TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Feb 29, 2024 5:14 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Feb 28, 2024 11:36 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Feb 27, 2024 4:13 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Feb 16, 2024 7:54 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிந்திக்க வைத்த முக நூல் பதிவு.

5 posters

Go down

சிந்திக்க வைத்த முக நூல் பதிவு. Empty சிந்திக்க வைத்த முக நூல் பதிவு.

Post by sakthy Wed Oct 15, 2014 2:37 pm

[You must be registered and logged in to see this image.]

20 வயதான இளம் பெண்ணை 75 வயது தாத்தா ஒருவர் திருமணம் செய்வது போன்று வெளியான படம் ஒன்றினை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பொதுநலன் கருதி ஒருவர் வெளியிட்டிருந்தார்.

அதற்கு பல்வேறு அன்பர்களும் தமது வயித்தெரிச்சலை அள்ளிக் கொட்டி இருந்தனர்.

இது உண்மையில் பாரிய மனித உரிமை மீறல் பிரச்சினை,

சவூதிஅரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் வசதியான முஸ்லிம் ஷேக்குகள் கஷ்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களை பெருந்தொகைப் பணம் கொடுத்து வாங்கும் நிலைமை இன்று வரை தொடர்கின்றது.

இன்று தொழிநுட்பரீதியாக மட்டுமல்ல சகல விதத்திலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளர்ந்து வரும் இந்தக் காலத்தில் பெண்களுக்கு இப்படித் தொடரும் அவலங்களை நினைத்தால் உண்மையில் நெஞ்சம் கனக்கின்றது.

இதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெப் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தன்னார்வ மனித உரிமை அமைப்புக்களும் போராடி வருகின்றன.
.............
பொங்கியவர்களின் கருத்துக்கள்,

இதுதானா கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுப்பது
அடயே கிழம் நல்லா இரு….

பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கிறான் ஒனக்கு ஏன் மாமா காண்டு…

ஒருத்தனால எந்திரிக்கவே முடியலையாம்., அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம்…!
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சிந்திக்க வைத்த முக நூல் பதிவு. Empty Re: சிந்திக்க வைத்த முக நூல் பதிவு.

Post by Tamil Wed Oct 15, 2014 3:29 pm

ஓ அட கடவுளே
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சிந்திக்க வைத்த முக நூல் பதிவு. Empty Re: சிந்திக்க வைத்த முக நூல் பதிவு.

Post by akilan Sun Jan 25, 2015 12:07 am

இது பாவச்செயல் மட்டுமல்ல , சமுதாய கலாச்சாரச் சீரழிவுகளுக்கும் காரணமாகும்.
இந்த கிழம் அந்த பெண்ணுக்கு நல்ல ஒரு தகுதியான மாப்பிளையை திருமணம் செய்து வைத்திருந்தா புண்ணியமாக இருந்திருக்கும்.
akilan
akilan
உதய நிலா
உதய நிலா

Posts : 5
Join date : 06/01/2015

Back to top Go down

சிந்திக்க வைத்த முக நூல் பதிவு. Empty Re: சிந்திக்க வைத்த முக நூல் பதிவு.

Post by ஜனனி Sun Jan 25, 2015 7:20 am

yes yes yes
akilan wrote:இது பாவச்செயல் மட்டுமல்ல , சமுதாய கலாச்சாரச் சீரழிவுகளுக்கும் காரணமாகும்.
இந்த கிழம் அந்த பெண்ணுக்கு நல்ல ஒரு தகுதியான மாப்பிளையை திருமணம் செய்து வைத்திருந்தா புண்ணியமாக இருந்திருக்கும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சிந்திக்க வைத்த முக நூல் பதிவு. Empty Re: சிந்திக்க வைத்த முக நூல் பதிவு.

Post by KAPILS Sun Jan 25, 2015 9:56 pm

டேய் பாவிகளா !
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

சிந்திக்க வைத்த முக நூல் பதிவு. Empty Re: சிந்திக்க வைத்த முக நூல் பதிவு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிந்திக்க வைத்த கதை..!
» சிந்திக்க வைத்த கண்ணதாசனின் வரிகள் !!!
» நெஞ்சைத் தொட்டு சிந்திக்க,சிரிக்க வைத்த செய்திகள். (என் நெஞ்சத்தை.)
» எழுத்தால் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு த ன்னம்பிக்கை நூல் எழுத்தாளருக்குத்தான் இந்த நிலைமை.Read and help
» தமிழ் சித்த மருத்துவ நூல் பதிப்பாளர்களின் நூல் பட்டியல் விவரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum