TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நாடுகடந்த அரசாங்கம் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள்: ஐரோப்பிய யூனியனுக்கு

2 posters

Go down

நாடுகடந்த அரசாங்கம் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள்: ஐரோப்பிய யூனியனுக்கு Empty நாடுகடந்த அரசாங்கம் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள்: ஐரோப்பிய யூனியனுக்கு

Post by மாலதி Sat May 15, 2010 4:05 pm

நாடுகடந்த அரசாங்கம் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள்: ஐரோப்பிய யூனியனுக்கு TGTE_logoநாடு
கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் விடுதலைப் புலிகளின் முயற்சிகளுக்கு
அரசியல் ரீதியாகவோ அல்லது குறியீட்டு ரீதியாகவோ எந்தவொரு ஆதரவையும் வழங்க
வேண்டாம் என்று ஐரோப்பிய அரசாங்கங்களை சிறிலங்கா வலியுறுத்தியிருக்கிறது.

"மேற்கு
நாடுகளில் தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் நாடு வாரியான
செயற்குழுக்களுடன் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசு என அழைக்கப்படும் ஒன்றை
அமைப்பதற்கு விடுதலைப் புலிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த
முன்முயற்சியானது அந்த அமைப்பின் பயங்கரவாதம்சார் போராட்டத்தினை மீண்டும்
நிலைநிறுத்துவதற்கான தந்திரமேயன்றி வேறொன்றுமில்லை" என பெல்ஜியம்,
லக்சம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்காவினது தூதுவர்
ரவிநாத் ஆரியசிங்க கூறியுள்ளார்.

நாடுகடந்த அரசாங்கம் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள்: ஐரோப்பிய யூனியனுக்கு Ravinatha500

பெல்ஜியம் தலைநகரான பிரசெல்சில் [Brussels] இடம்பெற்ற
'பயங்கரவாத நிலைமைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கு தொடர்பான
இராசதந்திர, பாதுகாப்பு மாநாடு-2010' [2010 Diplomatic Security
Conference on the Terrorism Situation and Trends in the EU] இல் உரை
நிகழ்த்திய போதே ஆரியசிங்க இந்தக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளில் பயங்கரவாத நிலைமைகள் மற்றும் அதன் போக்கு 2010 என்ற
யூரோப்போலின் கண்டறிதல்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டிருந்தது.
இந்த
மாநாட்டில் அரசியல்வாதிகள், இராசதந்திரிகள், கல்விமான்கள், சட்ட
அமுலாக்கல், குற்றவியல் நீதித்துறை சமூக உறுப்பினர்கள் உட்பட பலர்
கலந்துகொண்டனர். பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சும் ஐரோப்பிய ஒத்துழைப்பு
பாதுகாப்பு அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

தூதுவர் ஆரியசிங்க தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது,

"போலியான
தேர்தல்கள் ஊடாக உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்புக்களில் புலிகளின்
உறுப்பினர்களும் அவர்களது செயற்பாட்டாளர்களுமே அதிகமுள்ளார்கள்.
சிறிலங்காவில் இயல்புநிலை ஏற்பட்டிருப்பதையடுத்து சிறிலங்காவிற்கு
இயல்பாகவே திருப்பி அனுப்பப்பட்டிருக்கவேண்டிய, சட்டவிரோதமாக மேற்கு
நாடுகளுக்குள் புகுத்திருக்கும் தமிழர்களைப் பயன்படுத்தியே இந்தக்
கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன."

"நிலைமையினைக் கொதி
நிலையில் வைத்திருப்பதன் மூலம் தாம் அடைக்கலம் புகுந்திருக்கும்
தொடர்புடைய நாடுகளில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காகவே இவர்கள் இந்த
முயற்சியினை மேற்கொள்கிறார்கள்" என தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கூறுகிறார்.


"பயங்கரவாதம் தொடர்பான சிறிலங்காவினது போராட்ட வரலாறு இந்த
மாநாட்டிற்கு இருகாரணங்களின் அடிப்படையில் அறிவுறுத்தல் வழங்குவதாக
அமையும். கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ
ரீதியில் தோற்கடிக்கப்பட்டதை அனைவரும் அறிவர். அதேநேரம், அந்த அமைப்பு ஓர்
பயங்கரவாத அமைப்பாக மாத்திரம் செயற்படவில்லை. மாறாக, பெரும்
எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்களைத் தம்வசம் கவர்ந்திழுக்கும் வகையில்
வினைத்திறன் மிக்க கட்டமைப்பினை அவர்கள் உலகளாவிய ரீதியில்
கொண்டிருந்தார்கள் என்ற உண்மைக்கு நாம் அதிக கவனம் செலுத்தத்
தவறிவிட்டோம்" என்கிறார் ஆரியசிங்க.

"விடுதலைப் புலிகள் அமைப்பு
பலதரப்பட்ட கட்டமைப்புக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. அதனது சொத்துகள்
எங்கும் பரவிக்கிடப்பதோடு, புலிகளுடன் இணைந்திருந்த பல முன்னணி
அமைப்புகளூடாக அவர்கள் தற்போதும் இயங்குகின்றார்கள். அந்த அமைப்பினது
முதன்மைத் தலைவர்கள் இல்லாமல் போயிருக்கலாம். மையக் கட்டுப்பாட்டுப்
பிரிவும் குழம்பிப் போயிருக்கலாம்."

"ஆனால், அவர்களிடம் அதிகளவு
பணமும் நிபுணத்துவமும் தேவையான தொடர்புகளும் இன்னமும் நிறைந்துகிடக்கிறது
என்ற உண்மையினை நாம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக உங்களது
பிராந்தியத்தில், அதாவது மேற்கு நாடுகளிலேயே புலிகள் இன்னமும்
செயற்பட்டுவருகிறார்கள் என்ற யதார்த்தத்தினை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியது
அவசியமாகும்" என அவர் தொடர்ந்து கூறுகிறார்.

"மேற்கு நாடுகளில்
புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்படுகின்ற 'தமிழ்ச் சோலை' போன்ற
பாடசாலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. பயங்கரவாதம் மற்றும் தியாகம்
போன்ற கருத்துக்களை இந்தப் பாடசாலைகள்தான் இளைய தலைமுறைத் தமிழர்கள்
மனங்களில் விதைக்கின்றன. நோர்வேயில் சிறிலங்காத் தூதரகம்
தாக்குதலுக்குள்ளான சம்பவத்தில் இதுபோன்றதொரு பாடசாலையின் மாணவர்கள்
குற்றவாளிகளாகக் காணப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது."

'சைபர்
தாக்குதல்கள்' என அறியப்பட்ட இணைய வழிப் பயங்கரவாதச் செயற்பாடுகள்
இடம்பெற்று வருவதாகவும் ஆரியசிங்க குறிப்பிடுகிறார். விடுதலைப் புலிகளின்
ஆதரவாளர்களது இந்தச் செயற்பாடுகள் அனைத்தினதும் முத்தாய்ப்பாக தற்போது,
தமிழர்கள் பரந்து வாழும் மேற்கினது ஒவ்வொரு நாடுகளிலும் 'நாடு வாரியான
செயற்குழுக்கள்' அமைக்கப்பட்டிருப்பதோடு 'நாடு கடந்த தமிழீழ அரசு'
எனக்கூறும் ஒன்றினை ஏற்படுத்துவதற்காக முனைப்புக்களில் விடுதலைப் புலிகள்
அமைப்பு ஈடுபட்டு வருவதாக தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தொடர்ந்து கூறுகிறார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது!
» மீள் குடியேற்றம் தொடர்பில் கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது -அரசாங்கம்
» "யாழ். உதயன் தாக்குதல் எதிரொலி: ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் "
» இன அழிப்பைத் தடுப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையெழுத்து வேட்டை – நீங்களும் வாக்களியுங்கள்!
»  கறுப்பு யூலையினை நினைவேந்தி தபால் அட்டை பிரச்சாரம்: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum