Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் கற்போம். தவறுகளை திருத்துவோம் - 3
2 posters
Page 1 of 1
தமிழ் கற்போம். தவறுகளை திருத்துவோம் - 3
தமிழ் கற்போம். தவறுகளை திருத்துவோம்.
தவறென்று தெரிந்தும் தவறு செய்பவன் முட்டாள்-மன நோயாளி எனலாம்.
தமிழில் dictionary க்கு அகராதி என சொல்கிறோம். அது சரியானதா? இல்லை என்று படுகிறது. அகரம்+ஆதி =அகராதி. அ- வை தொடக்கமாக வைத்து, (ஆதி-முதல்), உள்ள சொற்களுக்கு பொருள் தருவது என்று பொருள். ஆதி -அந்தம் (முதல்-இறுதி) இரண்டும் வட சொற்கள். எனவே அகராதி என்பது தமிழ் சொல் அல்ல என்பதால், அகரமுதலி என அழைக்கிறார்கள்.
திருக்குறளில் 3-4 சொற்களே சந்தேகத்திற்கு உரிய வட சொற்கள் கலந்துள்ளன. ஆதி -(ஆதி பகவன்)- என்பது அதி இல் இருந்து வந்திருக்கலாம் அல்லது அன்றைய தமிழில் இருந்து இன்றைய தமிழுக்கு மாற்றிய போது, ஏற்பட்ட இடைச்சொருகலாக இருக்கலாம்.
தமிழ் நாட்டில் தலைமயிரை, முடி என்கிறார்கள். அது தவறு. மேலே சேர்த்து முடியைப் போல் முடிவதால் முடி- ஆயிற்று.ஆண்கள் தலைமயிர்- குஞ்சி – முன் குடுமி, பெண்கள் தலைமயிர்- குழல் – பின் தொங்கும் கூந்தல் என்பதாகும்.
நட்சத்திரங்கள் தமிழ் சொல் அல்ல- விண்மீன்கள் என்பது சரியான தமிழ் சொல்.
யன்னல்-சாளரம் என்று சொல்வது வழக்கு. சரியான தமிழ் சொல் உண்டு. அது...
காலதர் (கால் – காற்று; அதர் – வழி)
தீபாவளி - தீபம் + ஆவளி - தீபங்களின் வரிசை .இதை சிலர், தீப ஒளி திருநாள் என்று சொன்னாலும்,தீபம் தமிழல்ல.
ஆகாயவிமானம் - வானூர்தி
உண்ணாவிரதம் - உண்ணா நோன்பு
விபசாரி - பரத்தை (ஆணாக இருந்தால் பரத்தன்)
விதவை - கைம்பெண் (இன்று கைம்பெண்டாட்டி - கம்மனாட்டி என ஆக்கி விட்டார்கள். ஆண்பால் கைம்பயல் )
car -மகிழூந்து
இதைவிட............
ஜாஸ்தி ,மாமூல், சாமான், வக்கீல், சமூசா, பிரியாணி, மகசூல், ஆஜர், நபர், தாக்கீது, வாய்தா, ஜாமீன்,காலி , கைதி ,இனாம்,ரசீது, பாக்கி,பதில்,முகாம் -இவை அரபு மொழிச் சொற்களாகும்.
எல்லாம் பேசி விட்டோம்.பேசிக் கொண்டிருக்கிறோம்.ஆனாலும் தென் அமெரிக்கச் சோழர்களை நாம் மறந்து விட்டோம். வலிக்கிறது.

Last edited by sakthy on Fri Aug 01, 2014 5:43 pm; edited 2 times in total
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 13
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 23
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 24
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 25
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 17
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 23
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 24
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 25
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 17
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum