி – நெடுமாறன் அய்யா கட்சி
பெ.மணியரசன் – தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
திருமுருகன் – மே 17 இயக்கம்
இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் .
புலவர் புலமைப்பித்தன் .
இயக்குனர் களஞ்சியம் – தமிழர் நலம் பேரியக்கம்.
சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
மேலும் பல அமைப்புகள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்
நாள்: 19.08.2014, செவ்வாய்க்கிழமை
நேரம்: முற்பகல் 11.30 மணி
[You must be registered and logged in to see this link.]
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: புலிப்பார்வை, கத்தி திரைப்பட விவகாரம் நாளை 50 மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொள்ளும் செய்தியாளர் மாநாடு!
புலிப்பார்வை, கத்தி, மாணவர்களின் மீதான தாக்குதல் ஆகியவற்றினை எதிர்த்து 65க்கும் மேற்பட்ட தமிழ் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், ஆளுமைகள் இணைந்து இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு.இத்தனை கட்சிகள் , அமைப்புகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக எதிர்ப்பினை பதிவு செய்ய முயற்சி எடுத்த தோழர். வேல்முருகன் அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.
இப்படங்கள் மீதான விமர்சனத்தினை இதன் இயக்குனர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் இதனை கடுமையாக இந்த அமைப்புகள் ஒரே குரலில் எதிர்க்கிறார்கள் என்பதுவும் பதிவு செய்யப்பட்டது. மேலும், மாணவர்களை தாக்கியவர்கள் கைது செய்யப்பட காவல்துறை நடவெடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
புலிப்பார்வை.
1. இந்தப்படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் சிறார் போராளியாக சித்தரிக்கப்படுகிறார். இது உண்மைக்கு மாறானது.
2. அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் பாத்திரம் வலம் வருகிறது.
3. உச்சக்கட்ட கொடூரமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பாலசந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்றி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன.
4. இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது.
5. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலசந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன.
6. ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாகக் காட்சி அந்தப்படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது “புலிப்பார்வை” திரைப்படம். இது சிங்களப் பேரினவாத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிறது திரைபடம்.
7. பாலகன் பாலச்சந்திரன் போன்ற பிஞ்சுக் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி சிங்களப் பேரிவாதம் படுகொலை செய்ததை நியாயப்படுத்துகிற இனவெறியின் உச்சகுரலே புலிப்பார்வை திரைப்படம்.
8. இனக்கொலை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்களப் பேரினவாத அரசு பன்னாட்டுப் புலனாய்வுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் சிங்களத்தைக் காப்பாற்றும் முயற்சியாக இத்திரைப்படம் வந்துள்ளது.
இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கத்தி
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கடந்த ஒரு மாத காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
தமிழீழப் பிரச்சினையில் ஒட்டுமொத்தமாக தமிழகமே ஒன்று திரண்ட நிலையில், இலங்கை பேரினவாத அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் சிங்களப் பேரினவாதமும் அதன் தலைமைத்துவத்தில் இருக்கிற போர்க்குற்றவாளியான ராஜபக்சவும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கொந்தளிப்பை கொச்சைப்படுத்த, திசை திருப்ப, மழுங்கடிக்க கையில் எடுத்த உத்திதான் தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை தோற்கடிக்கும் வiயில் தமிழ்த திரை உலகத்துக்குள் பணத்தை பாய்ச்சுவது என்பது.
முருகதாஸ், விஜய் ஏன்ற தமிழர்கள் செய்யும் துரோகத்தை இனமானம் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்க முடியாது.
உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளின் கரங்களில் படிந்திருப்பது நம் தொப்புள் கொடி உறவுகளின் ரத்தம் என்பதை மறந்துவிட முடியாது. ஒரு மனிதனாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய மிக மோசமாக மனித உரிமைகள் காலில்போட்டு மிதித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுடன் யார் கரம் குலுக்கினாலும் மன்னிக்க முடியாது.
இப்படி புலிப்பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே!
சிறீலங்காவைப் புறக்கணிப்போம். அதன் மீது பொருளாதாரத் தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்கள் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
சிங்கத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்! என தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் மேலும் கூறியுள்ளார்.
01. தமிழக வாழ்வுரிமைக் கட்சி
02. விடுதலைச் சிறுத்தைகள்
03. மனித நேய மக்கள் கட்சி
04. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
05. கொங்கு இளைஞர் பேரவை
06. புரட்சி பாரதம்
07. எஸ்.டி.பி.ஜ
08. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
09. தமிழ்த் தேசிய மக்கள் கட்சி
10. தமிழ்நாடு மக்கள் கட்சி
11. திராவிடர் விடுதலைக் கழகம்
12. தமிழ்த் தேசிய முன்னணி
13. மே 17 இயக்கம்
14. இளந்தமிழர் இயக்கம்
15. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
16. தமிழர் எழுச்சி இயக்கம்
17. தமிழர் முன்னேற்றக் கழகம்
18. தமிழத் தேசப் பேரியக்கம்
19. கே.எம்.ஷரீப் ஞானசேகரன்
20. தமிழ்ப்புலிகள் - குடந்தை அரசன்
21. நாகை திருவள்ளுர்
22. தமிழத் தேசிய விடுதலை இயக்கம்
23. இயக்குநர் புகழேந்தி தங்கராசு
24. கவிஞர் புலிமைப்பித்தன் - படைப்பாளிகள்
25. சுப.உதயகுமாரன் - கூடங்குளம் அனு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு
26. சுந்தரராஜன் - பூவுலகின் நண்பர்கள்
27. ஆதியமான்
28. மு.களஞ்சியம் இயக்குநர்
29. மருத்துவர் எழிலன்
30. தமிழர் வாழ்வுரிமை இயக்கம்
31. தமிழர் படை – ஜோதிலிங்கம்
32. தொழிலாளர் மறுசீரமைப்பு இயக்கம் - சேகர்
33. பெண்கள் களம் - வழக்கறிஞர் கயல்
34. ராச்குமார் பழனிச்சாமி
35. மாணவர்களுக்கான அனைத்து கூட்டமைப்புகள்
36. தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கட்சி
37. தமிழ்நாடு வணிகர் பேரவை
38. இயக்குநர் கீரா – களம்
39. காஞ்சி மக்கள் மன்றம்
40. மனித உரிமைகள் கழகம்
41. ராஜா ஸ்டாலின்
42. அப்பேத்கர் விடுதலை இயக்கம்
43. புலமைப்பித்தன்
44. மீனவர் வேங்கைகள்
45. தமிழக மீனவர் அமைப்பு
46. தமிழ்நாடு மீனவர் பேரவை
47. டி.எஸ்.எஸ். முணி
48. பத்திரிகையாளர்கள்
49. சுன்னத் ஜமாத்
50. பாப்புலர் ஆப் இண்டியா
51. வின் டிவி தேவநாதன்
52. தமிழர் விடுதலை கழகம்
மற்றும் இதர கட்சிகள், இயக்கங்கள்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!
» கத்தி திரை படத்திற்கு எதிராக நாளை மாணவர்கள் பத்திரிகையாளர் மாநாடு!
» கத்தி, புலிப்பார்வை படத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கிறது?
» "கத்தி", "புலிப்பார்வை" திரைப்படங்கள் தமிழர்களுக்கு எதிரான போர்!" - திருமுருகன் காந்தி ஆவேசம்
» 'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி!
» கத்தி திரை படத்திற்கு எதிராக நாளை மாணவர்கள் பத்திரிகையாளர் மாநாடு!
» கத்தி, புலிப்பார்வை படத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கிறது?
» "கத்தி", "புலிப்பார்வை" திரைப்படங்கள் தமிழர்களுக்கு எதிரான போர்!" - திருமுருகன் காந்தி ஆவேசம்
» 'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum