Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி
2 posters
Page 1 of 1
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி
செஞ்சி
: செஞ்சி அருகே மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர்
தானமாக வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காரை
காலனியைச்சேர்ந்தவர்கள் நளச்சக்கரவர்த்தி, ஞானஒளி தம்பதியர். எட்டாம்
வகுப்பு வரை படித்துள்ள நளச்சக்கரவத்தி தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியாக
உள்ளார்.
இவருக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள்.
நான்காவதாக பிறந்தவர் ராஜதுரை (19). கடந்த ஆண்டு வேலூரில் 10ம் வகுப்பு
படித்தார். அங்கு கிரிக்கெட் விளையாடும் போது, பந்து தலையில்
அடித்துள்ளது. இதற்கு சரியான சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக
விட்டுள்ளார். இதன் பிறகு ஓராண்டாக செஞ்சியில் இருந்தார். கடந்த வாரம்
சென்னை, மண்ணடியில் தனியார் பேக்கரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த
11ம் தேதி இரவு, ராஜதுரைக்கு திடீரென கண் பார்வை மங்கியது. சிறிது
நேரத்தில் மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
அளித்தனர். எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அதிகாலை 2.25 மணிக்கு
ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த பெற்றோர் ஸ்டான்லி
மருத்துவனைக்கு சென்றனர்.
ராஜதுரையின் மூளையில் ரத்தக்குழாய் வெடித்து,
ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இருப்பினும், உயிர் பிழைப்பதற்கான
வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாகவும் கூறினர். மறுநாள் 12ம் தேதி அறுவை
சிகிச்சை நடந்து தீவிர சிகிச்சை பிரிவில் ராஜதுரையை கண்காணித்தனர்.
இதையடுத்து 14ம் தேதி காலை 7 மணிக்கு ராஜதுரைக்கு முளைச்சாவு ஏற்பட்டு
விட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்றும், மற்ற உடல் உறுப்புகள் நன்றாக
இருப்பதால், அதை மற்றவர்களுக்கு தானமாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்
எனவும் டாக்டர்கள் கூறினர். இதற்கு, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி
சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ராஜதுரையின் இதயம், சிறுநீரகம்,
கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை டாக்டர்கள் அகற்றிவிட்டு, ராஜதுரையின் உடலை
ஒப்படைத்தனர். நேற்று ராஜதுரையின் உடலை சொந்த ஊரான காரை கிராமத்தில்
கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
இது குறித்து, ராஜதுரையின் தந்தை
நளச்சக்கரவர்த்தி கூறுகையில்,'என் மகனின் இதயத்தை எடுத்து சென்று, உடனே
ஒருவருக்கு பொருத்தி, அது நல்ல நிலையில் இயங்குவதாக டாக்டர்கள்
தெரிவித்தனர். மற்ற உறுப்புகளாலும், மேலும் சிலர் பயனடைந்திருப்பர் என்பது
எங்களுக்கு ஆறுதலாக உள்ளது' என கண்ணீர் மல்க குறிப்பிட்டார். அதிகம்
படிக்காத நளச்சக்கரவத்தி மற்றவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு
மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கியதால், பெயருக்கு ஏற்றபடி
நளச்சக்கரவர்த்தியாக உயர்ந்துள்ளார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கோவையில் மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் ...
» மூளைச்சாவு ஏற்பட்ட மாணவி உடல் உறுப்புகள் தானம்: ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன
» ஆம்பூரில் பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்புகள் தானம்
» விபத்தில் மரணமடைந்த 6 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
» கோவை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் 5 நோயாளிகளுக்கு தானம்...
» மூளைச்சாவு ஏற்பட்ட மாணவி உடல் உறுப்புகள் தானம்: ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன
» ஆம்பூரில் பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்புகள் தானம்
» விபத்தில் மரணமடைந்த 6 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
» கோவை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் 5 நோயாளிகளுக்கு தானம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum