Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மயக்கும் கண்கள்,ஏமாற்றும் தொலைக்காட்சிகள், கொடூர தண்டனைகள்...........................இப்படியும் நடக்குமா? உண்மையும், பொய்யும்.
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1

மன அமைதிக்காக கோயிலுக்கு போவார்கள்,கடற்கரைக்குப் போவார்கள்,வேறு சிலரோ சினிமாவிற்கு,சிலர் புத்தகங்களில் மூழ்குவார்கள்,இன்னும் சிலர் மச்சியுடன் தண்ணி குடிக்கப் போவார்கள்.H2O இல்லைங்க.ஆனால் இன்றைய நாளில் பலரும் இணையத் தளங்களுக்கும் போவார்கள். நானும் போனேன். வடிவேல் சும்மா இருந்து காட்டு என்று சவால் விட்டது போல், சும்மா இருப்பது ஒன்றும் இலேசான செயல் இல்லீங்க. சும்மா தட்டிப் பார்த்தேன்.கொடுமை கொடுமை என்று இணையத்திற்குப் போனால் அங்கே ஜிங்கு ஜிங்கென்றென்று வேறு பல கொடுமைகள் ஆடியது . நான் பார்த்த உண்மைகளும்,பொய்களும்,அவை இவை.
*** ரஜனா அக்ரவால் என்ற பெண்ணிற்கு X-Ray கண்கள்.......நம்ப முடிகிறதா? உண்மையா???????
[You must be registered and logged in to see this link.]
*** தங்கப் பதக்கத்திற்காக போட்டியாளர்களை சீனா தயார் செய்கிறது.சித்திரவதைப் பயிற்சி. இப்படியும் நடக்குமா?
இவை குழந்தைகளா இல்லை இரப்பர் பொம்மைகளா?........................ உண்மைச் சம்பவங்கள்.

*** கதிரை இல்லாமலேயே உட்கார்ந்திருக்கும் மனிதர் இவர்.............உண்மையா? நம்ப முடிகிறதா????????

*** மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குற்ற செயல்களுக்கு பிரம்படிகள் தண்டனையாக கொடுக்கப்படுகின்றன.இரத்தக் கொதிப்புள்ளவர்கள் தவிர்ந்த, ஆண் பெண் இரு பாலாருக்கும் இத் தண்டனை உண்டு.மது அருந்திய குற்றத்திற்காக முதல் பிரம்படித் தண்டனை பெற்ற பெண் Kartika Seri Dewi Sukarno என்பவராகும்.........................உண்மைச் செய்தி.

பெண்-பெண்மை,மென்மை,தாய்மை என்று சொல்வார்களே அதனால், அந்தக் கொடுமையான வீடியோவை தவிர்த்து விட்டேன்.
கண்ணை மூடிக் கொண்டு வேண்டுமானால் பார்க்கலாம்.
*** ஏமாற்றும் சினிமாவை மிஞ்சும் நேரடி மல்யுத்தப் போட்டிகள்.WWE Smack Dowm and Raw. நம்ப முடிகிறதா?..............................அத்தனையும் ஏமாற்று.
*** நடுப் பகலில் நடுத் தெருவில் கோவையில் ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்படுகிறார்.சினிமாப் படப் பிடிப்பைப் போல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஒரு தமிழர் கூட்டம்.நம்ப முடிகிறதா................உண்மை.
*** சிறி லங்காவில் போருக்குப் பின் நடந்து வரும் சித்திரவதைகளும்,இரகசிய சித்திரவதை முகாம்களும்,அங்கே நடந்து வரும் சித்திரவதைகளும், சிறையில் சித்திரவதைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட மூன்றாவது தமிழர்,தொடருகிறது சித்திரவதைக் கொலைகள்.........................உண்மை.
இதைவிட இலங்கையின் மறைக்கப்பட்ட சித்திரவதை முகாம்களில் நடக்கும் கொடுமைகள்,தினமும் இரவு வேளைகளில் கேட்கப்படும் அழுகைக் குரல்கள்,பாகிஸ்தான் சிறைகளில் பொலீசாரால் நடத்தப்படும் சித்திரவதைகள்,பிலிப்பைன் நாட்டின் சித்திரவதைக் கொடுமைகள்,இன்னும் உலகில் நடக்கும் கொடுமைகள் சித்திரவதைகள்,Aljazeera சுட்டிக் காட்டிய சித்திரவதைகளும் மனித உரிமை மீறல்களும் ...........................இவற்றை தரவில்லை.
மனித நாகரீகம் எங்கே செல்கிறது என்ற கேள்வியை எழுப்பினாலும், யாரும் யாரையும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.எத்தனை மனித உரிமை மீறல்கள்,அதற்காக இயக்கங்கள்,மிருகவதைக்காக குரல் கொடுக்கும் மனிதன்,(கொலைகார சிங்களம் கூட மிருவதைக்கு குரல் கொடுக்கிறது,சிரிப்பு வரல்ல,கொஞ்சம் இருங்க சிரிச்சுட்டு வரேன்),
தன் சக மனிதனுக்காக கொடுப்பதாக தெரியவில்லையே. ஏன்?ஒரு காகம் கத்தும் போது,அந்த ஊரையே ரகளைப்படுத்தும் மற்ற காகங்கள்,இரண்டு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டால் அந்தத் தெருவையே போர்க்களமாக்கிடும் நாய்களின் கூட்டம்,ஆனால் மனிதனோ..................................?
இலக்கியத்திலும் கூட கொடுமை..................
கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்,
ஐயகோவென்றே யலறி யுணர்வற்றுப்
பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான்.வழிநெடுக.மொய்த்தவராய்.
என்ன கொடுமை யிதுவென்று பார்த்திருந்தார்,
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்
தன்னை மிதத்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்,
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் கோவென்றலறினாள்.
எங்கும் கொடுமை,எங்கே போவேன்......?
அன்றும் இன்றும் நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறதே தவிர எதுவும் செய்ய முடியலையே.
முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.
உங்களுக்கு நீதி தேவை எனில் நீதி மன்றத்திற்கு வாருங்கள் ,
உங்களுக்கு நியாயம் தேவை எனில் வீதிக்கு வாருங்கள். வேறு வழியில்லை. போராடித்தான் ஆக வேண்டும்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: மயக்கும் கண்கள்,ஏமாற்றும் தொலைக்காட்சிகள், கொடூர தண்டனைகள்...........................இப்படியும் நடக்குமா? உண்மையும், பொய்யும்.
[You must be registered and logged in to see this image.]
Similar topics
» இணையங்கள் தரும் உண்மையும் பொய்யும்...................பூனைக்குப் பிறந்த நாய்க்குட்டிகள்.
» எங்கும் எதிலும் பொய்யும் ஏமாற்றும்....சில கணினித் தகவல்கள்
» இப்படியும் நடக்குமா?
» இப்படியும் நடக்குமா? நடக்க முடியாத நடக்கக் கூடாத உலக செய்தித் தலைப்புகள்.
» செய்தி என்னடா, சேதி என்னடா? செய்தியும் அதன் தாக்கமும்.இந்த நவீன உலகில் இப்படியும் நடக்கலாம். இப்படியும் பேசலாம்.யார் கண்டார்கள்..நாங்களும் எழுதுவோமில்லே.
» எங்கும் எதிலும் பொய்யும் ஏமாற்றும்....சில கணினித் தகவல்கள்
» இப்படியும் நடக்குமா?
» இப்படியும் நடக்குமா? நடக்க முடியாத நடக்கக் கூடாத உலக செய்தித் தலைப்புகள்.
» செய்தி என்னடா, சேதி என்னடா? செய்தியும் அதன் தாக்கமும்.இந்த நவீன உலகில் இப்படியும் நடக்கலாம். இப்படியும் பேசலாம்.யார் கண்டார்கள்..நாங்களும் எழுதுவோமில்லே.
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum