Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வாழையில் அடர் நடவு முறை
Page 1 of 1
வாழையில் அடர் நடவு முறை
வாழையில் பொதுவாக ஒரு குழிக்கு ஒரு வாழைக் கன்றை நடவு செய்வதற்குப் பதிலாக
ஒன்றுக்கும் மேற்பட்ட கன்றுகளை ஒரே இடத்தில் நடவு செய்வதற்கு அடர் நடவு
முறை என்று பெயர்.
அடர் நடவு முறையில், ஒரு வரிசையிலுள்ள இரண்டு கன்றுகளுக்கு இடையேயுள்ள
இடைவெளியை அதிகரித்தோ அல்லது இரு வரிசைகளுக்கு இடையிலுள்ள இடைவெளியைக்
கூட்டிக் குறைத்தோ நடவு செய்யப்படுகிறது. இம் முறையில் கன்றுகளின்
எண்ணிக்கைக்கேற்ப உரம் பரிந்துரை செய்யப்படுகிறது.
சாகுபடிச் செலவைக் குறைப்பதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்து,
அதிக நிகர லாபம் எடுப்பதற்கும் இம் முறை பரிந்துரை செய்யப்படுகிறது.
தண்ணீர் மற்றும் இடப்படும் உரங்கள் வீணாகாமல் பயிருக்குக் கிடைக்கிறது.
ரொபஸ்டா, குட்டை கேலண்டிஸ், பூவன், ரஸ்தாளி, நேந்திரன் மற்றும் கற்பூர
வள்ளி ரகங்கள் இம் முறையில் பரிந்துரை செய்யப்படுகின்றன.
இம் முறை குறித்து கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி முடிவுகளை
வெளியிட்டுள்ளது. அதன்படி, சாதாரண முறையில் ஒரு குழிக்கு ஒரு கன்று நடலாம்.
அடர் நடவு முறையில் 3 கன்றுகள் நடலாம். சாதாரண முறையில் ஒரு ஹெக்டேருக்கு
2,500 கன்றுகள் நடலாம். அடர் நடவு முறையில் 5 ஆயிரம் கன்றுகள் நட முடியும்.
சாதாரண முறையில் ஒரு ஹெக்டேருக்கு 28.21 டன் மகசூல் மட்டுமே எடுக்க
முடியும் ஆனால், அடர் நடவு முறையில் 38.31 டன் மகசூல் எடுக்கலாம். இதன்
மூலம் மகசூல் அதிகரிப்பதால், வருவாய் அதிகரிக்கிறது. வாழை அடர் நடவு
குறித்து மேலும் தகவல் பெற விருப்பமுள்ளவர்கள் போடி தோட்டக் கலை உதவி
இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Similar topics
» துவரையில் நாற்று நடவு முறை
» வாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 1
» வாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 2
» வாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 3
» வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல்
» வாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 1
» வாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 2
» வாழையில் இவ்ளோ இருக்கா பாகம் 3
» வாழையில் கிழங்குக் கூன் வண்டு தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum