TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயம்

Go down

அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயம்  Empty அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயம்

Post by அருள் Sat Jul 16, 2011 7:26 am

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள்
கம்ப்யூட்டர் மயமாகின்றன. அதில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் விவரம்,
அளிக்கப்படும் சிகிச்சை, வழங்கப்படும் மருந்து விவரம் பதியப்படும்.
அந்நோயாளிகளுக்கு "பார் கோடு'டன் கூடிய "பின் நம்பர்' வழங்கப்படும். அதை
பயன்படுத்தி, தமிழகத்தில் உள்ள எந்தவொரு அரசு மருத்துவமனையிலும்
அடுத்தகட்ட சிகிச்சை பெற முடியும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு
மருத்துவமனைகளையும் கம்ப்யூட்டர்மயமாக்க தனி "சாப்ட்வேர்'
உருவாக்கப்பட்டுள்ளது. அதில், நோயாளிகளின் விவரங்களை "ஆன்லைனில்' பதிவு
செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் முதல்கட்டமாக துவக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம்
முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம்
குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது: தேசிய ஊரக நல
மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 32 மாவட்ட தலைமை அரசு
மருத்துவமனை கள், 220 தாலுகாவில் உள்ள அரசு மருத்துவ மனைகள் கம்ப்யூட்டர்
மயமாக்கப்பட உள்ளன. அனைத்து இடங்களுக்கும் கம்ப்யூட்டர், டேபிள், இருக்கை,
யூ.பி.எஸ்., மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சிகிச்சை
பெற வரும் நோயாளிகளின் பெயர், முகவரி, வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை
பதிவு செய்து, அவர்களுக்கென எட்டு இலக்கம் கொண்ட தனி "பின் நம்பர்'
மற்றும் "பார் கோடு' கொண்ட அட்டை வழங்கப் படும். அதை பயன்படுத்தி அவர்கள்,
மாநிலத்தில் உள்ள எந்தவொரு அரசு மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை
பெற்று, நோய்க்கான மருந்து பெற முடியும். "ஆன்லைனில்' பதிவு
செய்யப்பட்டுள்ளதால் நோயாளியின் எண்ணை கம்ப்யூட்டரில் டைப் செய்தால்
போதும். இதற்கு முன் என்ன சிகிச்சை மேற்கொண்டார்; எந்த மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றார்; சிகிச்சை அளித்த டாக்டர்; நோயின் தன்மை; என்னென்ன
மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள், கம்ப்யூட்டர் "ஸ்கீரினில்'
வந்து விடும். இதன் பின், அந்நோயாளிக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்
என்பதை அந்த டாக்டர் உணர்ந்து, சிகிச்சை மேற்கொண்டால் போதும். மாநிலம்
முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பொருத்தப்படும் அனைத்து
கம்ப்யூட்டர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, சென்னையில் "மெயின் சர்வருடன்'
இணைப்பு கொடுக்கப்படும். கம்ப்யூட்டர் பயன்படுத்துவது குறித்து அரசு
மருத்துவமனை டாக்டர், செவிலியர், பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் பழுதானாலும், வேறொரு கம்ப்யூட்டரை இயக்கும்
வகையில் "சாப்ட்வேர்' இணைப்பு கொடுக்கப்படும், என்றார். நோயாளிகளின்
விவரம் "ஆன்லைனில்' பதிவு செய்திருப்பதால், மருத்துவமனைக்கு செல்லும்போது,
பழைய பைல்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. "பின் நம்பர்' கொண்ட அட்டையை
கொண்டு சென்றால் போதும். அதேபோல், நோயாளிக்கு இதற்கு முன் என்ன சிகிச்சை
அளித்தோம் என டாக்டர்களும் குழம்ப வேண்டிய தேவையில்லை.

இத்திட்டத்துக்காக,
திருப்பூர் மாவட்டத்துக்கு 276 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பூருக்கு 82; அவிநாசி 25; உடுமலை 42; பல்லடம் 31; காங்கேயம் 32;
தாராபுரம் 46; ஜல்லிப்பட்டி 11; கரடிவாவி 7; கம்ப்யூட்டர்கள் வழங்கப்
பட்டுள்ளன. திருப்பூருக்கு வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள், தற்காலிகமாக
நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ளன. அவற்றை திரும்பப் பெற்று, பொருத்த
முடிவு செய்துள்ளனர். அதன்பின், கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி துரிதகதியில்
நடைபெறும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கேபிள் டி.வி. டிஜிட்டல் மயம்: 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு
» நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகள்
» எல்லாம் "அழகிரி' மயம் போஸ்டரால் சர்ச்சை : தி.மு.க.,வினர் மீது புகார்
» முதல்வரின் மருத்துவ காப்பீட்டையும் தாண்டி வசூல்: மாறுமா தனியார் மருத்துவமனைகள்
» மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய முதியவரை அட்மிட் செய்ய மறுத்த 25 மருத்துவமனைகள். ஆம்புலன்ஸிலேயே பலியான பரிதாபம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum