Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
''மூளைச்சாவு'' என்ற பெயரில் உடல் உறுப்புகளுக்காக செய்யப்படும் உயிர் கொலை...!
Page 1 of 1
''மூளைச்சாவு'' என்ற பெயரில் உடல் உறுப்புகளுக்காக செய்யப்படும் உயிர் கொலை...!
''மூளைச்சாவு'' என்ற
பெயரில் உடல்
உறுப்புகளுக்காக
செய்யப்படும் உயிர் கொலை...!
[You must be registered and logged in to see this image.]
அண்மைக்காலமாக சாலைவிபத்துகளில்
கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு மயக்கமான
நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றால்,
அவருக்கு ''மூளைச்சாவு''
ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லி உயிரோடு இருக்கும்
அவரை அறுத்து, அவரது உடலில் நல்லவிதமாக
இயங்கிக்கொண்டிருக்கும் இதயம், கண்கள், சிறுநீரகம்,
கணையம், கல்லீரல்
போன்றவற்றை அப்படியே வெளியே எடுத்து அதன்
இயக்கம் அடங்குவதற்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள்,
வேகமாக அந்த உறுப்புகள்
பாதிக்கப்பட்டு மாற்று உறுப்புக்காக
காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சையின்
மூலம் பொருத்தப்பட்டு அவர்களை உயிர்பிழைக்கச்
செய்கிறார்கள்.
மூளைச்சாவு ஏற்பட்ட
ஒருவரை இப்படியாக
சாகடித்து குறைந்தது ஐந்து பேரையாவது
உயிர்பிழைக்கச் செய்கிறார்கள்.
இது ஓர் அங்கிகரிக்கப்பட்ட ''உயிர் கொலை''
என்று தான் சொல்லவேண்டும்.
இதை சட்டமும்,
அரசாங்கமும் எப்படி அனுமதிக்கிறது என்று தான்
புரியவில்லை.
உடல்நிலை முற்றிலும்
பாதிக்கப்பட்டு உயிர்வாழ முடியாதவர்களுக்கு
கூட ''கருணை கொலைக்கே'' அனுமதியளிக்காத
சட்டம் இந்த உயிர்
கொலையை எப்படி வேடிக்கைப்பார்க்கிறது என்று தான்
புரியவில்லை.
மூளைச்சாவு ஏற்பட்டவர்களுக்கு இதயம் இயங்கும்,
மூச்சுக்காற்று உள்ளே போய் வெளியே வரும், இரத்த
ஓட்டம் இருக்கும், நாடி துடிப்பு இருக்கும்,
சிறுநீரகங்களும் அதன்
வேலையை செய்துகொண்டுதான் இருக்கும்,
வயிறு உணவு கேட்கும், அதுமட்டுமல்ல
மருத்துவர்களால் மூளை இறந்து விட்டதாக
சொல்லப்படும் மூளை கூட இயங்கிக்கொண்டுதான்
இருக்கும்.
ஆனால் எந்தவித சலனமும் அசைவும்
இல்லாமல் படுத்துக்கொண்டிருப்பார்.
உயிரோடு தான் இருப்பார்.
அப்படி உயிரோடு இருப்பவர்களை அறுத்து இயங்கிக்கொண்டிருக்கும்
உடலுறுப்புகளை எடுத்து ஒருவரை சாகடிப்பது என்பது எந்தவகையில்
நியாயமாகும்.
பல தனியார் மருத்துவமனைகளில்
சிறுநீரகம் திருடுவதற்கும் இதற்கும்
வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்று தான்.
மூளை இறந்துவிட்டால் மேலே சொன்ன
அத்தனை இயக்கமும் நின்றுவிடும். அதனால்
இது மூளைச்சாவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றும் அறியாத அப்பாவிகள் தான் இதில்
பெரும்பாலும் பலியாகிறார்கள். அறிவியல் மற்றும்
மருத்துவம் அதீதமாக வளர்ந்துவிட்ட இன்றைய
காலக்கட்டத்தில் தலையில்
அடிப்பட்டு கோமா நிலைக்கு போனவர்களை இந்த
மருத்துவத்தால் காப்பாற்றமுடியாதா...?
நிச்சயம் முடியும்.
அதற்கு காலதாமதம் ஆகலாம். நேரமும்
பணமும் செலவாகலாம்.
அதுவரையில் அவர்
உயிரோடு தான் இருப்பார்.
நிச்சயமாக ஒரு நாள்
எழுந்து நடமாடுவார்.
ஆனால் அதுவரையில்
காத்திராமல், தனியார்
மருத்துவமனையை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவரின்
குடும்பத்தை ''மூளைச்சலவை''
செய்துவிடுகிறார்கள்.
கோமாவில் இருப்பவர் எழுந்து நடமாட வாய்ப்பில்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை.
உயிர்பிழைக்க வாய்ப்பில்லை அல்லது எழுந்து நடமாட அதிக காலம்
பிடிக்கும், அதற்கு அதிக செலவாகும்,
அதற்கு மாதங்களாகலாம், வருஷங்களாகலாம்
அல்லது எழுந்திருக்காமல் கூட போய்
இறந்து விடலாம் என்றெல்லாம்
குழப்பி உடலுறுப்பு தானத்திற்கு சம்மதிக்க
வைத்துவிடுகிறார்கள்.
சரி... இந்த உடலுறுப்புகளை அந்த
அப்பாவிகளிடமிருந்து தானமாக
பெறுகிறார்களே தவிர, உடலுறுப்புகள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக
பொருத்தி அறுவை சிகிச்சை செய்வதில்லை.
அந்த மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பல
இலட்சங்களை பெறுகிறார்கள்.
அப்படியென்றால் இதுபோன்ற
மாற்று அறுவை சிகிச்சை என்பது வசதிபடைத்தவர்களுக்கு
மட்டுமே நடத்தப்படுகிறது.
உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் தனியார்
மருத்துவனையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக
அனுமதிக்கப்படும் போதே, நகரம் முழுதும் உள்ள மற்ற
எல்லா மருத்துவமனைகளிலும், அது சம்பந்தப்பட்ட
மருத்துவர்களிடமும் உடனடியாக பதியப்படுகிறது.
சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்து வருபவர்களை
அவர்களுக்கு மருத்துவம் செய்து நடமாட வைப்பதற்கு
பதிலாக, ''உடலுறுப்புதானம்'' என்ற பெயரில் உயிர்
கொலை செய்துவிடுகிறார்கள்.
இனியாவது அரசாங்கமும், சட்டத்துறையும்,
பொதுமக்களும் விழித்துக்கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற உயிர்கொலையை விசாரிக்க வேண்டும்.
மேலும நடக்காமல் தடுத்து நிறுத்தவேண்டும்......
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி
» கோவையில் மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் ...
» மூளைச்சாவு ஏற்பட்ட மாணவி உடல் உறுப்புகள் தானம்: ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன
» மானம் என்ற பெயரில்...
» விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை : உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானம்
» கோவையில் மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் ...
» மூளைச்சாவு ஏற்பட்ட மாணவி உடல் உறுப்புகள் தானம்: ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன
» மானம் என்ற பெயரில்...
» விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை : உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum