Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கணினியில் reboot/restart எப்போதும் அவசியமா?
Page 1 of 1
கணினியில் reboot/restart எப்போதும் அவசியமா?
கணினியில் reboot/restart எப்போதும் அவசியமா?
சில சமயம் மென்பொருள் இணைக்கும் போது அல்லது கணினி ஏதோ காரணத்தால் செயல்பட அடம் பிடிக்கும் போது ,கணினியை மீள்தொடக்கம் செய்ய வேண்டி வருகிறது. கணினியை -reboot- மீள் தொடக்காமல் பல சமயங்களில் explorer ஐ மட்டும் மீள்தொடக்கி சரிசெய்ய முடியும்.
இந்த வசதி விஸ்டாவிற்குப் பிந்தைய கணினிகளில் உண்டு. வின்டோஸ் 8 உம் அதற்குப் பின்னரும் TaskBar இலேயே இந்த வசதி உண்டு.
SHIFT , CTRL இரண்டையும் அழுத்திக் கொண்டு, start பட்டனை சொடுக்கி வரும் வெற்றிடத்தில் வலது கிளிக்- Exit Explorer என்பதை சொடுக்கினால், explorer மூடப்பட்டு விடும்.CTRL+SHIFT+ESCAPE அழுத்தி, Task Manager சென்று Processes -explorer.exe – end Process.
தொடக்கத் திரை மட்டுமே காணப்படும். சில சமயம் explorer தானாக தொடக்கப்படும். அப்படி தொடங்கவில்லையானால், CTRL + SHIFT + ESC மூன்றையும் அழுத்தினால் Task Bar Manager திறக்கும். அதில் File -Run- அங்கே explorer என எழுதி OK கொடுத்தால் explorer திறக்கும்.
வின் 8 ற்குப் பிந்தைய கணினிகளில் SHIFT + CTRL அழுத்தி Task Bar இல் வலது கிளிக் செய்து menu option காணலாம். திறக்க File option இல்லை என்பதால் show all the details என்பதைக் கிளிக் செய்து காணலாம்.Task Manager இல் உள்ள Windows Explorer என்பதை தெரிவு செய்து Restart என்பதை அழுத்தி திறக்கலாம்.
…...........
Task Bar இல் உள்ள ஐக்கன் களை சிறிது பெரிதாக்க விரும்பினால்,....................
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Taskband
என்ற registry key க்குச் சென்று, வலது பக்கத்தில் வலது கிளிக் செய்து, New - 32-bit DWORD, என்பதை தெரிவு செய்து MinThumbSizePx எனப் பெயரிட்டு Decimal value இல் 500 க்குக் குறைவாக கொடுக்க வேண்டும். இந்த இலக்கம் pixels ஐக் குறிக்கும். பின்னர் explorer ஐ அல்லது கணினியை மீள் தொடக்க வேண்டும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» Restart செய்யாமலே ஒரே OS ல் இருந்து மற்றொரு OS க்கு சில நொடிகளில் செல்வது எப்படி?
» கணினியில் Device Driver update செய்ய வேண்டியது அவசியமா?
» Windows Restart (shortcut)
» கணினி அடிக்கடி Restart ஆனால் என்ன செய்வது?
» கணினி அடிக்கடி RESTART அல்லது HANG ஆனால் என்ன செய்வது?
» கணினியில் Device Driver update செய்ய வேண்டியது அவசியமா?
» Windows Restart (shortcut)
» கணினி அடிக்கடி Restart ஆனால் என்ன செய்வது?
» கணினி அடிக்கடி RESTART அல்லது HANG ஆனால் என்ன செய்வது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum