TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:42 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:09 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 30, 2024 3:08 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஜெ. ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 17ம் தேதி விசாரணை: பிரபல வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜராகிறார்

Go down

ஜெ. ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 17ம் தேதி விசாரணை: பிரபல வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜராகிறார் Empty ஜெ. ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 17ம் தேதி விசாரணை: பிரபல வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜராகிறார்

Post by mmani Tue Oct 14, 2014 11:59 am

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, ஜாமின் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, வரும் 17ம் தேதி, விசாரணைக்கு வருகிறது. அவரது சார்பில், பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கும், அவருடன் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கும், ஜாமின் வழங்க, கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ஜெயலலிதாவும், வெள்ளிக்கிழமை மற்ற மூன்று பேரும், ஜாமின் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், எப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சனி மற்றும் ஞாயிறு என, வார விடுமுறைக்கு பின், உச்ச நீதிமன்றம் நேற்று கூடியது.
ஜெ. ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 17ம் தேதி விசாரணை: பிரபல வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜராகிறார் Gallerye_235241499_1091150
நடந்தது என்ன?
அப்போது, ஜெயலலிதாவின் சார்பில், மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனும், மற்ற மூவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சுஷில்குமாரும் ஆஜராக வந்திருந்தனர். அவர்களுடன் அ.தி.மு.க., சட்டக்குழுவும் வந்திருந்தது.கோர்ட் நடவடிக்கைகள் சரியாக, 10:30 மணிக்கு துவங்கி, தலைமை நீதிபதி தத்து தலைமையிலான, நீதிபதிகள் சிக்ரி, லோகூர் அடங்கிய அமர்வு, தன் அலுவல்களை ஆரம்பித்தது. முதல் ஆளாக, மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் எழுந்து, “ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்க, கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்து உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளோம். ஜாமின் மனுவை, இந்த வாரத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

மனுவை வாங்கிப் பார்த்த, தலைமை நீதிபதி தத்து, அருகில் இருந்த நீதிபதி லோகூருடன், சில வினாடிகள் பேசிய பின், நாரிமனைப் பார்த்து, 'வெள்ளிக்கிழமை?' என்று, ஒரே ஒரு வார்த்தை கேட்டார். அதைக் கேட்ட நாரிமனும், தேதி வாங்கிய திருப்தியுடன் அமர்ந்தார்.அடுத்ததாக, வழக்கறிஞர் சுஷில் குமாரும் தன் பங்கிற்கு, சசிகலா உட்பட, மூவரின் ஜாமின் மனுக்கள் குறித்து குறிப்பிட்டார். 'ஒரே வழக்குதானே' என, தலைமை நீதிபதி கேட்க, அதற்கு சுஷில்குமார் தலையசைக்க, “அப்படியெனில், எல்லா மனுக்களையும், மொத்தமாக எடுத்துக் கொள்ளுங்கள்,” என, உத்தரவிட்டார். ஐந்து நிமிடங்களில், இவை எல்லாம் நடந்து முடிந்தன.

ஒரே வார்த்தை ஓகே:ஜாமின் மனுவை,

அவசரமாக ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியோ, அதன் முக்கியத்துவம் பற்றியோ, பாலி நாரிமன் எடுத்துரைக்க வில்லை. 'வெள்ளிக்கிழமை?' என, தலைமை நீதிபதி, பதிலோடு சேர்ந்த கேள்வியாக கேட்டாலும், இன்றோ அல்லது நாளையோ அல்லது நாளை மறுநாளோ, ஜாமின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படியும், மனுதாரர் உடல்நிலை, மோசமாக உள்ளதென்றும் கோரிக்கை வைக்கலாம்.இதற்கெல்லாம், மனுதாரருக்கு உரிமை உள்ளது. இருந்தும், ஜெயலலிதா மற்றும் மூன்று பேர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை.எனவே, வெள்ளிக்கிழமையான, வரும் 17ம் தேதி தான், ஜெயலலிதா மற்றும் மூன்று பேர் தாக்கல் செய்த, ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற உள்ளது. அன்றைய தினமும், அவருக்கும், மற்றவர்களுக்கும் ஜாமின் கிடைக்கவில்லை எனில், தீபாவளிக்கு, ஜெயலலிதா சிறையிலேயே இருக்க நேரிடும். ஏனெனில், வெள்ளிக்கிழமைக்கு பின், தொடர்ச்சியாக ஒருவாரத்திற்கு, உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை. அதன்பின், 27ம் தேதி தான் கூடும். அதன்பிறகே, ஜாமின் மனு மீதான முடிவுகள் வெளியாகும்.

'தமிழக சிறைக்கு மாற்ற ஆட்சேபனையில்லை': பெங்களூரு: ''அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, கர்நாடக சிறையிலிருந்து, தமிழக சிறைக்கு மாற்றும்படி, நீதிமன்றம் மூலமாக வேண்டு கோள் விடுத்தால், அதற்கு கர்நாடக அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காது,'' என, அம்மாநில உள்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.

பெங்களூரில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், மேலும் கூறுகையில், ''இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுடன் நாங்கள் பேச வேண்டியதில்லை. ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் எனில், அம்மாநில அரசு தான் கோரிக்கை விடுக்க வேண்டும். இதுதொடர்பாக, கர்நாடக உயர்
Advertisement

நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ, அவர்கள் மனு தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.

'ஓரல் மென்ஷனிங்' என்றால் என்ன?
உச்ச நீதிமன்றத்தில், ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது முதல், ஜெயலலிதா சார்பில், ஆஜராகப்போவது யார் என்ற கேள்வியும், அவசர மனுவாக விசாரிக்கும்படி, கோரிக்கை வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அவசர மனுவாக விசாரிக்கும்படி, தலைமை நீதிபதியிடம் சென்று, வாய்மொழியாக கோரிக்கை வைப்பதற்கு, 'ஓரல் மென்ஷனிங்' என்று பெயர். கோரிக்கையை ஏற்பதும், மறுப்பதும், தலைமை நீதிபதியின் உரிமை. வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டுமே, இதைச் செய்திட முடியும்.கடந்த வியாழக்கிழமை, ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்ததும், மறுநாளான வெள்ளிக்கிழமை காலையிலேயே, இதே வாய்மொழி கோரிக்கையை, தலைமை நீதிபதியிடம் வைத்திருக்கலாம்.ஆனால், அன்று தலைமை நீதிபதியிடம், அ.தி.மு.க., சட்டக்குழு, எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்த அந்தக் குழுவினர், எதுவும் பேசாமல் சென்று விட்டனர்.அதன்பின், ஞாயிற்றுக்கிழமை மாலையில் தான், ஜெயலலிதா சார்பில்,பாலி நாரிமன் ஆஜராகப் போகிறார் என்றும், திங்கட்கிழமை (நேற்று) காலையில் தான், அவசர மனுவாக விசாரிக்கும்படி கோரிக்கை விடுக்கப் போகிறார் என்றும் தகவல்கள் கசிந்தன. அதன்படியே, நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது.
-தினமலர் -
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சுப்ரீம் கோர்ட்டில் கசாப் அப்பீல் மனு நாளை விசாரணை !
» சமச்சீர் கல்வி வழக்கில் அப்பீல்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு; நாளை விசாரணை
» இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை!ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வழக்கறிஞர் பாலு உரை
» ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்- விசாரணை 25-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
» வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதித்த தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum