TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எழுத்தால் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு த ன்னம்பிக்கை நூல் எழுத்தாளருக்குத்தான் இந்த நிலைமை.Read and help

2 posters

Go down

எழுத்தால் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு த ன்னம்பிக்கை நூல் எழுத்தாளருக்குத்தான் இந்த நிலைமை.Read and help Empty எழுத்தால் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு த ன்னம்பிக்கை நூல் எழுத்தாளருக்குத்தான் இந்த நிலைமை.Read and help

Post by ஜனனி Thu Aug 11, 2011 12:42 pm





எழுத்தால் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு த ன்னம்பிக்கை நூல் எழுத்தாளருக்குத்தான் இந்த நிலைமை.Read and help 33







10.08.11 மற்றவை

சுவாசப்பை ஒன்று
கிடையாது. தலையில் மட்டும் 45 தையல் கள். நடக்கவே முடியாத நிலைமை.
எழுத்தால் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு த ன்னம்பிக்கை
நூல் எழுத்தாளருக்குத்தான் இந்த நிலைமை.

சென்னை ஆழ்வார்திருநகரில் வசிக்கும் சண்முகம் பிரபல எழுத்தாளர்
இல்லை. ஆனால் தடைகளை மீறி முன்னேறப் போராடும் பலரைப் பற்றி பத்திரிகைகளில்
எழுதி,
அவர்களுக்கு உதவிகள் பெற்றுத் தந்திருக்கிறார். அவர்களைப் பற்றி
புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சத்தமில்லாத இந்த சாதனையாளரின் வாழ்க்கை
இப்போது சோதனையில். “எனக்கு சொந்த ஊர் யாழ்ப்பாணம். ஒரு நாளிதழில்
நிருபரா இருந்தேன். 1983-ல் இலங்கையில் இனக்கலவரம் தொடங்கிச்சு. கண்ணில்
பட்ட தமிழர்க¬ ளயெல்லாம் சிங்கள ராணுவம் இழுத்துட்டுப் போய் கண்மூடித்தனமா
அடிச்சது.
அப்படி தாக்கப்பட்டவங்கள்ல நானும் ஒருத்தன். என் இடது பக்க சுவாசப்பையையே
அகற்ற வேண்டிய அளவுக்கு பயங்கர அடி. மனைவி, கைக்குழந்தையா இருந்த என்
மகனோடு படகில் தமிழகத்துக்கு வந்தேன். மதுரையில் செட்டில் ஆனேன்’’ என்று
சொல்லும் சண்முகத்தின் வாழ்க்கையை 1999-ல் நடந்த ஒரு சாலை விபத்து
புரட்டிப் போட்டுவிட்டது.

‘‘உடல் முழுக்க 150 தையல்களோடு உயிர் பிழைச்சேன்.
பிழைக்க மட்டும்தான் செஞ்சேன். சராசரி மனுஷனா வாழ முடியலை. என் கழுத்து
எலும்பு வெடிச்சிடுச்சு. மு ழுமையான ஆபரேஷன் செய்யத் தேவையான தொகை என்னிடம்
இல்லை.

சென்னைக்கு வந்தோம்.சிறுசிறு பத்திரிகைகளில் கட்டுரைகள்
எழுதினேன். போட்டோகிராஃபராகவும் பணியாற்றினேன். அதுதான் என் வருமானம்.
கழுத்துப் பிரச்னை முற்றிப் போக 2009-ல் என் இடுப்பிலிருந்து மூணு
எலும்புகளை
எடுத்து, கழுத்து எலும்போடு ஒட்ட வச்சாங்க. இதற்குப் பிறகும் விதிக்கு
எங்கிட்ட கருணை இல்லை. கடந்த ஆறு மாஎழுத்தால் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஒரு த ன்னம்பிக்கை நூல் எழுத்தாளருக்குத்தான் இந்த நிலைமை.Read and help 33aதங்களா
முதுகில் கடுமையான வலி.கழுத்து எலும்புக்கும் ஒட்ட வச்ச எலும்புக்கும்
இடையே இடைவெளி விழுந்துடுச்சாம். இப்போ என்னால் நடக்கக் கூட முடியலை.அஞ்சு
நிமிஷத்துக்கு மேல் என்னால் உட்கார்ந்திருக்க
முடியாது. படுக்கையில் கிடக்குறதுதான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு’’ என்று
பரிதாபமாக சொல்கிறார். அவருக்கு இன்னொரு ஆபரேஷன் தேவை. ஆனால் அதற்குப்
பணமில்லை. உதவி செய்ய உறவினர்களுமில்லை.

இவருக்கு ஒரு மகனும் மகளும்
இருக்கிறார்கள். படிக்க வேண்டிய காலம் தந்தைக்காக மருத்துவமனையிலேயே
கழிந்துவிட, மகனால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இப்போது
இலங்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார். சோதனைகளுக்கு நடுவே ஒரு
ஆறுதலாக, மகள் கலைப்பிரியா பி.டெக் முடித்து, ஒரு நிறுவனத்தில்
சேர்ந்துள்ளார். ‘‘ஈழத்தமிழர் குடும்பத்தைச் சேர்ந்தவள்ங்கிறதால என்
மகளுக்குப் பெரிய நிறுவனங்களில் வேலை கொடுக்க மாட்டேங்குறாங்க’’ என்கிற
சண்முகத்தின் முக த்தில் வேதனை. மகள் கொண்டு வரும் சொற்ப சம்பளத்தில்
இப்போது குடும்பம்
நடக்கிறது.

“வறுமை, ஊனம் போன்ற தடைகளைப் பொருட்படுத்தாமல்
வாழ்க்கையில் முன்னேறியவங்களைப் பற்றித்தான் நான் அதிகம் எழுதியிருக்கேன்.
தமிழகம் முழுக்க நான் தேடிப்பிடிச்சு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவங்க
ஐநூறு பேருக்கு மேல் இருக்கும். நான் எழுதியதால், அவங்களுக்குத் தேவையான பல
உதவிகள் கிடைச்சிருக்கு. ஆனால் இன்றைக்கு என்னைப் பற்றி ஒரு வார்த்தை
விசாரிக்கக் கூட யாரும் இல்லை’’ என்று அவர் சொல்லும்போது நமக்கும் கண்கள்
கலங்குகின்றன.
இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை யில்தான் கண்ணீர் என்றால் இங்கேயுமா?.

- ஆனந்த் செல்லையா
படங்கள்: ஆர்.சண்முகம்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிந்திக்க வைத்த முக நூல் பதிவு.
» தமிழன் உலகத்தரம் வாய்ந்தவனே உதாரணபுருஷர்கள் இந்த 18பேர்கள் இன்னும் வெளியில் தெரியாதவர்கள் எத்தனையோ
» கேள்வியே கேட்காத ஆறு தமிழக எம்.பி.,க்கள் : பார்லியில் தான் இந்த நிலைமை
» சித்த மருத்துவ குறிப்புகளை படித்து வாழ்வில் பயனடைய வேண்டுமா? இதோ இந்த Android app download
» 7 பேரின் விடுதலை எதிர்க்கும் காங்கிரஸ் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுமா? இது என்னுடைய சந்தேகம்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum