TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Feb 29, 2024 5:14 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Feb 28, 2024 11:36 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Feb 27, 2024 4:13 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Feb 16, 2024 7:54 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல்

Go down

வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல் Empty வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல்

Post by அருள் Sat Jan 24, 2015 9:46 pm

வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல்

வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல் 10410713_399805036864935_8722820791996420010_n
இவ்வண்டு ரொபஸ்டா மற்றும் கற்பூரவள்ளி இரகங்களை அதிகம் தாக்குகின்றன. இளம் மற்றும் வளர்ந்த மரங்களும் தாக்கப்படுகின்றன. வாழைக்கன்று இளம் பருவத்தில் தாக்கப்பட்டால் கன்று காய்ந்து விடும். மரத்தில் வீரியம் குறைந்து விடும். தாய்வண்டு வாழைக் கிழங்கின் கழுத்துப் பகுதியில் உள்ள இலையுறையில் துளையிட்டு முட்டைகளைத் தனித்தனியாக இடும். வெளிவரும் புழுக்கள் கிழங்கை குடைந்து தின்னும். தாக்கப்பட்ட பகுதி கருப்பு நிறமாகிவிடும். தண்டுப்பகுதியை குடைந்து தின்;னு சக்கையாக இருக்கும். ஓரே கிழங்கில் 2 முதல் 3 வண்டுகள் காணப்படும் இவ்வண்டு நுழைந்த துளையின் வழியாக பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியாக்கல் நுழைந்து அழுகலை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல் 10931086_399805040198268_1121185741540025289_n
காய்ந்த மரங்களை கிழங்குடன் அகற்றி அழிக்க வேண்டும். இவ்வண்டு தாக்கப்பட்ட மரத்திலிருந்து வாழைகட்டை எடுத்து நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். வாழை மரத்தின் அடிப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாழைத் தார் அறுவடை செய்தபின் பக்கக் கன்றுகள் மற்றும் மரத்தின் தண்டுப்பாகத்தை வாழை தோட்டத்தில் இருந்து அகற்றி விட வேண்டும். பூவன் வாழை ரகத்தில் அதிக தாக்குதல் இருக்காது அவற்றை நடவு செய்யலாம். வாழை கட்டை நடவு செய்வதற்கு முன்பு கட்டையை விதை நேர்த்தி செய்து நடவு செய்யவும்.
வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல் 10888377_399805220198250_7334163147839639103_n
கன்று நடவு செய்த 3 வது மாதத்திலிருந்து 45 நாட்கள் இடைவெளியில் மோனோகுரோட்டோபாஸ் மருந்து ஒருமில்லி ஐந்து மில்லி தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அதிலிருந்து ஒரு மில்லி மருந்தை எடுத்து ஊசியின் மூலம் 45 டிகிரி சாய்வாக கிழங்கில் செலுத்தி கிழங்கு கூன் வண்டை கட்டுப்படுத்தலாம்.
வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல் 10426125_399805300198242_7103352504028697090_n

வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல் 1450922_399805326864906_2988322407743459734_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum