TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:42 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:09 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 30, 2024 3:08 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சிறந்த ஸ்மார்ட் போன் வாங்குவது எப்படி? இதோ முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உங்களுக்காக!

Go down

சிறந்த ஸ்மார்ட் போன் வாங்குவது எப்படி? இதோ முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உங்களுக்காக! Empty சிறந்த ஸ்மார்ட் போன் வாங்குவது எப்படி? இதோ முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உங்களுக்காக!

Post by அருள் Tue Aug 26, 2014 7:13 am

இணையத்திலும் சரி, சராசரி வாழ்க்கையிலும் சரி, ஸ்மார்ட்போன் என்ற வார்த்தை தற்பொழுது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
அலைபேசியில் தகவல் தொடர்புக்கு பயன்படும் அனைத்துவித செயல்பாடுகளைச் செய்வதோடு, விளையாட்டு, மருத்துவம், காலநிலை, வரைபடங்கள், செய்திகள் அன்றாட முக்கியமான தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதோடு, ஒரு கணினியாகவும் செயல்படுவதாலேயே இத்தகைய அலைபேசிகளை ஸ்மார்ட்போன்கள் என அழைக்கிறார்கள்.
Smartphone Operating Systems
ஸ்மார்ட் போன்கள் இயங்குவதற்கு பயன்படும் ஓர் அடிப்படை மென்பொருள் தான் இயங்குதளம். ஸ்மார்ட் போன்களில் கணனிகளில் பயன்படும் இயங்குதளங்களைப் போன்று சில இயங்குதளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது ஆண்ட்ராய்ட், அடுத்து விண்டோஸ் 8 இயங்குதளம், அதன் பிறகு பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் iOS. இதுபோன்ற வேறு சில இயங்குதளங்களும் உண்டு.
Android OS – ஆண்ட்ராய்ட் இயங்குதளம்
ஆன்ட்ராய்ட் என்பது ஒரு மென்பொருள். நவீன ஸ்மார்ட்களுக்கான இயங்குதளம் இது. ஆண்ட்ராய் இயங்குதளம் சில பதிப்புகள் பெற்றுள்ளது. புதிய பதிப்பு கிட்-காட். ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களில் இயங்க கூடிய மொபைல் போன்கள் மிக பிரபலமானதற்கு காரணம், அதனுடைய யூசர் பிரண்ட்லி இடைமுகம்.
ஸ்மார்ட் போன் பகுதிகள்
எந்த ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பும், அப்பொருள் பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருப்பது நல்லது. அந்த வகையில் நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு முன்பு அதுபற்றிய முக்கியமான தகவல்களை அறிந்துகொள்வது நல்லதுதானே.
Moto-G-under-15k-4Type of Display in smartphone (Touch Screen) – திரை
ஸ்மார்ட் போனில் முதல் தோற்றத்தை தருவது டிஸ்பிளேதான். Smartphone – ன் அனைத்து டிஸ்பிளேக்குளும் தொடுதிரை நுட்பத்தின் அடிப்படையில் அமைந்தவை. டிஸ்பிளேயில் நீள அகலங்களை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எந்த வகையான டிஸ்பிளே அமைந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
டிஸ்பிளேயில் TFT LCD, IPS-LCD, Resistive Touchscreen LCD, Capacitive Touchscreen LCD, OLED, AMOLED, Super AMOLED, Retina Display, Haptic / Tactile touchscreen, Gorilla Glass போன்ற வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.
அவற்றில் தற்பொழுது புதிய நுட்பத்துடன் வெளிவந்துள்ள Gorilla Glass Display. இந்த வகை டிஸ்பிளேயில் உள்ள நுட்பமானது கீழே விழுந்தாலும் திரை உடையாது. கீரல் விழாது. இந்த வகை நுட்பமே தற்பொழுதும் பெரிதும் விரும்படுகிறது.
Type of processor in smartphone – செயலி
ஸ்மார்ட் போனில் மிக முக்கியமான அம்சம் பிராசசர். ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிகேஷன்களை செயல்படுத்துவதில் பிராசசரின் பங்கு முக்கியமானது. பிராசசரிலும் சில வகை உண்டு. அவற்றில் முக்கியமானதொரு பிராச்சர் Qualcomm Snapdragon Processor ஆகும். இந்த பிராச்சரைப் பயன்படுத்தப்பட்டுள்ள போன்கள் கீழே.
Qualcomm Snapdragon Processor phones
Sony Z Ultra, Sony Xperia Z1, Google Nexus 5, Nokia Lumia 1520, Samsung Galaxy Note 3 (LTE), LG G2, Sony Xperia Z ultra, Samsung Galaxy S4, HTC one Max, HTC One , Samsung Galaxy S4 google play edition, Samsung Galaxy S4 Active, LG Optimus G Pro, HTC One, Samsung Galaxy S4 mini, Motorola MOTO G, Samsung Galaxy mega, HTC One mini, HTC 8XT, HTC First, BLU Studio 5.0 S, BLU STUDIO 5.3 S, ZTE Nubia 5, ZTE Grand S, BlackBerry Z30, Moto X by Motorola, Sony Xperia ZL, Driod DNA by HTC, Google Nexus 4, Lg Optimus G, Nokia Lumia 521, Nokia Lumia 520, Nokia Lumia 1020, Nokia Lumia 925, Samsung Galaxy S III, Balckberry Q10 என்பன போன்ற பல ஸ்மார்ட்போன்களில் இந்நிறுவன பிராச்சர்களே இடம்பெற்றிருக்கின்றன. ஸ்மார்ட்போன்களுக்காகவே தயாரிக்கப்பட்ட சிறப்பு பிராசசர்கள் இவை.
Smartphone Battery
பல்வேறுபட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் போனிற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க கூடியவை பேட்டரிகள். இந்த பேட்டரியில் சில வகை உண்டு. ஸ்மார்ட் போன் வாங்கும்போது அவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Smartphone Camera
கேமரா இல்லாமல் எந்த ஒரு ஸ்மார்ட் போனும் வெளிவருவதில்லை. இதில் முன்புற கேமரா(Camera), பின்புற கேமரா (Rear Camera)என்ற இரு கேமரா உள்ள போன்களே சிறப்பு வாய்ந்தவைகளாக உள்ளன. இரு கேமராக்கள் இடம்பெற்றுள்ள போன்கள் நவீன 3G, 4G நெட்வொர்க்களை சப்போர்ட் வசதி கண்டிப்பா இருக்கும். கேமராக்களில் பிக்சல் என்பது போட்டோக்களின் தரத்தை நிர்ணயிக்கிறது. அதிக பிக்சல்கள் கொண்ட கேமராவானது, படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தை அதிகப்படுத்துகிறது. துல்லியமான படங்களைக் கொடுக்கிறது. கேமாரக்களில் Auto sensor, LED Flash போன்றவை கூடுதல் வசதிகள். இவைகள் போட்டோக்களின் தரத்தை மேம்படுத்திக்கொடுக்க கூடியவை.
Smartphone RAM
கணினியில் உள்ளதைப்போன்றே ஸ்மார்ட் போனிலும் RAM உண்டு. இது 1GB, 2GB என்ற வகைகளில் இருக்கும். ஒரு ஸ்மார்ட் போனின் நினைவகத்திறனை நிர்ணயிப்பது RAM தான். அதிக நினைவகத்திறன் கொண்ட ஸ்மார்ட் போனில் அதிகளவு அப்ளிகேஷன்களை ப்பயன்படுத்த முடியும். வேகமும் நன்றாக இருக்கும்.
இவை அனைத்தும் ஒரு ஸ்மார்ட் போனில் கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள். இது மட்டும் இல்லாது ஆடியோ, ஹெட்செட், தகவல் பறிமாற்றத்திற்கு உதவும் Blue tooth, GPS போன்றவைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். மேலதிக வசதிகளைப் பற்றியும் அறிந்துகொண்டு, உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட் போனை நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.
நன்றி: தொழில்நுட்பம்.காம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum