TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகள்

2 posters

Go down

நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகள் Empty நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகள்

Post by அருள் Sat Sep 13, 2014 9:29 pm

நோயாளிகளுக்கு பொருத்தும் மருத்துவ சாதனங்களான ஸ்டென்ட்ஸ்(ட்யூப் வடிவிலான குழாய்), இம்ப்ளான்ட்ஸ்(பிளேட்டுகள் மற்றும் இதர சாதனங்கள்), பேஸ் மேக்கர் போன்றவைகளுக்கு மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் விலை கேட்டாலே மாரடைப்பு ஏற்பட்டுவிடும். அதன் வழக்கமான விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு விலை உயர்த்தி மருத்துவர்கள் கொள்ளை லாபம் பார்ப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகள் Image-edit-3095
இந்த சாதனங்கள் வெளிச்சந்தையில் கிடைக்காததால், நோயாளிகளும் இந்த விலைகளை சரிபார்க்க முடியாது. அதனால் பணயக்கைதி நிலையில் உள்ள நோயாளி மருத்துவர்கள் கேட்கும் தொகையைத் தான் கட்டவேண்டி இருக்கிறது. அநேக மருத்துவமனைகளில் இந்த சாதனங்கள் அன்றாடம் பல நோயாளிகளுக்கு பொருத்தப்படுவதால் மருத்துவமனையின் ஒட்டுமொத்த லாபத்தில் 30 சதவிகித தொகையை இச்சாதனங்கள் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.

அந்த நோயாகளிடம் அளவுக்கதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது. இப்படித்தான் கொச்சியில் ஒரு வழக்கறிஞர், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை “தொண்டு செய்யும்” மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழக்கறிஞரிடம் அவரது தந்தைக்கு மூன்று டிரக் எலுட்டிங் ஸ்டென்ட்ஸ் பொருத்தவேண்டும். அதன் விலை தலா ரூ. 95000 ஆகும்.

ஆக மொத்தம் மூன்று சாதனங்களுக்கு மட்டும் 285000 ரூபாய் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளனர். அந்த வழக்கறிஞர் கொஞ்சம் விவரமானவர், அதிலும் மருத்துவ சாதனங்கள் குறித்து தெரிந்து வைத்துள்ளவர் என்பதால், அச்சாதனத்தை சப்ளை செய்பவரிடம் போய் அதன் விலையை கேட்டுள்ளார். அவர் ஒரு சாதனத்தை 40000 ரூபாய்க்கு தருவதாக கூறியுள்ளார். அவரும் கூட மருத்துவமனைக்கு சப்ளை செய்யும் விலையை விட சிறிது அதிகமாக தான் கூறியுள்ளார். ஏனென்றால் மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் அச்சாதனங்களை வாங்குவதால் அவர்களுக்கு ஒரு சாதனத்தின் விலையாக ரூ.30000-ம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு வழியாக மூன்று சாதனங்களையும் 1,20,000 ரூபாய் கொடுத்து வாங்கிய வழக்கறிஞர் அவற்றை கொண்டு போய் அந்த “தொண்டு செய்யும்” மருத்துவமனையில் கொடுத்த போது அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு சாதனத்தின் விலை 87000 ரூபாய் என்று நிர்ணயித்த மருத்துவமனை நிர்வாகம், இரண்டு சாதனங்களை வாங்கினால் ஒன்றை இலவசமாக தருவதாக கூறியுள்ளது.

வழக்கறிஞரும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டு பணத்தை செலுத்தியுள்ளார். வழக்கறிஞர் ஒருவரே மூன்று சாதனங்களுக்கு தலா ரூ 58000 என்று பணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் போது, ஒன்றுமே தெரியாத அப்பாவி மக்களின் நிலையை என்னவென்று சொல்வது. ஆக 30000 ரூபாய்க்கு வாங்கிய சாதனத்தை 58000 ரூபாய்க்கு விற்ற “தொண்டு செய்யும்” மருத்துவமனையின் சேவை நமக்கு வியப்பளிக்கிறது.

ஒவ்வொரு மருத்துவமனையும் சாதனங்கள், மருந்துகள் மற்றும் நோய் கண்டறியும் சோதனைகள் போன்றவற்றில் 70 சதவகித அளவுக்கு லாபம் பார்ப்பதாக பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்களே தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஒரு சில நல்லவர்கள் இருந்தாலும் பெரும்பாலானோர் கொள்ளை லாபம் பார்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். இதற்கு கடிவாளம் போட அரசு முயற்சி செய்தால் தான் அப்பாவி மக்கள் ஏமாறாமல் இருக்கமுடியும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகள் Empty Re: நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகள்

Post by மாலதி Mon Sep 15, 2014 8:04 am

ஆச்சரியம் ஆச்சரியம்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயம்
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
» iOS சாதனங்களில் வீடியோக்களை பதிவு செய்வதற்கான அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு
» மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய முதியவரை அட்மிட் செய்ய மறுத்த 25 மருத்துவமனைகள். ஆம்புலன்ஸிலேயே பலியான பரிதாபம்.
» அழகு சாதனங்களில் நச்சுப் பொருட்கள் - பெண்களே அவதானம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum