Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழா! இதுதான் புதிய தமிழா?
Page 1 of 1
தமிழா! இதுதான் புதிய தமிழா?
சில தினங்களாக உங்களுக்கு வந்த சந்தேகத்தை,உங்களுக்காகத் தந்துள்ளேன். இல்லை,சம்பந்தப்பட்டவர்களிடம் உங்கள் சார்பாகக் கேட்டுள்ளேன்.
தேவையேற்பட்டால் ஒரு மொழியை தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.அப்படி அந்த மொழி தெரியாவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை.எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு வருவதில்லை. ஆங்கிலம் படிப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும். அதே சமயம் ஆங்கிலம் தெரியாது போனால்,தெரிந்தவர்கள் போல் தமிழுடன் ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசுவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுவதாகும்.
சில நாட்களாக பதிவுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வருவதைக் காண்கிறோம். ஏன் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. சில ஆங்கில சொற்களுக்கு சரியான தமிழ் சொல் எழுதும் போது, உடன் வந்து விடுவதில்லை.சில தொழில்நுட்ப சொற்கள் போன்றவற்றை தமிழில் தந்தால் சில சமயம் புரிந்து கொள்ள சிரமம் ஏற்படலாம்.சில பழக்கப்பட்ட ஆங்கிலச் சொற்களுக்கு உடனே தமிழ் மொழிபெயர்ப்பு வந்துவிடுவதில்லை. இப்படியான சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தலாம்.
ஆனால் கீழே உள்ள சிந்தனைக்களப் பதிவுகளின் தலைப்புகளைப் பார்த்தால்,ஏன் ஆங்கிலம் வந்தது என்று மூளையை குழப்பிக் கொண்டாலும் பதில் வராது. பதிவோ தமிழில்,தலைப்போ தமிழிலும் ஆங்கிலத்திலும்.இந்தத் தலைப்புகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு தேவையா? தமிழ் தலைப்பே நன்றாகப் புரிகிறதே!
தமிழனே தமிழைப் புறக்கணித்தால், யார் தமிழைப் படிப்பது,பேசுவது? தமிழனுக்கு தமிழைப் புரிய வைக்க ஆங்கிலத் தலைப்பு வேண்டுமா? சினிமாவிற்கு தமிழில் தலைப்பும், செம்மொழி மநாட்டிற்காக கடைகளின் விளம்பரப் பலகையில் தமிழும் குடி கொண்டு, அப்புறம் மநாட்டிற்குப் பின் தமிழ் காணாமல் போனது போல், இது இருக்காதா? தமிழும் ஆங்கிலமும் கொண்ட தலைப்பு நாளை தமிழ் காணாமல் போக,ஆங்கிலத் தலைப்பும்,ஆங்கிலப் பதிவும் ஆக்கிரமித்துக் கொள்ளாதா?
அல்லது ஆங்கில மோகமா?
...........................
புத்தரின் பிச்சை பாத்திரம் எங்கே? இந்திய அதிகாரிகள் விசாரணை! Where is the Buddha's begging bowl? Indian officials investigating!
மருந்தில்லாமல் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம்..Control the blood pressure Without medicine
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரெயில்: கடலுக்கடியில் 125 மைல் ரெயில் பாதை ..Railroad from China to the United States: a 125-mile undersea rail track ..
பொற்கோயில் ரணகளமான சோகக் கதை...The tragic story of the Golden Temple...
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்... ஒரு வேண்டுகோள்!Plus 2 Examination Results ... a request!
+2result நம் தளத்தில் காணலாம் Tamilnadu 12th Class Results
கல்விகடன் பற்றி About education loan
இதைவிட,
mortgage interest rates in india
Vehicle insurance ….................ஆங்கிலப் பதிவு இவை.
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்து பதிவைத் தரலாம்.அப்படி இல்லாமல் ஆங்கிலத்திலேயே பதிவைக் கொடுப்பது என்றால்,குறிப்பிட்ட தளத்தின் முகவரியை-லிங்கை- கொடுத்து இங்கே படிக்கலாம் என்று சொல்லி விடலாமே!
சிந்தியுங்கள்.
ஆங்கில மோகமா?
அல்லது இதுதான் புதிய தமிழா?

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» தமிழா நீ பேசுவது தமிழா ???
» தமிழா பாருடா
» தமிழா நீ திருந்தவே மாட்டாயா?
» விழித்தெழு தமிழா (பாலச்சந்திரன் படுகொலை )
» தயாளு அம்மாளுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடுபவர் யார்? படிங்க தமிழா
» தமிழா பாருடா
» தமிழா நீ திருந்தவே மாட்டாயா?
» விழித்தெழு தமிழா (பாலச்சந்திரன் படுகொலை )
» தயாளு அம்மாளுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடுபவர் யார்? படிங்க தமிழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum