TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அமேசானில் 7 நாள் ஆஃபர்: கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

Go down

அமேசானில் 7 நாள் ஆஃபர்: கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! Empty அமேசானில் 7 நாள் ஆஃபர்: கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

Post by ஜனனி Fri Oct 10, 2014 2:02 pm

அமேசானில் 7 நாள் ஆஃபர்: கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

 
[You must be registered and logged in to see this image.]ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே அறிமுகம் செய்து ஒரு நாளில் 600 கோடி விற்பனை செய்தது. இதனை தொடர்ந்து அமேசான் தன் பங்கிற்கு அக்டோபர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஆஃபர்களை வழங்க போவதாக அறிவித்தது. ஃப்ளிப்கார்ட்டில் தவறவிட்ட பலரும் இன்றைய ஆஃபர் நாளை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை முதலே ஆஃபர்களை வழங்கி வருகிறது அமேசான். இந்த ஆஃபர்களில் எப்படி கவனாமாக இருக்க வேண்டும். ஃப்ளிப்கார்ட்டில் நடந்த தவறுகள் போல் இதில் நடக்குமா? இதில் பொருட்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? என கேட்பவர்கள் இந்த 7 விஷயங்களை கட்டாயம் கவனியுங்கள்.
 
கட்டாயம் கவனி8க்க வேண்டிய 7 விஷயங்கள்:
 

1. விற்பனையாளரை கவனியுங்கள்:

 
நீங்கள் பொருட்களை உங்களது விருப்பப்பட்டியலில் சேர்க்கும் முன் அதனை விற்கும் விற்பனையாளர் யார் என்று பாருங்கள் அவருக்கு ஆன்லைனில் நல்ல மதிப்பு இருக்கிறதா என்று கவனித்து பின்னர் பொருட்களை வாங்குங்கள் அதுமட்டுமின்றி அமேசான் ஒரே பொருளை பலவிதமான விற்பனையாளரிடம் இருந்து பெற்றிருக்கும். அதனடிப்படையில் விலை குறைவாக தரும் விற்பனையாளரை தேர்ந்தெடுங்கள்.


2. பொறுமை அவசியம்:

 
இந்த ஆஃபர் 7 நாட்கள் இருப்பதால் ஆரம்பத்தில் சுமாரான அளவிற்கு ஆஃபரை அளித்தாலும் இறுதியில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் பொறுமையாக இருந்து வாங்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.அதுமட்டுமின்றி ஏழு நாட்களில் என்னென்ன பொருட்கள் வருகிறது என்பது கணிக்க முடியாததால் இப்போது சிறப்பாக இருக்கிறது என்று வாங்காமல் பொறுமையாக இருந்து நல்ல விலை ஆஃபர் வரும் போது வாங்குவது சிறந்தது.


3. கார்ட்டில் சேமியுங்கள்:

 
ஒருவேளை நீங்கள் வாங்கும் பொருள் நல்ல விலையில் இருந்தால் அதனை தவறவிடாமல் மறுநாள் குறைகிறதா என்ற கவலையும் இல்லாமல் உங்கள் பர்சேஸ் கார்ட்டில் இணைத்து விடுங்கள். அதைவிட குறைவான விலை வந்தால் அதனை ஆர்டர் செய்துவிட்டு இதனை கேன்சல் செய்துவிடலாம். அதனால் கார்ட்டில் சேமித்து ஆஃபரை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


4.ரீடெயில்கடைகளை விசாரியுங்கள்!

 
ஆஃபர் ஏழு நாட்கள் இருப்பதால் அருகில் உள்ள ரீடெயில் கடைகளில் என்ன விலைக்கு அதே பொருள் விற்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து ரீடெயிலை விட குறைவாக இருந்தால் ஆன்லைனிலோ! அல்லது அதே பொருள் ரீடெயிலிலேயே குறைவாக கிடைத்தால் அதனையோ வாங்கி நம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
 

5.கூடுதல் ஆஃபர்கள் கவனியுங்கள்!

 
சில பொருட்களோடு இணைந்த ஆஃபர்களாக காம்போ ஆஃபர்களை வழங்கி வருகிறது அநத ஆஃபர்கள் உண்மையாகவே நமக்கு தேவைதானா என்று பாருங்கள் இல்லையெனில் அதனை தவிர்த்து பொருட்களை வாங்குங்கள் அது உங்கள் செலவை குறைக்கும்
 

6.35% சதவிகிதத்துக்கு மேல்!

 
இன்றைய ரீடெயில் விலையை ஒப்பிட்டு பாருங்கள் அதிலிருந்து எவ்வளவு வேறுபட்டுள்ளது என்பதையும் பாருங்கள். அதற்கும் நீங்கள் வாங்கும் பொருளுக்கும் குறைந்தபட்சம் 35% விலை தள்ளுபடி இருந்தால் நீங்கள் வாங்குவதில் லாபம் இருக்கும். ஏனேனில் தற்போது பண்டிகை தினம் என்பதால் ரீடெயில் கடைகளிலேயே 20 முதல் 25 சதவிகிதம் தள்ளுபடி உள்ளது.
 

7. கேஷ் ஆன் டெலிவரி தேர்வு செய்யுங்கள்!

 
பொருட்களுக்கு பணம் செலுத்தும் போது ''கேஷ் ஆன் டெலிவரி'' முறையை தேர்ந்தெடுங்கள் ஒருவேளை ஃப்ளிப்கார்ட்டில் ரத்தானது போல ரத்தானால் உங்கள் பணம் திரும்ப கிடைக்குமா? அல்லது தாமதம் ஆகுமா? என்ற கவலை இல்லாமல் சிஓடி முறையில் பர்சேஸ் செய்யுங்கள்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-
» டாட்டூ... யோசிக்க வேண்டிய விஷயங்கள்!
» ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
» சிறந்த ஸ்மார்ட் போன் வாங்குவது எப்படி? இதோ முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உங்களுக்காக!
»  பிக் பில்லியன் டே: கவனிக்க 5 விஷயங்கள்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum