TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அமெரிக்காவில் எரியும் மனிதன்-Burning Man

Go down

அமெரிக்காவில் எரியும் மனிதன்-Burning Man Empty அமெரிக்காவில் எரியும் மனிதன்-Burning Man

Post by sakthy Thu Aug 28, 2014 4:27 pm

அமெரிக்காவில் எரியும் மனிதன்-Burning Man

சில ஆண்டுகளுக்கு முன் சென்று வந்த இந்த எரியும் மனிதன் பற்றி ஏற்கனவே இந்தத் தளத்தில் எழுதி இருக்கிறேன்.எனவே சில படங்கள் மட்டும் இங்கே.

Black Rock Desert , Gerlach, Nevada வில் ஆகத்து 25 முதல் செப்டெம்பர் 1 வரை நடக்கும் கலைத் திருவிழாவாகும்.எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் பொலீசார் இல்லாமல் நடந்து வருகிறது.இங்கு 70.000 ற்கும் மேல் மக்கள் கூடுகிறார்கள். வாகங்கள் உள்ளே போக முடியாது.

நுழைவாயிலில் உருவாக்கப்பட்டிருக்கும் மனிதன் இறுதி நாளில் எரிக்கப்படுவதுடன் விழா முடிவடைகிறது.
அமெரிக்காவில் எரியும் மனிதன்-Burning Man B4w8rp
அமெரிக்காவில் எரியும் மனிதன்-Burning Man 2vm5wg7
அமெரிக்காவில் எரியும் மனிதன்-Burning Man Nvqder
அமெரிக்காவில் எரியும் மனிதன்-Burning Man 11i1f74
அமெரிக்காவில் எரியும் மனிதன்-Burning Man 20ureqc

பார்த்து விட்டீர்களா? இது அமெரிக்காவின் இன்னொரு பக்கம்.

ஆகத்து மாதம் 9ம் திகதி அமெரிக்காவின் பேர்குசன் என்ற சிறிய நகரத்தை உலகம் முழுவதும் திரும்பிப்பார்த்தது. மைக்கல் பிரவுன் என்ற 18 வயதுச் சிறுவனை நடுத்தெருவில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி போலிஸ் படை சுட்டுக் கொன்றது. அதுவும் கைகளை மேலே உயர்த்தி போலிசின் முன்னால் மண்டியிட்ட அப்பாவியை டரன் வில்சன் என்ற நிறவெறி போலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்தார். அதுவும் எந்தக் காரணமுமின்றி ஆறு தடைவைகள் உயிர் பிரியும் வரைக்கும் சுட்டது போலீஸ். சில மணி நேரம் அப்படியே சடலமாக கிடந்தது அந்த உடல்.

கொலைசெய்யப்படுவதற்கு 8 நாட்களின் முன்னரே மைக்கல் பிரவுன் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தார். அவரது பள்ளி ஆசிரியர்களின் கருத்துபடி அமைதியான மாணவனாகக் கருதப்பட்டார்.
சில ஊடகங்கள் மைக்கல் பிரவுன் என்ற சிறுவனின் கொலையை நியாயப்படுத்தின.

மைக்கலின் கொலையைத் தொடர்ந்து பெர்குசன் மக்கள் மட்டுமன்றி அமெரிக்கா முழுவதும் வாழும் மனிதாபிமானிகளும் ஜனநாயகவாதிகளும் ஒரணியில் இணைந்துகொண்டனர். பேர்குசன் மக்கள் போராட ஆரம்பித்தனர். மக்களைக் கொள்ளையிடும் பெரும் வணிக நிறுவனங்கள் உட்பட அரச கட்டடங்கள் கோபம் கொண்ட மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகின.

மார்சல் லோ என்ற நம்ம நாட்டு 144 போல் சட்டம் போடப்பட்டு,கவச வாகனங்களும் போர்க்கால ஆயுதங்களும் மக்களின் அமைதிவழிப் போராட்டங்கள ஒடுக்குவதற்கு வரிசையாக நிறுத்தப்பட்டன.
மக்கள் அடிபணியவில்லை போராட்டம் தொடர்கிறது. உலகம் முழுவதும் போராட்டத்திற்கான ஆதரவு பெருகிவருகிறது. மறுபுறத்தில் இராணுவத் தாங்கிளும் கவச வாகனங்களும் பேர்குசன் நகரத்தை ஆக்கிரமித்துள்ளன. கொலைகார நிறவெறிப் போலிசிற்கு ஆதரவாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன.

வழமை போல உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சார்பு அரச ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட பொய்யான தகவல்களைப் பரவவிட்டன. மக்களின் போராட்டம் என்பது கறுப்பின மக்களின் கொள்ளையாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால் பல உயிர்களை கொல்லும் வெள்ளை நிற மனிதர்களை பொலீஸ் சுட்டுக் கொல்வதில்லையே ஏன், என்பது இன்னொரு புறம் கேள்விக் குறியாகி நிற்கிறது.

பேர்குசன் என்ற சிறிய நகரத்தில் 21 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். 6.2 சதுர மைல் சுற்றளவைக் கொண்ட இந்த நகரத்தில் போலிஸ் துறைக்கு வழங்கப்படும் வருடாந்தத் தொகை 5.2 மில்லியன் டோடலர்கள். மூன்றில் இரண்டு பகுதி கறுப்பின மக்கள் வசிக்கும்

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum