TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து) தன்னை இங்கிலாந்தில் இருந்து விடுவித்துக் கொள்ளுமா? இன்று வாக்கெடுப்பு.

Go down

இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து) தன்னை இங்கிலாந்தில் இருந்து விடுவித்துக் கொள்ளுமா? இன்று வாக்கெடுப்பு. Empty இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து) தன்னை இங்கிலாந்தில் இருந்து விடுவித்துக் கொள்ளுமா? இன்று வாக்கெடுப்பு.

Post by sakthy Thu Sep 18, 2014 1:15 pm

இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து) தன்னை இங்கிலாந்தில் இருந்து விடுவித்துக் கொள்ளுமா? இன்று வாக்கெடுப்பு.

இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து, Scotland) இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் இசுக்காட்லாந்தில் அடங்கும். எடின்பரோ நகரம் இதன் தலைநகரமாகும்.

காலையில் இருந்தே காத்திருக்கும் எடின்பரோ மக்கள்.
இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து) தன்னை இங்கிலாந்தில் இருந்து விடுவித்துக் கொள்ளுமா? இன்று வாக்கெடுப்பு. Idaq36

1603இல் இங்கிலாந்தின் ஆறாம் ஜேம்சின் முடிசூடலை அடுத்து இங்கிலாந்துடனும் அயர்லாந்துடனும் விரும்பிய ஒன்றிணைப்பு செய்துகொண்ட இசுக்காட்லாந்து மே 1,1707இல் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக்க அரசியல் ஒன்றிணைப்பை ஏற்றது.

பெரிய பிரித்தானியா பின்னர் சனவரி 1, 1801இல் அயர்லாந்துடன் அரசியல் ஒன்றிணைப்பை மேற்கொண்டு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தை உருவாக்கியது.

2011 இல் வெற்றிபெற்ற கட்சி பொதுவாக்கெடுப்பிற்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இன்று செப்டெம்பர் 18 -பொதுவாக்கெடுப்பு நடைபெறுகிறது. வெளியார் கணக்கெடுப்பில் அதிகமானோர் இல்லை எனக் கூறி இருந்தாலும், பலர் புதிய நாடு உருவாகும் என நம்பிக்கையுடன் இருக்கவே செய்கின்றனர்.

வாக்கெடுப்பில் 16 வயதில் இருந்து கலந்து கொள்ளலாம்.4,285,323 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.307 வருட தொடர்புகள் இன்று அறுத்தெறியப்படுமா? மாளை தெரிந்து விடும்.

சீனச் சிவப்பாகி வரும் தமிழ் ஈழம் ஒரு நாள் இனவெறி சிங்கள நாட்டில் இருந்து விடுதலை அடையுமா? உலகத் தமிழர்கள் கனவு நனவாகுமா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து) தன்னை இங்கிலாந்தில் இருந்து விடுவித்துக் கொள்ளுமா? இன்று வாக்கெடுப்பு. Empty Re: இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து) தன்னை இங்கிலாந்தில் இருந்து விடுவித்துக் கொள்ளுமா? இன்று வாக்கெடுப்பு.

Post by sakthy Fri Sep 19, 2014 5:31 pm

இசுக்காட்லாந்து (ஸ்காட்லாந்து, Scotland) மக்கள் தனி நாட்டுக் கோரிக்கையை நிராகரித்தனர். பிரிட்டனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக 55 % மக்கள் தீர்மானித்துள்ளனர்.
தப்பியது பிரிட்டன். எண்ணெய் வளத்தை காப்பாற்றிக் கொண்டது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  300 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டனில் இருந்து பிரிகிறது ஸ்காட்லாந்து - விரைவில் கருத்து வாக்கெடுப்பு!
» ஸ்காட்லாந்து தனி நாடாகுமா? செப்.18 இல் வாக்கெடுப்பு.
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு
» இன்று புதிய தலைமுறை (Puthiyathalaimurai)வார இதழ்-வெளியான இதழில் இருந்து ....
» இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் இன்று விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum