Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இன்றைக்கு இப்படம் கடைசி... ‘ஆர்க்குட்’!
Page 1 of 1
இன்றைக்கு இப்படம் கடைசி... ‘ஆர்க்குட்’!
இன்றைக்கு இப்படம் கடைசி... ‘ஆர்க்குட்’!
பத்து வருஷத்துக்கு முன்னாடி 2004-ல ஜனவரி மாதம் 24-ம் தேதி கூகுளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்க்குட்டுக்கு இன்னிக்கு மூடுவிழா!துருக்கி நாட்டைச் சேர்ந்த ஆர்க்குட் பய்யோக்கோக்டென் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கண்டுபிடிச்ச இந்த சமூகவலைதளம் நம்ம இந்தியர்களோட வாழ்க்கைல உண்டாக்குன பாதிப்பு கொஞ்சமா நஞ்சமா? 2006-ல உச்சத்துல இருந்த ஆர்க்குட் நம்ம வாழ்க்கையோட எப்படில்லாம் பின்னிப்பிணைஞ்சு இருந்துச்சுன்னு கொஞ்சம் கொசுவத்தியை சுத்தவிட்டு பார்ப்போமா?
* Fans, Friends, Scraps, Testimonials, Communities- இந்த வார்த்தைகள்லாம் தானே அப்போ நம்மளோட மைண்ட் பூரா ஆக்கிரமிச்சுக் கிடக்கும்!
* ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒவ்வொரு பொண்ணுகிட்டயும் ஸ்க்ராப் பண்ணினதை ஊரே பார்த்து கைகொட்டி சிரிச்சுச்சே...! அதை எல்லாம் மறக்க முடியுமா?
* மிரட்டியே 'நல்லவரு வல்லவரு'னு நம்மக்கிட்ட சிக்கின அடிமை எவனையாச்சும் ‘டெஸ்ட்டிமோனியல்’ எழுத வைப்போமே? அதைப் பார்த்து எவளாச்சும் நமக்கு ஃபேனாகி ஸ்க்ராப் பண்ணுவானுதானே கண்ணுல வெளக்கெண்ணெயை வெச்சுண்டு காத்துக் கெடந்தோம்!
* ‘உன் நண்பனைக் காட்டு... நீ யாரென்று சொல்லுகிறேன்!’ - இது பழைய பழமொழி. ‘உன் கம்யூனிட்டியை பார்த்தேன்...நீ மோசமான பேமானி!’ -இதானே 2006-ல ஆர்க்குட் புதுமொழி!
* இன்னிக்கு இன்பாக்ஸ்ல போய் வழிஞ்சாலும் வெளியே தெரியாது ஃபேஸ்புக் சாட்டிங் ரகசியக் காப்பு வசதி. இதுலாம் அன்னிக்கு ஆர்க்குட்ல இல்லாததால ‘ஸ்க்ராப்’ல போய் முரட்டுத்தனமா வழிஞ்சவய்ங்களோட அத்தனை ஸ்க்ராப்களையும் ஒவ்வொரு புரொபைலா போய் படிச்சு செமையாய் டைம் பாஸ் பண்ணினோமே...ஞாபகம் இருக்கா?
* கடவுள் பாதி மிருகம் பாதியா பூராப்பயலுகளும் ‘இறையன்பு ஐ.ஏ.எஸ் கம்யூனிட்டி’லயும் இருப்பாய்ங்கே ‘ஹாட் மல்லு ஆன்ட்டீஸ் கம்யூனிட்டி’லயும் இருப்பாய்ங்கேளே...ஞாபகம் இருக்கா ஜி?
* அந்த இளம் நீல வண்ணப் பக்கங்களில் பிங்க் கலர் ‘orkut’ என்ற வார்த்தை எவ்வளவு அழகு! தெறிக்க வைக்கிற கலர்கள்ல லேஅவுட்டை அடிக்கடி மாத்தி வெச்சு கெத்துக் காட்டுவோமே ஞாபகம் இருக்கா?
* பலபேரு நம்மளோட பழைய ஸ்கூல்மேட்களை இந்த கம்யூனிட்டிகள்லதானே கண்டடைஞ்சோம்? எத்தனை எத்தனை டவுசர்கால நண்பர்களை இதுல மீட்டெடுத்தோம்!
* இதுக்குப்பேருதான் செல்ஃபினு தெரியாமலே நம்மள்ல எத்தனைப் பேரு அப்பவே புரொபைல் படத்தை வெச்சு கெத்துக்காட்டினோம்னு ஞாபகம் இருக்கா?
* ‘இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ...
உன்னை விட Fans, Friends, Scraps அதிகமா சம்பாதிச்சி
நீ எப்படி பில்ட்-அப் கொடுக்கறியோ அதே மாதிரி நானும் கொடுக்கல...என் பேருல ஆர்க்குட் கம்யூனிட்டியை ஆரம்பிக்கல...நான் ஆர்க்குட் வெறியன் இல்லடா!’னு பஞ்ச் பேசுனோமே...அந்த கோல்டன் ஆர்க்குட் டைம் இனிமே வருமா?
* மாற்றம் என்ற சொல்லே மாறாதது!’ நாளைக்கு இதே நிலைமை ஃபேஸ்புக்குக்கும் வரலாம். அப்போ எப்படில்லாம் இப்படி மொக்கையா ஸ்டேட்டஸ் போடுவோம்னு இப்பவே யோசிச்சு வெச்சுக்கோங்க மக்களே!
* குட் பை ஆர்க்குட்!
Similar topics
» இப்படம் எனக்கு ஒரு நல்ல பெயரை வாங்கித் தரும்-ப்ரியாமணி!..
» இன்றைக்கு உயிருடன் வாழும் வரலாற்றுக்கு முந்தைய டாப் 10 மீன்கள்
» விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம்!
» 25 வருடங்களுக்கு முன் விழுந்த இந்த அடி மட்டும் சரியா விழுந்திருக்கும் என்று சொன்னால் இன்றைக்கு தமிழீழம் ஒலிம்பிக்கில் விளையாடிக்கொண்டிருந்திருக்கும்
» 1996 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக இன்றைக்கு நச்சு ஆலை மூடப் பட்டுள்ளது. அதன் வரலாறு
» இன்றைக்கு உயிருடன் வாழும் வரலாற்றுக்கு முந்தைய டாப் 10 மீன்கள்
» விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம்!
» 25 வருடங்களுக்கு முன் விழுந்த இந்த அடி மட்டும் சரியா விழுந்திருக்கும் என்று சொன்னால் இன்றைக்கு தமிழீழம் ஒலிம்பிக்கில் விளையாடிக்கொண்டிருந்திருக்கும்
» 1996 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக இன்றைக்கு நச்சு ஆலை மூடப் பட்டுள்ளது. அதன் வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum