TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

2 posters

Go down

ஜெயலலிதாவுக்கு  ஜாமீன் மறுப்பு Empty ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

Post by Tamil Tue Oct 07, 2014 3:42 pm

ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு  ஜாமீன் மறுப்பு Empty Re: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

Post by ஜனனி Tue Oct 07, 2014 4:17 pm

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து அவருக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா உள்பட 4 பேர் சார்பிலும் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா, இந்த வழக்கில் ஆஜராவது குறித்து கர்நாடக அரசின் நியமன ஆணை தனக்கு கிடைக்காததால் வாதாட முடியாது என்று அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறியதை அடுத்து விசாரணையை 6-ந் தேதி தள்ளிவைத்தார்.

இதற்கிடையே ஜெயலலிதா சார்பில் அவரது வக்கீல்கள் விடுத்த கோரிக்கையை ஏற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.எச்.வகேலா உத்தரவின்பேரில் அக்டோபர் 1ம் தேதி அதே நீதிபதி ரத்தினாகலா முன்னிலையில் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி, அதை வழக்கமான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த 2 நாட்களிலும் ஜெயலலிதா சார்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜரானார். இந்த நிலையில் தசரா விடுமுறை முடிவடைந்ததை அடுத்து கர்நாடக ஐகோர்ட்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் மனு விசாரணையையொட்டி கர்நாடக ஐகோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் பரப்பனஅக்ரஹாரா சிறையை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை மேற்கொள்காட்டி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி வாதாடினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு எதிரான ஜெயலலிதா தரப்பிலான மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளநிலையில், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கலாம் என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார். ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது. எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம். ஜெயலலிதாவின் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து எதிர்மனு தாக்கல் செய்த கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானிசிங், ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பி செல்லக்கூடும் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். ஜெயலலிதா பிரபலமானவர் அவருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பி செல்லக்கூடும். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் தண்டனையில் இருந்து தப்பிக்கவும் அவர் முயற்சிக்கலாம் என்று பவானிசிங் வாதாடினார். அதற்கு பதிலளித்த ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பவர். ஆகவே அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க மாட்டார் என்று கூறினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை சுட்டிக்காட்டி ஒரு மணிநேரமாக ராம்ஜெத்மலானி வாதிட்டார்.

ஜெயலலிதா தரப்பு வாதம் முடிந்ததை அடுத்து சசிகலா, இளவரசி தரப்பில் வக்கீல் அமித் தேசாய் வாதாடினார். ஜெயலலிதாவின் பினாமி சசிகலா என்பதற்கு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. என்று அமித் தேசாய் வாதாடினார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. சொத்து சேர்க்க சசிகலா உடந்தையாக இருந்தார் என்பதை ஏற்க முடியாது. சொத்துக்களை சந்தை மதிப்பீட்டின் படி கணக்கிட்டுள்ளது. என்று அமித் தேசாய் புகார் தெரிவித்தார். தொடர்ந்து சுதாகரன் தரப்பு வாதம் நடைபெற்றது.

4 தரப்பு வாதமும் முடிந்தபின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் சட்டத்திற்கு உட்பட்டு ஜெயலலிதவை விடுவிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கலாம் என்று பவானி சிங் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து பெங்களூர் ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாடிவருகின்றனர். அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum