TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சமச்சீர் கல்வி வழக்கில் அப்பீல்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு; நாளை விசாரணை

Go down

சமச்சீர் கல்வி வழக்கில் அப்பீல்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு; நாளை விசாரணை Empty சமச்சீர் கல்வி வழக்கில் அப்பீல்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு; நாளை விசாரணை

Post by மாலதி Mon Jun 13, 2011 4:47 pm

புதுடெல்லி, ஜூன். 13-

சமச்சீர் கல்வி வழக்கில் அப்பீல்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு; நாளை விசாரணை D8de5be8-c9ac-4d94-9a94-08b326c196b6_S_secvpfஅனைவருக்கும்
ஒரே மாதிரியான கல்வி அளிக்கும் வகையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் சமச்சீர்
கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு
வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக புதிய
பாடத்திட்டத்தின்படி பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டன.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் சமச்சீர் பாட புத்தகம்
தரமானதாக இல்லை என்று கூறி இந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு நிறுத்தி
வைத்தது. இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி நிறுத்தப்படுவதாகவும்
குளறுபடிகள் சரி செய்யப்பட்ட பின்பு சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு
வரப்படும். அதுவரை பழைய பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தமிழக
அரசு அறிவித்தது.

அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான
முடிவு எடுக்கப்பட்டது. சட்டசபையிலும் சமச்சீர் கல்வியை நிறுத்தி
வைப்பதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தமிழக
அரசின் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை
விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சமச்சீர் கல்வியை நிறுத்தி
வைக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.

சமச்சீர்
பாட புத்தகங்களில் உள்ள வேண்டாத பகுதிகளை நீக்கவோ புதிதாக சேர்க்கவோ
நடவடிக்கை எடுக்கலாம், அதுவரை சமச்சீர் கல்வித் திட்டம் தொடரலாம் என்றும்
கூறினார். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி
உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த ஆண்டு சமச்சீர்
கல்வி முறையையே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள்,
பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே
சென்னை ஐகோர்ட்டு தடையை நீக்ககோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை
அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்,
கல்வித்துறை செயலாளர் சபிதா ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.

புதுடெல்லியில்
சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்கள். இன்று சுப்ரீம்
கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்
சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடையை
நீக்க வேண்டும் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள்
சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.
மனுவை படித்து பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை (செவ்வாய்க் கிழமை)
மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

எனவே
ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்படுமா? என்பது நாளை தெரிய வரும்.
இதற்கிடையே கடலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், சென்னை வக்கீல் சுரேஷ் ஆகியோர்
சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தனர். தமிழக அரசின் அப்பீல்
மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு கருத்துக்களையும்
கேட்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சுப்ரீம் கோர்ட்டில் கசாப் அப்பீல் மனு நாளை விசாரணை !
» தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு Post
» சமச்சீர் கல்வி: தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு
» சமச்சீர் கல்வி தீர்ப்பு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
» தமிழக அரசிடம் சரமாரி கேள்வி: சமச்சீர் கல்வி வழக்கில் இன்று மாலை தீர்ப்பு- ஐகோர்ட்டு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum