TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இப்படியும் நடக்குமா? நடக்க முடியாத நடக்கக் கூடாத உலக செய்தித் தலைப்புகள்.

Go down

இப்படியும் நடக்குமா? நடக்க முடியாத நடக்கக் கூடாத உலக செய்தித் தலைப்புகள். Empty இப்படியும் நடக்குமா? நடக்க முடியாத நடக்கக் கூடாத உலக செய்தித் தலைப்புகள்.

Post by sakthy Mon Nov 03, 2014 5:19 pm

இப்படியும் நடக்குமா? நடக்க முடியாத நடக்கக் கூடாத செய்தித் தலைப்புகள்.

நைஜீரியாவில் சிபோக் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கூட மாணவிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். இதில் சிலர் தப்பி வந்த நிலையில் தற்போது 219 மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளனர்.

இந்நிலையில் அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக தீவிரவாதக் குழு அறிவித்துள்ளது.
…..
கொங்கோவில் தீவிரவாதி என சந்தேகப்பட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் சேர்ந்து அடித்து கொன்றதுடன், சமைத்து சாப்பிட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்ரிக்காவின் கொங்கோ நாட்டில் உள்ள கம்பியா சூ(Gambiya shu) என்ற கிராமத்தில் ‘எ.டி.எப்.’ (ADF)என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பெனி(Beni) நகரில் பேருந்தில் பயணித்த பொதுமக்கள், அவர்களுடன் பயணித்த நபர் ஒருவரின் மீது சந்தேகமடைந்து,விசாரணை செய்து உறுதிப் படித்தியதுடன் மக்கள் முன்னிலையில் கொன்று உணவாக்கிக் கொண்டனர்.
…......
தாலிபான் தாக்கியதால் மலாலாவிற்கு நோபெல் பரிசு. சிங்களம் தாக்கி தொடர்ந்து சித்திரவதைப்படும் விபூசிகாவுக்கு குருபரன் னை இந்த உலகம் என்ன நாமும் கண்டு கொள்ளவில்லையே!.
…...........
தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாகப் பயன்படுத்துவதற்கான சேவை’ அமைப்பான ஷட் க்ளினிக் (SHUT) தகவல் தொழில்நுட்பத்துக்கு அடிமையானோருக்குச் சிகிச்சை செய்யும் மையத்தை பெங்களூருவில் தொடங்கியுள்ளது. இணையதளம் மற்றும் குறுஞ்செய்திப் பழக்கத்திற்கு வளரிளம் பருவத்தினர் அடிமையாவதாக இந்த அமைப்பு கூறுகிறது.

கணினி,கைப்பேசியை தினமும் அதிக நேரம் பயன்படுத்துவதால் மன நோய்க்குள்ளாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதி சாதாரண மக்கள் மட்டுமல்ல IT தொழில் நுட்பத்துறையினரும் அடங்குகிறார்கள். உலகின் சில நாடுகளில் இதற்காக மருத்துவ மனைகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் பெங்களூருவிலும் திறக்கப்பட்டுள்ளது.
….....
உலக சைவ உணவாளர் தினத்தையொட்டி லண்டனில் பீட்டா ஆர்வலர்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினர். நவம்பர் மாதம் 1ம் தேதி உலக சைவ உணவாளர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இப்படியும் நடக்குமா? நடக்க முடியாத நடக்கக் கூடாத உலக செய்தித் தலைப்புகள். 33z2wxu
….........
கட்டாயக் கல்யாணம்.பெண்ணின் உறவினர் ஏறி உட்கார்ந்து இருக்க கதறக் கதற தாலி கட்டிய ஆண். ??

…..............
கொச்சியில் நேற்று நடந்த முத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்தை தடுக்க வந்த சிவசேனா உள்பட பல்வேறு இயக்கத்தினரை காவல் துறையினர் தடியடி நடத்தியும், மிளகு ஸ்பிரே அடித்தும் விரட்டினர்.
…..............
இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகா அருகே தற்கொலைப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் 52 பேர் பலியாயினர், மேலும் 75 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். -
---------- கண்டனம் தெரிவித்த இலங்கை.???
…...............
100 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து மகாத்மா காந்தியடிகளுடன் இணைந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டவர், தமிழகத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மை ஆவார்.

16 வயதில் கறுப்பர் இன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த வள்ளியம்மை 1914–ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது நிமோனியா காய்ச்சலுக்கு பலியானார்.

அவருடைய தியாகச் செயலைப் பாராட்டி இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் லெனாசியா நகரில் 5 வாரங்களுக்கு முன்பு லெனாசியா நகர தமிழர் கூட்டமைப்பின் சார்பில் வள்ளியம்மையின் மார்பளவுச் சிலை ஒன்று நிறுவப்பட்டது.

இந்த சிலையை நேற்று பள்ளிச் சீருடை அணிந்து வந்த சிலர் இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இதில் அந்தச் சிலை முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த சம்பவத்துக்கு லெனாசியா நகர தமிழர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் படித்த செய்திகளின் செய்தித் துளிகள்........................
» மயக்கும் கண்கள்,ஏமாற்றும் தொலைக்காட்சிகள், கொடூர தண்டனைகள்...........................இப்படியும் நடக்குமா? உண்மையும், பொய்யும்.
» நடக்க இயலாத குழந்தைகளையும் நடக்க ஆற்றல் தரும் -குமார கலயாணக இரசம்
» செய்தி என்னடா, சேதி என்னடா? செய்தியும் அதன் தாக்கமும்.இந்த நவீன உலகில் இப்படியும் நடக்கலாம். இப்படியும் பேசலாம்.யார் கண்டார்கள்..நாங்களும் எழுதுவோமில்லே.
» நான் படித்த இன்றைய செய்தி தலைப்புகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum