TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 23, 2023 3:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm


இன்றைய சிந்தனைக்கு..........

2 posters

Go down

இன்றைய சிந்தனைக்கு.......... Empty இன்றைய சிந்தனைக்கு..........

Post by sakthy Wed Aug 27, 2014 9:08 pm

We are guilty of many errors and many faults, but our worst crime is abandoning the children, neglecting the fountain of life. Many of the things we need can wait. The child cannot. Right now is the time his bones are being formed, his blood is being made, and his senses are being developed. To him we cannot answer ‘Tomorrow,’ his name is today.”
கவிதையாக சொன்னவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற-Gabriela Mistral -

பல தவறுகளையும் , குற்றங்களையும் இழைக்கும் குற்ற உணர்வுக்கு நாம் பொறுப்பேற்கும் நிலையில் இருக்கிறோம். எல்லாக் குற்றங்களுக்கும் உச்சமாக அமைவது குழந்தைகளைக் கை விடுவது.
நம் தேவைகள் அனைத்தும் காத்திருக்கலாம் , குழந்தையால் காத்திருக்க இயலாது. குழந்தையின் உடற்கூறுகள் ஒவ்வொன்றாய் உருவாகும் தருணமிது. எனவே குழந்தைக்கு எதையுமே நாளை பார்க்கலாம் என்று நம்மால் கூற இயலாது. குழந்தையின் பெயர் இன்று (இப்பொழுது) ” என்று அறிஞர் கேப்ரியேல் மிஸ்ட்ரல் மிக அழகாக கூறியிருக்கிறார்.
…....................
படித்த கவிதை................

[You must be registered and logged in to see this image.]

நான் ஒரு குழந்தை
என் வருகையை எதிர்நோக்கி உலகம் காத்திருக்கிறது.
நான் என்னவாக உருக்கொள்வேன் என்று ஆர்வத்தோடு பார்த்திருக்கிறது.
நாகரிகம் துலாக்கோலில் தொங்கிக் கொண்டிருக்கிறது , ஏனெனில்
நான் எவ்வாறு உருக் கொள்கிறேனோ அதைப் பொறுத்தே நாளைய உலகம் அமையும்.

நான் ஒரு குழந்தை -
என் விதி உங்கள் கையில்.
நான் வெல்வதும் தோற்பதும் பெருமளவு நீங்கள் தீர்மானிப்பது.
உங்களை வேண்டிக் கொள்கிறேன் , எனக்கு மகிழ்ச்சியூட்டுபவற்றை எனக்கு அளியுங்கள்.

உங்களை இரைஞ்சிக் கேட்டுக் கோள்கிறேன் , உலகிற்கு நான்
வரமாக அமைய எனக்குப் பயிற்சி அளியுங்கள்.
குழந்தை இவ்வுலகில் மனிதத்துவத்தின் மூலதனம் ஆகும்.


Last edited by sakthy on Sun Aug 31, 2014 3:52 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு.......... Empty Re: இன்றைய சிந்தனைக்கு..........

Post by அருள் Thu Aug 28, 2014 7:56 am

நல்ல கவிதை ...மிகவும் நன்றாக உள்ளது
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு.......... Empty Re: இன்றைய சிந்தனைக்கு..........

Post by sakthy Sun Aug 31, 2014 3:51 pm

இந்துமதத்தில்...................

பைரவர் வாகனம் நாய்
மாடு புனிதம்
எலி விநாயகர் வாகனம்

அந்தக் கடவுள்கள் எல்லாம்  தாழ்த்தப்பட்ட தமிழர்களின் முதுகின் மேல் சவாரி செய்கிறது.

எந்தத் தேவர்களாவது (ஆரியர்கள் தேவர்கள் என்று சொன்னது தங்களை) கடவுளின் வாகனமாகி முதுகின் மீதமர்ந்து சவாரி செய்ததுண்டா?

மிருகங்களிடம் கருணை காட்டுவதாக சொல்லும் இந்து மதம்
தாழ்த்தப்பட்டவரை மனிதனாக அல்ல மிருகமாகக் கூட மதித்ததில்லை

பன்றி அவதாரம் எடுத்த கடவுள் தலித் அவதாரம் எடுத்ததே இல்லை.

ஆரிய அடிவருடிகளுக்கு கொடுக்கப்பட்ட கல்வி தமிழனுக்குக் கொடுக்கப்படவில்லை.

ஆனாலும் மகாத்மா கூச்சமில்லாமல் சொன்னார்,

தாழ்த்தப்பட்ட மக்களே-ஹரிஜன்- கடவுளின் குழந்தைகள்,என்று.

அந்த மகாத்மா எத்தனை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கொடுத்தார்- கல்வி மறுக்கப்பட்டதைக்  கண்டித்தார்..

ஆனால்................
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்  என்று உலகிற்கு உணர்த்தியது தமிழர்களின் மறை ஒன்றே.

சிந்தியுங்கள். உங்களை அடிமைகளாக்கி உங்கள் முதுகின் மீது ஏறிச் சவாரி செய்யும் மதம் தான் உங்களுக்கு வேண்டுமா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இன்றைய சிந்தனைக்கு.......... Empty Re: இன்றைய சிந்தனைக்கு..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum