Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழா நீ திருந்தவே மாட்டாயா?
2 posters
Page 1 of 1
தமிழா நீ திருந்தவே மாட்டாயா?
இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி போர் முடிவுற்ற நேரத்தில், தலைவர் பிரபாகானின் உடல் என்று ஒன்றைக் காட்டிய, இலங்கை இராணுவம், அவரை தாம் கொன்றுவிட்டதாக அறிவித்தது. இதனை எவரும் நம்பவில்லை.
ஆனால் கடைசி வரை புலிகளின் 2ம் நிலை தலைவர் பொட்டம்மான் குறித்து எந்த ஒரு தகவலையும் இலங்கை இராணுவம் இதுவரை வெளியிடவே இல்லை. அவருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாத ஒரு நிலை காணப்படுகிறது. இன் நிலையில் சிங்கள ஒட்டுக் குழுவோடு இணைந்து இயங்கும் சில தமிழ் இணையத்தளங்கள், பொட்டம்மான் ஹாங்காங் நாட்டிற்கு தப்பிச் சென்றதாகவும், ஆனால் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதகவும் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
ஹாங்காங் நாட்டில் இருந்து அன் நாட்டு பொலிசாரின் உதவியோடு பொட்டம்மானை இலங்கைக்கு கொண்டு வர மகிந்த ராஜபக்ஷ முயற்சி எடுத்துள்ளதாக இந்த சிங்கள அடிவருடி இணையங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இவை சிங்கள இணையங்களிலும் வெளியாக ஆரம்பித்துள்ளது.
இதனால் என்ன நடக்க இருக்கிறது என்று சற்று பார்ப்போம்.
இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டப்படி, ஒரு ஜனாதிபதி 3ம் தடவை போட்டியிட முடியாது. 2 தடவைகளே ஜனாதிபதியாக இருக்க முடியும். ஆனால் மகிந்த ராஜபக்ஷ 3ம் முறையும் ஜனாதிபதியாக போட்டியிட உள்ளார். ஆனால் சிங்கள மக்களுக்கு இடையே இதற்கு சற்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விடுதலைப் புலிகளை வென்று அவர் என்ன தான் செல்வாக்கோடு இருந்தாலும், இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை அவர் மீறுவதை பழமையான சிங்கள மக்கள் விரும்பவில்லை.
இதனால் அவர் அப்படி போட்டியிட முடியாது என்று பல சிங்கள கட்சிகளும், பழமையான சிங்கள அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன் நிலையில் சரிந்துபோயுள்ள அவரது செல்வாக்கை கட்டி எழுப்பவும், மகிந்தர் 3 வது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஏதுவாக இந்தச் செய்தி, சிங்கள புலனாய்வுத்துறையால் திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்டுள்ளது.
இதனை சில தமிழ் இணையங்கள் , வெளியிட்டும் உள்ளது. மேலும் சில இணையங்களை சிங்கள புலனாய்வுப் பிரிவினர் இயக்கி வருவதால் அதிலும் இச் செய்தி வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
தமிழா நீ திருந்தவே மாட்டாயா?
2000 ஆண்டுகளாக வெளியாரிடம் காட்டிக் கொடுத்து உன்னையே அழித்து வருகிறாய்.
தமிழில் ஆங்கிலத்தை செர்த்து தமிழை அழிக்கிறாய்.
உனக்கென்று ஒரு மறை இருக்க இந்து மதத்தை தலையில் வைத்து ஆடுகிறாய்.
வலி சுமந்த மக்களைக் கேலி செய்து படம் எடுக்கிறாய். அவர்களை வைத்து அரசியல் நடத்துகிறாய்.
நீ திருந்தவே மாட்டாயா?

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தமிழா நீ திருந்தவே மாட்டாயா?
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
10-09-2014
அன்புக்குரிய உறவுகளே! தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்.ச.பொட்டு அம்மான்
கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஆதரவு ஊடகங்களினால்
பரப்பப்பட்டு வரும் செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக நிராகரிக்கின்றனர்!
தென்னிலங்கை மக்களிடம் மஹிந்தவின் அரசுக்கு ஆதரவு குறைந்து வரும் இவ்வேளையில் அதனை மீண்டும் தக்கவைத்து கொள்ளவும். உளவியல்ரீதியாக மக்களுடைய மனங்களை உடைத்து போராட்டச் சிந்தனையைத் திசை திருப்புவதற்காகவும்.புலம்பெயர் தேசங்களில் எமது மக்களால் ஆரம்பிக்க பட்டுள்ள ஐ.நா நோக்கிய பாரிய ஆர்பாட்டங்களில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி மக்களின் மனதினை சலிப்படைய செய்யவும் சில ஊடகங்கள் மூலம் மஹிந்தவின் புலனாய்வு பிரிவினர் பொட்டு அம்மான் கைது என பொய்யான தகவலை தங்களுக்கு சார்பான இணைய வழி ஊடாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.எனவே பொட்டம்மான் கைது குறித்து சிங்கள ஆதரவு ஊடகங்களால் பரப்பப் பட்டு வரும் கைது குறித்த வதந்தியை நம்பி மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.எத்தனை சவால்கள் வந்தாலும் எமது விடுதலை இயக்கம் சந்திக்கத் தயாராக உள்ளது.துரோகிகளின் சூழ்ச்சியில் சிக்குண்டு போகாமல் விழிப்பாக இருந்து தமிழீழத் தேசியத் தலைவருடைய கரத்தைப் பலப்படுத்துவதற்கு தயாராகுங்கள்.
நன்றி
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
(முகநூல் உறவுகளுக்கு உரிமையோடு ஓர் வேண்டுகோள் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர்.ச.பொட்டம்மான் குறித்து சிங்கள ஆதரவு ஊடகங்களால் பரப்பப் பட்டு வரும் செய்தியை முகநூல் உறவுகள் பகிர்ந்து கொள்ள வேண்டாம்)

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» தமிழா! இதுதான் புதிய தமிழா?
» தமிழா நீ பேசுவது தமிழா ???
» அடப்பாவிகளா,நீங்கள் திருந்தவே மாட்டிர்களா?
» தமிழன் திருந்தவே மாட்டானா?ரஜனி பிறந்த நாள் கொண்டாட்டம். படங்கள்.
» தமிழா பாருடா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum