Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்!
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்!
அறிவியல் வளர்ச்சியில் எத்தனை புதுப்புது விஷயங்களை நாம் அறிந்துகொண்டாலும் இயற்கை நமக்கு தரும் விஷயங்கள் அலாதியானவை. எக்காலத்திலும் அதன் பிரமிப்பு நம்மை விட்டு அகலாது. அப்படி சில இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போது நமக்கே ஆச்சர்யம் ஏற்படும்.
அவற்றில் சில கீழே..
லேக் ரெட்பா
ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் செனகல் நாட்டில் பிரபலமானது இந்த பிங்க் ஏரி. பொதுவாக தண்ணீருக்கு நிறமே கிடையாது ஆனால் இந்த ஏரியின் இந்த இளஞ்சிவப்பு நிறத்திற்கான காரணம்? கடலின் நீல நிறந்திற்கு வானத்தின் நீல நிறம் காரணமாக இருப்பது போல இதற்கும் ஒரு காரணம் உள்ளது.
க்ரேட் ப்ளூ ஹோல்
பெலிசு நாட்டின் கடல் பரப்பில் உள்ளது இந்த நீர்மூழ்கி புதைகுழி. சாதாரணமாக தரையில் இருக்கும் புதைக் குழியைக் கவனித்துவிட்டால் சுதாரித்துக் கொள்ளலாம். கடலில் உற்சாகமாக நீந்திக் கொண்டிருக்கும் போது திடீர் என 300 அடி சுற்றளவிற்கு கடலின் ஆழம் அதிகரித்திருந்தால். அதுதான் இந்த 'க்ரேட் ப்ளூ ஹோல்'.
தர்வாசா
தர்வாசா என்றால் துருக்மெனிய மொழியில் கதவு என்று பொருள். இது துருக்மெனிஸ்தான் நாட்டின் காராக்கும் பாலைவனத்தின் நடுவே அமையப் பெற்றுள்ள ஒரு கிராமம். இங்கு இயற்கை எரிவாயு அதிகமாக இருப்பதை அறிந்த புவியியல் நிபுணர்கள் 1971-ம் ஆண்டு துளைக்கத் துவங்கினார்கள். அப்போது திடீரென நிலப்பகுதி தகர்ந்து விழ, 230 அடி விட்டத்திற்கு துவாரம் உருவானது. நச்சுப்புகை பரவாமல் இருக்க வேண்டும் என்று அதில் தீயைப் பற்ற வைத்தார்கள் நிபுணர்கள், சில மணிநேரத்தில் அணைந்துவிடும் என நினைத்த அந்தத் தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறதாம்.
சாந்த் பௌரி
ஜெய்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அபாநேரி கிராமம். அங்கு இருக்கும் ஷர்ஷத் மாதா கோவிலைச் சேர்ந்த கிணறுதான் இந்த சாந்த் பௌரி. சரியாக 3,500 படிகட்டுகள் கொண்ட கிணறு இது. 20 அடிக்கு தண்ணீர் சேமித்துவைக்கும் அளவு நேர்த்தியுடன் கட்டப்பட்ட இந்தக் கிணறு 1,000 வருடம் பழமையானது.
சாதாரணமாக நிலவும் வெப்பநிலையைவிட 5 முதல் 6 டிகிரி வரை குறைவான வெப்பநிலையில் இருக்கும் இந்த கிணற்றங்கறையில், அதிக வெப்பமான நாட்களில் உள்ளூர்வாசிகள் கூடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
- பா.ஜான்ஸன்
அவற்றில் சில கீழே..
லேக் ரெட்பா
ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் செனகல் நாட்டில் பிரபலமானது இந்த பிங்க் ஏரி. பொதுவாக தண்ணீருக்கு நிறமே கிடையாது ஆனால் இந்த ஏரியின் இந்த இளஞ்சிவப்பு நிறத்திற்கான காரணம்? கடலின் நீல நிறந்திற்கு வானத்தின் நீல நிறம் காரணமாக இருப்பது போல இதற்கும் ஒரு காரணம் உள்ளது.
[You must be registered and logged in to see this image.]
ஏரியில் 'துனாலியல்லா சாலிணா' என்ற நுண்ணுயிரிகள் அதிகம் அவை சூரிய ஒளியினாலும் நீரின் உப்புத்தன்மையை சமாளிப்பதற்காகவும் ஒரு திரவத்தை சுரப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏரியன் உப்புத்தன்மை அதிகம் உள்ள காரணத்தால் இதில் நம் உடல் மூழ்காமல் மிதக்குமாம். அட... ஆச்சர்யம்தான்!க்ரேட் ப்ளூ ஹோல்
பெலிசு நாட்டின் கடல் பரப்பில் உள்ளது இந்த நீர்மூழ்கி புதைகுழி. சாதாரணமாக தரையில் இருக்கும் புதைக் குழியைக் கவனித்துவிட்டால் சுதாரித்துக் கொள்ளலாம். கடலில் உற்சாகமாக நீந்திக் கொண்டிருக்கும் போது திடீர் என 300 அடி சுற்றளவிற்கு கடலின் ஆழம் அதிகரித்திருந்தால். அதுதான் இந்த 'க்ரேட் ப்ளூ ஹோல்'.
[You must be registered and logged in to see this image.]
407 அடி ஆழம், அதாவது ஐந்து பனைமர உயரத்திற்கு இருக்கும் ஒரு குழி. இந்த ஆபத்தில் விளையாடவும் சில சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவது இதில் வியப்பான விஷயம். பல பயணிகள் வந்து இந்தக் குழியில் ஸ்கூபா டைவிங் செய்து சாகச சாம்பியன்களாக திகழ்கின்றனர்.தர்வாசா
தர்வாசா என்றால் துருக்மெனிய மொழியில் கதவு என்று பொருள். இது துருக்மெனிஸ்தான் நாட்டின் காராக்கும் பாலைவனத்தின் நடுவே அமையப் பெற்றுள்ள ஒரு கிராமம். இங்கு இயற்கை எரிவாயு அதிகமாக இருப்பதை அறிந்த புவியியல் நிபுணர்கள் 1971-ம் ஆண்டு துளைக்கத் துவங்கினார்கள். அப்போது திடீரென நிலப்பகுதி தகர்ந்து விழ, 230 அடி விட்டத்திற்கு துவாரம் உருவானது. நச்சுப்புகை பரவாமல் இருக்க வேண்டும் என்று அதில் தீயைப் பற்ற வைத்தார்கள் நிபுணர்கள், சில மணிநேரத்தில் அணைந்துவிடும் என நினைத்த அந்தத் தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறதாம்.
[You must be registered and logged in to see this image.]
அந்த கிராமத்து வாசிகள் இந்த துவாரத்தை 'Door to Hell' (மரணத்தின் வாசல்) என்று அழைக்கின்றனர். சாந்த் பௌரி
ஜெய்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அபாநேரி கிராமம். அங்கு இருக்கும் ஷர்ஷத் மாதா கோவிலைச் சேர்ந்த கிணறுதான் இந்த சாந்த் பௌரி. சரியாக 3,500 படிகட்டுகள் கொண்ட கிணறு இது. 20 அடிக்கு தண்ணீர் சேமித்துவைக்கும் அளவு நேர்த்தியுடன் கட்டப்பட்ட இந்தக் கிணறு 1,000 வருடம் பழமையானது.
[You must be registered and logged in to see this image.]
சாதாரணமாக நிலவும் வெப்பநிலையைவிட 5 முதல் 6 டிகிரி வரை குறைவான வெப்பநிலையில் இருக்கும் இந்த கிணற்றங்கறையில், அதிக வெப்பமான நாட்களில் உள்ளூர்வாசிகள் கூடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
- பா.ஜான்ஸன்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» இயற்கையின் படைப்புக்களில் ஆச்சரியம் மிக்க உயிரினங்கள்!
» உலகிலே மிக உயரமான ஏஞ்சல்ஸ் நீர்வீழ்ச்சியின் மிக அழகிய தோற்றத்தை காட்டும் அசத்தலான வீடியோ... இயற்கையின் மாபெரும் அற்புதம்..
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» தாய்பாலின் அதிசயங்கள். . .
» பொதிகை மலை அதிசயங்கள்
» உலகிலே மிக உயரமான ஏஞ்சல்ஸ் நீர்வீழ்ச்சியின் மிக அழகிய தோற்றத்தை காட்டும் அசத்தலான வீடியோ... இயற்கையின் மாபெரும் அற்புதம்..
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» தாய்பாலின் அதிசயங்கள். . .
» பொதிகை மலை அதிசயங்கள்
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum