Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கணினியில் Device Driver update செய்ய வேண்டியது அவசியமா?
2 posters
Page 1 of 1
கணினியில் Device Driver update செய்ய வேண்டியது அவசியமா?
கணினியில் Device Driver -update செய்ய வேண்டியது அவசியமா?
சென்ற பதிவில் PC cleaners, registry cleaners, game boosters,system optimization utilities ….. போன்றவை scam,adv.malware போன்றவற்றைத் சேர்த்து தருகிறதே தவிர,பலன் எதுவும் கிடையாது எனத் தெரிவித்திருந்தேன்.
அதுபோல் driver-updating utility என கணினியில் உள்ள device driver களை update செய்வதாக Slim Driver இப்படிப் பல நிரலிகள் இலவசமாக வருகின்றன. இவை நேரடியாக அல்லது விளம்பரதாரர்கள் இடமிருந்து பணத்தைப் பெறும் நோக்குடன் செயல்படுகின்றன.
சில -Microsoft Gold Certified Partner -முத்திரை குத்திக் கொண்டு வருவதைக் கண்டிருப்பீர்கள். இவை பொய்யான விளம்பரமாகும். மைக்ரொசொப்ட் இப்படி அவர்களுக்கு அனுமதி கொடுக்காமலே junk software ஒன்றையும் சேர்த்து விடுவார்கள்.
சில Ask Toolbar போன்ற சில விளம்பரங்களையும் இணைத்து விடுவதால்,பின்னர் அவற்றை நீக்குவது மிகவும் கடினமாகி விடுகிறது.
ஸ்கன் செய்யும் போது out-of-date drivers -ancient -எனக் காட்டும். ஆனால் நாமோ சில வாரங்களுக்கு முன்னர் வின் 8 இல் புதிதாக இணைத்திருப்போம். அத்துடன் குறிப்பிட்ட தளத்தில் சென்று பார்த்தால் நாம் இணைத்தது சமீபத்தையதாக இருக்கும்.
ஸ்கன் செய்து இணைக்க முயற்சிக்கும் போது can cause problems ,அல்லது வேறு ஏதாவது தடை வரும். சில சமயம் அனைத்தும் சரியாக update செய்யப்பட்டதாக அறிவிப்பு வரும்.
சில சமயம் கணினியில் இணைக்கப்படாத ஒரு device ஒன்றுக்கு driver அப்டேட் செய்யும்படி காட்டப்படும்.
ஒரு வன்பொருள்-device-சரியாக வேலை செய்வதற்காக driver தயாரிப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தரப்படுகிறது. எப்போதும் அதற்கு நாம் அப்டேட் தேட வேண்டிய அவசியம் கிடையாது. அப்படி எப்போதாவது அப்டேட் தேவை என்று கருதினால், அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பக்கத்தில்-official site-manufacturer’s site - தேடலாம்.
ஆனால் பொதுவாக வின்டோஸ் கணினிகளில் எல்லா வன்பொருள்களுக்கும் அப்டேட் தொடர்ந்து வழமையான வின்டொஸ் அப்டேட்டுடன் சேர்ந்தே வருகிறது. அதனால் நாம் இப்படியொரு driver update க்குகான ஒன்றை பாவிக்க வேண்டிய தேவை இல்லை.
கணினியிலேயே update பற்றி தெரிந்து கொள்ளவும்,அப்டேட் செய்யவும் வழி உண்டு.
புதிதாக ஒரு வன்பொருளை இணைத்தால்,கணினி தானாகவே driver ஐ தேடிக் கொள்ளும். (Windows automatically update )
...........................
இந்த நிலையில் Device Driver பாற்றி சில விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.
நாம் வின் டோஸ் கணினியில் Device Manager சென்றால் default ஆக சில முக்கிய driver கள் காட்டப்படும். அதில் தவறு இருப்பின் மஞ்சல் நிறத்தை அல்லது ஆச்சரிய/கேள்விக் குறியைக் காட்டும்.
ஆனாலும் பல காட்டப்படமாட்டாது. இதைக் காண அதே இடத்தில் View-Show Hidden Devices என்பதை சொடுக்குவதன் மூலம் காணலாம். இதை தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.
ஏனெனில் சில சமயம் Google redirect Virus,Rootkit,TDSS போன்ற வைரஸ்கள் வந்து விட்டால் இங்கே வந்து குடியேறி விடுகின்றன. Google redirect Virus என்பது நாம் இணையத்தில் எதைக் தேடினாலும் வேறொரு பக்கத்திற்கு கொண்டு செல்லும் மோசமான வைரஸ் ஆகும். பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பவர்களைக் குறி வைத்து இது இயங்குகிறது.
சில சமயம் Antivirus ஒன்று எச்சரிக்கை செய்யும்-Hidden Driver infection -இப்படி வந்தால் மேற்சொன்ன வழி உங்களுக்கு உதவலாம்.
இன்னொன்று nonpresent devices , எந்தப் பாதிப்பையும் தருவதில்லை.இங்கே பழைய நீக்கப்படாத மிச்ச- சொச்சங்கள் இருக்கின்றன.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கணினியில் Device Driver update செய்ய வேண்டியது அவசியமா?
அருமையான பயன்தரக்கூடிய பதிவுகள்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» Device Driver - களைப் பாதுகாக்க Double Driver!
» Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள ஒரு மென்பொருள்
» மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்
» கணினியில் reboot/restart எப்போதும் அவசியமா?
» கணிணியில் டிரைவர்களை அப்டேட் செய்ய இலவச மென்பொருள் Device Doctor

Permissions in this forum:
You cannot reply to topics in this forum