Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இணையத்தில் தில்லு முல்லு -தொடர்ந்து ஏமாற்றும் இணைய வல்லுனர்களின் இணையப் பக்கங்கள்.
4 posters
Page 1 of 1
இணையத்தில் தில்லு முல்லு -தொடர்ந்து ஏமாற்றும் இணைய வல்லுனர்களின் இணையப் பக்கங்கள்.
தொடர்ந்து ஏமாற்றும் இணைய வல்லுனர்களின் இணையப் பக்கங்கள்..
இணையத்தில் நடக்கும் ஏமாற்றுகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அவற்றில் இன்னும் சில உங்கள் பார்வைக்கு..............
மின் அஞ்சல்கள் scam – junk -விளம்பரம் என பல வந்து குவியும். சிலர் பாதுகாப்பு முறைகளைக் கையாண்டாலும் ஒரு சில வந்து விடவே செய்கிறது. நம்முடைய மின் அஞ்சல் முகவரியில் இருந்தே நமக்கு அஞ்சல்கள் வரும். அதாவது உங்கள் மின் அஞ்சல் முகவரியில் இருந்து உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கே வரும். இப்படி அனுப்புவது மிகவும் சுலபம்.
இன்னும் சில பிரபல நிறுவனங்களின் பெயரில் அல்லது பிரபலங்களிடமிருந்து வருவதைக் காண்கிறோம். ஐ.நா.செயலாளர் பன் கி மூன் இடமிருந்து, மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இடமிருந்து நமக்கு அஞ்சல் வரும். நமக்கு பில் கேட்ஸ் இடமிருந்தா? என்று சிலர் வியப்படைவதும் உண்டு. இப்படி அனுப்புவது மிக சுலபமான ஒன்று.
நாமும் கூட பன் கி மூன் பெயரில் சுலபமாக அனுப்பி விட முடியும்.
இதைவிட இன்னொன்று, இணையத்தில் சுலபமாக கிடைக்கும் படங்கள் -image-badges- யாரும் பிரதி பண்ணி ஒட்டிவிட முடியும். இப்படி இணையத்தில் முக்கியமாக பதிவிறக்கங்களில் மென்பொருளுடன் காணப்படும், நாம் நன்றாக ஏமாறும் Norton Secured,Microsoft Certified Partner,BBB Accredited Business போன்ற badges சில................
McAfee SECURE என சில மென்பொருளுடன் வரும். ஆனால் இது அந்த நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட மென்பொருளுக்கும் சம்பந்தமே இருக்காது.சிலவற்றுக்கு இந்த badges களை பிரபல நிறுவனங்கள் விற்கிறார்கள்.ஆபத்தான சங்கதிகள் எல்லாம் சேர்த்து வரும் இப்படியான மென்பொருளுக்கு விற்பனை செய்வது எவ்வளவு ஆபத்து என்பதை அவர்கள் கண்டு கொள்வதில்லை.
இந்த badges களை trust seals என்கிறார்கள். இவற்றை யாரும் பிரதி செய்து பதிவிறக்கும் தளத்தில் ஒட்டி விடலாம்.This software was certified virus-free by Symantec! ; We’re an official Microsoft partner ; CNET gave our software a 5-star editor’s choice rating; We are a BBB accredited business with an A+ rating ; இப்படி சில, தளங்களில் தலையை தூக்கும். இப்படி எழுத எவ்வளவு நேரம் எடுக்கும்? ஒரு சில வினாடிகள்..........
இதை உருவாக்க ஒரு சில வினாடிகள் போதுமே! இதை seal-provider’s website க்குப் போய் உண்மையா எனத் தெரிந்து கொள்ள முடியும். நமக்குத்தான் அதற்கெல்லாம் நேரமில்லையே! யார் எப்படிப் போனாலும் நமக்கென்ன என்று இருப்பவர்களாயிற்றே நாம்.
சரி அப்படிச் செய்யா விட்டாலும்,பதிவிறக்கு முன்னர் இணையத்தில் வைத்து ஸ்கன் செய்து விட்டாவது தரவிறக்குகிறோமா? என்றால் இல்லவே இல்லை.எடுக்கும் நேரம் ஒரு சில வினாடிகள் தான். சோம்பல் மிகக் கெடுதி பாப்பா.
Norton Secured – என்று போடுவதன் அர்த்தம் அந்த இணையத் தளம் தினமும் நோட்டனால் வைரஸ்,மால்வெயர் ஸ்கன் செய்யப்படுகிறது என்பதாகும்.ஆனால் அது நடப்பதில்லை. தாங்களாகவே அப்படி ஒட்டி விடுகிறார்கள்.
BBB Accredited badge என்றால் அந்த இணையத்தளம் Better Business Bureau வில் பதிவு செய்யப்பட்டது என்பதாகும்.
இதைவிட நாம் செல்லும் பக்கத்தில் -address bar- பக்கத்தில் பச்சை நிறத்தில் , கூடவே https -காட்டப்படும். இதன் பொருள் -படத்தில்- Bank of America வின் official பக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இணையத்தளம் -extended validation SSL certificate - என்பதாகும்.
இந்த பச்சை நிற அறிவிப்பு உலாவியில் உள்ள Address Bar இல் இருக்கிறதே தவிர, இணையப் பக்கத்தில் இல்லை என்பதைக் கவனிக்கவும். https....... என்பதற்கு இடப் பக்கத்தில் பச்சை நிற பூட்டை இரண்டு முறை சொடுக்கினால் அந்தப் பக்கம் பாதுகாப்பான பக்கம் -முழு விபரத்துடன் காட்டப்படும். உலாவியில் PayPal ஐத் தேடி பார்த்தால் உங்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
உலாவியில் address bar பக்கத்தில் சொடுக்கினால் அந்தப் பக்கம் பற்றிய தகவல் கிடைக்கும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: இணையத்தில் தில்லு முல்லு -தொடர்ந்து ஏமாற்றும் இணைய வல்லுனர்களின் இணையப் பக்கங்கள்.
இப்படியும் நடக்குதா ?ஜனனி wrote:நல்ல தகவல்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: இணையத்தில் தில்லு முல்லு -தொடர்ந்து ஏமாற்றும் இணைய வல்லுனர்களின் இணையப் பக்கங்கள்.
மாலதி wrote:இப்படியும் நடக்குதா ?ஜனனி wrote:நல்ல தகவல்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» சினிமா விமர்சனம்'தீயா வேலை செய்யனும் குமாரு ;
» எப்படி இணையத்தில், -external IP- ஐ மறைத்து, தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து இணையத்தில் பயணிப்பது? ஏன் பாவிக்கிறார்கள்?
» தில்லு முல்லு விமர்சனம் Thillu Mullu Review
» உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !
» இணைய வேகம் இணைய சேவை வழங்குனரால் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum