Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நலம் தரும் நவராத்திரி வழிபாடு!!
Page 1 of 1
நலம் தரும் நவராத்திரி வழிபாடு!!
சிவனை வழிபட சிறந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. அதேபோல் அம்பாளை வழிபட சிறப்பான ஒன்பது ராத்திரிகள், நவராத்திரி என்று அழைக்கப்படுகின்றன. சக்தி வழிபாட்டுக்குரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பவுர்ணமி விரதம், நவராத்திரி விரதம் போன்றவை மிகவும் முக்கியமானவை. ஒன்பது நாட்கள் நவராத்திரியை தொடர்ந்து வரும் அடுத்த நாள் விஜயதசமி ஆகும். தொடர்ச்சியாக 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. எனவே இதனை வீட்டில் நடக்கும் ‘பிரம்மோற்சவம்’ என்று கூறுகிறார்கள். அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது நவராத்திரி விழாதான்.
ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது ‘வசந்த நவராத்திரி’ எனப்படும். ‘ஆஷாட நவராத்திரி’ ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது ‘பாத்ரபத நவராத்திரி’ அல்லது ‘சாரதா நவராத்திரி’ எனப்படும். புரட்டாசி மாதத்தின் வளர்பிறை, பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களும் இந்த வழிபாட்டில் ஈடுபடலாம். இவ்வழிபாட்டின் பயனாக, பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சி. கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலய பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு. எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது. ‘ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி, நவராத்திரியில் பூஜிப்பவர் களுக்கு சகல நலங்களையும் தருவேன்’ என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.
முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன. துர்க்கையானவள், மகேசுவரி, கவுமாரி, வராகி ஆகிய மூன்று அம்சங்களிலும், லட்சுமிதேவியானவள், மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி ஆகிய மூன்று அம்சங்களிலும், கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதியானவள், சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டி ஆகிய மூன்று அம்சங்களிலும் இந்த ஒன்பது நாட்களில் அருள்பாலிப்பார்கள். ஒன்பது நாட்களும் இந்த தேவியர்களை முறையாக வழிபட வேண்டும். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ள வேண்டும்.
துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபடும் தெய்வம் இவள். நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள். சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி ஆவாள். வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் துர்க்கையின் அம்சங்கள்.
லட்சுமிதேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அழகாக விளங்குபவள். விஷ்ணு பிரியையான இவள் கிரியா சக்தி. லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். இந்த தேவி, செல்வ வளம் தந்து, வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோவில் இருக்குமிடம் திருப்பதியில் உள்ள திருச்சானூர். ஆதி லட்சுமி, மகாலட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி ஆகியோர் லட்சுமியின் அம்சங்கள்.
சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் பிரகாசிப்பவள். பிரம்ம பிரியையான இவள், ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது மற்றும் ஏழாவது நாளில், மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது சரஸ்வதியை வழிபட வேண்டும். இவள் ஞானத்துடன் தொடர்புடையவள். எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர் சரஸ்வதியின் அம்சங்கள்.
prabhu123- பண்பாளர்
- Posts : 110
Join date : 14/08/2014
Location : erode
Similar topics
» நலம் தரும் நாட்டுக்காய்கள்
» உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்
» வீட்டுக்கொரு துளசி நாட்டுக்கே நலம் தரும் - தெரிந்துகொள்வோம் - 50 பயன்கள்
» செல்வ செழிப்பு தரும் தை அமாவாசை வழிபாடு: பித்ருக்களை மறக்காதீர்கள்...thai amavasai worship pitru-
» இந்தியாவில் முதியோர்களுக்கான உடல் நலம் மற்றும் பல பயனுள்ள தொழில்நுட்ப தீர்வுகளை தமிழ் மொழியில் தரும் வலைதளம்
» உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்
» வீட்டுக்கொரு துளசி நாட்டுக்கே நலம் தரும் - தெரிந்துகொள்வோம் - 50 பயன்கள்
» செல்வ செழிப்பு தரும் தை அமாவாசை வழிபாடு: பித்ருக்களை மறக்காதீர்கள்...thai amavasai worship pitru-
» இந்தியாவில் முதியோர்களுக்கான உடல் நலம் மற்றும் பல பயனுள்ள தொழில்நுட்ப தீர்வுகளை தமிழ் மொழியில் தரும் வலைதளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum