TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தெரிந்து கொள்ளலாம் வாங்க -3 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.

Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க -3 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க -3 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.

Post by sakthy Wed Sep 24, 2014 12:11 am

தெரிந்து கொள்ளலாம் வாங்க -3 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க -3 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். 66vss1

தெரிந்து கொள்ளலாம் வாங்க -3 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். 2yxr72c

தெரிந்து கொள்ளலாம் வாங்க -3 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். S3k01g

தெரிந்து கொள்ளலாம் வாங்க -3 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். 2elw3e0


தெரிந்து கொள்ளலாம் வாங்க -3 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள். 168zhhh

பசுபிக் பெருங்கடலில் இந்தோனேசியா-அவுத்திரேலியா-ஹவாய் இடையே இருக்கும் 30.000 ற்கு மேற்பட்ட தீவுக் கூட்டங்கள் பசுபிக் தீவுக் கூட்டங்கள் எனப்படுகிறது. இவற்றில் …............

அவுத்திரேலியா தவிர்ந்த மற்றைய தீவுகளை மூன்று பிரிவாகப் பிரித்து, மெலனீசியா (Melanesia)-கறுப்புத் தீவுகள் எனவும்,மைக்ரோனேசியா-Micronesia -சிறிய தீவுகள் எனவும்,பொலினேசியா-Polynesia -அதிக தீவுகள் எனவும் கிரேக்க மொழியில் சொல்லப்படுகிறது..

இந்தத் தீவுக் கூட்டங்களில் சில சுதந்திரம் அடைந்தாலும், இன்னும் பல தீவுகள் வெளிஉலகத் தொடர்புகள் இன்றி ஆதிக் குடிகள் வாழ்ந்து வருகின்றனர். சில தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வதால், ஆங்கிலம் சிறிதளவும்,டாலர் பணமும் புளக்கத்தில் இருக்கிறது.

பொதுவாக பொலினேசிய மொழி எனக் கூறினாலும் பல்வேறு மொழிகளைப் பேசும் இவர்களின் மொழியைப் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் சில தீவுகளின் உள்ளே இறங்க முடியவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

வெளி நாட்டவர்கள் செல்லாத இடங்களில் உள்ள  கிராமத்தவர்கள் இன்றும் கற்பணம்- stone money-பயன்படுத்தி வருகின்றனர். வட்டக் கல்லின் நடுவே துளையிட்டு, அதை மற்றைய தீவுகளில் உணவுப் பொருட்கள்,இடம் வாங்குவது,விழாக்கள்,மற்றத் தீவினர் உதவிக்காக பரிசாக கொடுக்க போன்றவற்றுக்காகப் பயன்படுத்துகின்றனர். தீவு இனக் குழுவின் தலைவன் சொல்படி,இந்தக் கற்களை பலர் நீண்ட தூரம் சுமந்து சென்று கொடுப்பார்கள்.
2 அங்குலத்தில் இருந்து 8 அடி வரை பெரிதாக துளையிடப்பட்டு,சிறிய பெரிய காசுக் கற்கள் தீவின் நடுப்பகுதியில் வைக்கப்படுகிறது.

சமீபத்தில் சுதந்திரமடைந்த மைக்ரொனேசிய தீவுக் கூட்டத்தில் யாப் என்ற தீவு சுற்றுலாப் பயணிகளால் கவரப்பட்டதால்,கிராமத்தவர்கள் தவிர்ந்த மற்றவர்கள் மெல்ல நாகரீகமடைந்து துணிகளாலான உடைகள்,சிறு பள்ளிகள், நடனம் என மாறி வருகின்றனர்.

இன்றும் மரவுரி உடைகள், ஆதி கிராம நடனம் என வாழ்ந்து வரும் இந்த தீவினரில் பலர் 11.500 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது லெமூரியா எனச் சொல்லப்படும் தமிழகப் பெரும் பகுதி கடலால் கொள்ளப்பட்ட போது, தீவுக் கூட்டமானதால் எஞ்சிய குடியினர் அங்கே இருந்திருக்கலாம் என நம்பப் படுகிறது.
........................
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க கடற் பகுதியில் ஆழ்கடலில் கண்டெடுக்கப்பட்ட சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கப்பலின் பாகங்களை வைத்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அந்தக் கப்பல் தமிழ் நாட்டில் இருந்து வியாபார நோக்குடன் வந்து விபத்தில் அல்லது கடற் சூறாவளியில் சிக்கி கடலில் ஆழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கப்பல் தமிழர்களுடையது என்பதற்கு அவர்கள் கூறும் காரணம்---

அன்றைய நாளில் கடல் வாணிபத்தில் ஈடுபட்ட எகிப்தியக் கப்பல்கள் சிறியதாக இருந்தது,எகிப்தியர்கள் ஆழ்கடலில் பயணிக்கவில்லை என்பதுடன்; கிரேக்க,ரோமானிய-யவணக் -கப்பல்களின் கப்பல் கட்டும் முறையில் அவை இருக்கவில்லை என்பதால் நிச்சயம் தமிழகக் கப்பலாக இருக்க முடியும் என்கிறார்கள்.

இதைவிட ஆச்சரியமான தகவல் என்னவென்றால், William H. Prescott என்பவரின் ஆய்வுத் தகவலின்படி தமிழகத்தில் இருந்து வியாபார நோக்குடன் வந்தவர்கள், தென் அமெரிக்க பகுதிகளில்  திரும்பிப் போக முடியாத நிலையில், குடியேறி இருக்கலாம் என்றும்,அவர்களே மாயன் நாகரீக-சிவப்பிந்தியக் குழுவாக-இங்கா இனத்தவர்களாக இருக்கலாம் என்கிறார்.

இதைவிட ஆச்சரியமான கவலையான தகவல் என்னவென்றால், கிரகாம் ஹான்காக் என்ற அமெரிக்க ஆழ்கடல் ஆய்வாளர் குழு, பேராசிரியர் கிளென் தன்னிச்சையாக தமிழக கடற் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு பூம்புகார்,மாமல்லபுர கடற் பகுதிகளில் நகரங்களைக் கண்டு பிடித்ததாகவும், மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை; அன்றைய தமிழக அரசும் அக்கறை காட்டவில்லை என கவலையுடன் தெரிவிக்கிறார்.

அதைவிட அவர் தெரிவிக்கும் கருத்து இன்னும் கவலையை தரவே செய்கிறது. அவர்களின் ஆய்வுகள்,படங்கள் எவற்றையும் எங்கும் வெளியிடவில்லை என்றும்,மறைக்கப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார் அந்த ஆய்வாளர். துவாரகாவிற்கு கொடுத்த அவசரம், உதவி, பூம்புகார்-மாமல்லபுரத்திற்கு மறுக்கப்பட்டது ஏன்?

ஆனாலும் அமெரிக்க தொலைக்காட்சிகள் அப்படங்களையும் காணொளித் துண்டுகளையும் ஒளிபரப்பில் காட்டின.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.
» தெரிந்து கொள்ளலாம் வாங்க -2 -..................தெரியாத இடம்-புரியாத மொழி-மாறாத மனிதர்கள்.
» புரியாத மொழியில் புரியாத புத்தகம்=தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 10
» வாங்க சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..!
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum